Latest topics
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்by கபாலி Today at 12:00 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கோவிந்தராஜ் Yesterday at 11:25 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by கே. பாலா Yesterday at 10:11 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திருவோடு எடுக்கப் போறேன்
Page 1 of 1 • Share •
திருவோடு எடுக்கப் போறேன்
ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.

பதிவுகள்: 715276 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி
Re: திருவோடு எடுக்கப் போறேன்
Last edited by சரவணன் on Thu Mar 11, 2010 12:46 am; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: திருவோடு எடுக்கப் போறேன்
பெண்களுக்கு எந்த நேரமும் புடவை நினைப்புத்தான்.
சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க! இது செங்கல்பட்டா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டுன்னுது.
கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்த ஒரு அம்மா வீட்டுக்குள்ளே வந்ததும் ஏங்க! இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களான்னு புருஷன்கிட்டே கேட்டுது. ம்... பார்த்தேனே! இந்திய பார்டர்லே ஏதோ பிரச்சினையாம். ஐயோ அதைக் கேட்கலைங்க. இன்னைக்கு நியூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் புடவை கட்டியிருந்தா? பார்டர் கலர் என்ன? அதை நான் கவனிக்கலையே! என்ன நீங்க நியூஸ் பார்க்கிற லட்சணம்னு அந்த அம்மா சலிச்சிக்கிட்டாங்களாம்.
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.

சிவா wrote:ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12538
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1318

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: திருவோடு எடுக்கப் போறேன்
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.

snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: திருவோடு எடுக்கப் போறேன்
அருமை நகைச்சுவைக்கு நன்றிகள் 
வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: திருவோடு எடுக்கப் போறேன்
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.

ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: திருவோடு எடுக்கப் போறேன்
அருமை நகைச்சுவைக்கு
prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: திருவோடு எடுக்கப் போறேன்
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
அப்ப நீங்க எப்போ எடுக்க போறீங்க....
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
அப்ப நீங்க எப்போ எடுக்க போறீங்க....

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum