ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி

View previous topic View next topic Go down

நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி

Post by செந்தில் on Thu Mar 11, 2010 8:19 am

நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி







சென்னை: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள சி.டி&யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்களுக்கு போலீஸ் வலைவிரித்துள்ளது.
சுவாமி நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு, ‘சட்டப்படி தவறு செய்யவில்லை’ என்று நித்யானந்தா பதில் அளித்தார். சம்பவத்தை அவர் மறுக்காததால் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே படுக்கை அறையில் நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவதுபோன்ற புதிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரத்தில் ரஞ்சிதாவும் வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு பிறகு சட்டையையும் கழற்றிவிடுகிறார். வெறும் வேட்டியுடன் நித்யானந்தா உட்கார்ந்திருக்க அவரது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ரஞ்சிதா மசாஜ் செய்கிறார். அப்போது சாமியாரின் இரு கைகளும் ரஞ்சிதாவின் தோளில் இருக்கின்றன. இந்த படுக்கை அறை காட்சிகள் கடந்த டிசம்பர் 25&ம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக சேலம் மாஜி தொழிலதிபரும் நித்யானந்தாவின் முக்கிய சீடருமான லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். நித்யானந்தாவின் மோசடியை அம்பலப்படுத்தவே வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதாக போலீசில் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாகவும் போலீசில் லெனின் கூறியுள்ளார்.
ஓரிரு நாளில் நித்யானந்தா நேரில் வந்து விளக்கம் அளிப்பார் என்று ஆசி ரம நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். இதுவரையில் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்ப மேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால் அங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ரஞ்சிதா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘நித்யானந்தாவின் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சென்னையில் அவருக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள். சீடர்கள் யார்? உதவி செய்கிறவர்கள் யார்? என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி

Post by arularjuna on Thu Mar 11, 2010 10:00 am

வீடியோ எங்கப்பா இருக்கு சோகம்

arularjuna
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 434
வசிப்பிடம்: pondicherry
சேர்ந்தது: 04/09/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu Mar 11, 2010 10:55 am

arularjuna wrote:வீடியோ எங்கப்பா இருக்கு சோகம்

Video -1 nithyanaNda message :


Video -2 nithyanaNda Click Play::

Video -2 nithyanaNda Click Play::

ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 771
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 13/11/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum