|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by realvampire Today at 9:55 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by கேசவன் Today at 9:44 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by கேசவன் Today at 9:42 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்னை புரிந்துகொள்ளாவிடில்
Page 1 of 1 • Share •
என்னை புரிந்துகொள்ளாவிடில்
மனிதா
உன்னை மகிழ்விக்கவே இவ்வுலகம்
படைக்கப்பட்டிருக்கின்றது அதை
அழிக்க துணிந்துவிட்டாய்
காடுகளை அழித்துவிட்டாய்
மழை பெய்யவில்லை என்கின்றாய்
பருவமழை பொய்த்துவிட்டதேன்கின்றாய்
என்னால் படைக்கப்பட்ட அனைத்து
உயிரினங்களும் உன்னால் அளிக்கப்படுகின்றது
அதன் சந்ததியை
காட்சிப்போருலாக்கிவிடுகின்றாய்
உன்னால் படைக்கப்பட்ட
அனைத்து செயற்கை முறைகளையும்
உண்டு மகிழவே நான் வாய் திறக்கின்றேன்
கடவுள் இருக்கின்றாரா இல்லையா
இந்த கேள்விகளை கேட்பதனாலையே
பலர் கடவுள் இல்லை என்பதை நினைக்க துணிகின்றனர்
நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு
இவைகள் தான் கடவுளின் நிலைகள்
இவை இன்றி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது
மனிதனை மீறிய சக்தி இருக்குது
என்பதை மறக்க துனிகிறாய்
அதனாலையே அடிகடி என் வாய்களுக்குள்
அகப்படுகின்றாய்
கவிதை வளரும்
பிரபுமுருகன்..........................
உன்னை மகிழ்விக்கவே இவ்வுலகம்
படைக்கப்பட்டிருக்கின்றது அதை
அழிக்க துணிந்துவிட்டாய்
காடுகளை அழித்துவிட்டாய்
மழை பெய்யவில்லை என்கின்றாய்
பருவமழை பொய்த்துவிட்டதேன்கின்றாய்
என்னால் படைக்கப்பட்ட அனைத்து
உயிரினங்களும் உன்னால் அளிக்கப்படுகின்றது
அதன் சந்ததியை
காட்சிப்போருலாக்கிவிடுகின்றாய்
உன்னால் படைக்கப்பட்ட
அனைத்து செயற்கை முறைகளையும்
உண்டு மகிழவே நான் வாய் திறக்கின்றேன்
கடவுள் இருக்கின்றாரா இல்லையா
இந்த கேள்விகளை கேட்பதனாலையே
பலர் கடவுள் இல்லை என்பதை நினைக்க துணிகின்றனர்
நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு
இவைகள் தான் கடவுளின் நிலைகள்
இவை இன்றி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது
மனிதனை மீறிய சக்தி இருக்குது
என்பதை மறக்க துனிகிறாய்
அதனாலையே அடிகடி என் வாய்களுக்குள்
அகப்படுகின்றாய்
கவிதை வளரும்
பிரபுமுருகன்..........................

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
அருமை தோழரே வாழ்த்துக்கள்



அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
நல்ல சிந்தனை உள்ள வரிகள்
.. மனிதா எப்போது திருந்துவாய்...???
.. மனிதா எப்போது திருந்துவாய்...???

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
Appukutty wrote:அருமை தோழரே வாழ்த்துக்கள்![]()
![]()
நன்றி தோழர்களே


prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
நல்ல சிந்தனை உள்ள வரிகள்



செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
செந்தில் wrote:நல்ல சிந்தனை உள்ள வரிகள்![]()
![]()
நன்றி செந்தில்


prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
mohan-தாஸ் wrote:![]()
![]()
Nantri nanpare


prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
வாழ்த்துக்கள்

அ.பாலா- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 23/05/2009
மதிப்பீடு: 3
Re: என்னை புரிந்துகொள்ளாவிடில்
arulbala wrote:வாழ்த்துக்கள்


prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










