Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 8:03 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm
» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றைய நாள்
Page 1 of 11 • Share •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11 
இன்றைய நாள்
இன்றைய நாள் - மார்ச் - 11
ஜாம்பியா இளைஞர்கள் தினம்
முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)
ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)
கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)
ஜாம்பியா இளைஞர்கள் தினம்
முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)
ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)
கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: இன்றைய நாள்
போதுமா மணி 

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: இன்றைய நாள்
நன்றி செந்தி இதற்கு முன் உள்ள திரியை அழித்து விடுங்கள் இதே நாளில் குறிப்பிடப்பட்டிருப்பதை
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: இன்றைய நாள்
இதே போல் இந்த திரியிலே ஒவ்வொரு நாளின் முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிடுங்கள் பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிதாய் இருக்கும்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: இன்றைய நாள்
Manik wrote:இதே போல் இந்த திரியிலே ஒவ்வொரு நாளின் முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிடுங்கள் பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிதாய் இருக்கும்


செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: இன்றைய நாள்
ஆனா உன்னோட பிறந்த நாள் எல்லாம் இதுல போட மாட்டேன் 


செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: இன்றைய நாள்
இதில் அரட்டை வேணாம் செந்தி இது உங்களால் இயற்றப்பட்ட மிகவும் பயனுள்ள திரி
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: இன்றைய நாள்
இன்றைய நாள் - மார்ச் - 13
· உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு தினம்
· இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
· ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு, ஆன்மீகவாதி ஜான் ஹாவர்டின் பெயர் சூடப்பட்டது(1639)
· வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)
· உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு தினம்
· இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
· ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு, ஆன்மீகவாதி ஜான் ஹாவர்டின் பெயர் சூடப்பட்டது(1639)
· வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: இன்றைய நாள்
நல்ல முயற்சி செந்தி
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: இன்றைய நாள்
Senthil



prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: இன்றைய நாள்
இன்றைய நாள் மார்ச் - 21
சர்வதேச வன நாள்
· உலக செய்யுள் நாள்(யுனெஸ்கோ)
· தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
· நமீபியா விடுதலை நாள்(1990)
· புகழ்பெற்ற ஷெனாய் இசை கலைஞர் பிஸ்மில்லா கான் பிறந்த தினம்(1916)
சர்வதேச வன நாள்
· உலக செய்யுள் நாள்(யுனெஸ்கோ)
· தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
· நமீபியா விடுதலை நாள்(1990)
· புகழ்பெற்ற ஷெனாய் இசை கலைஞர் பிஸ்மில்லா கான் பிறந்த தினம்(1916)

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: இன்றைய நாள்
சர்வதேச வன நாள்
மரம் நடுவோம்
மழை பெறுவோம்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7801
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: இன்றைய நாள்
நல்ல முயற்சி செந்தி தினம் இதை மறவாது செய்யுங்கள் இந்த அரிய தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ள
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11 
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum















