ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இது எப்படி இருக்கு?
by சார்லஸ் mc Today at 8:18 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

View previous topic View next topic Go down

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by சபீர் on Thu Mar 11, 2010 6:51 pm

கேள்வி - பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? அல்லாஹ்தான் எல்லாம் கொடுப்பவன் அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை அதற்;காக கொடுப்பவன் அவன் தான் என்று அதிக(67 ) குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சரியா இதற்கு குர்ஆன் மற்றும்

ஹதீஸ் வழியில் விளக்கம் தேவை. தமாமிலிருந்து ஷேக் சிஹாபுத்தீன் - யாஹ_மெயிலில்.



பொருளாதாரத்தை விரிவாக்குவதும் - சுருக்கி விடுவதும் இறைவன் புறத்திலிருந்து வருவதாகும் என்று வசனங்கள் இருப்பது உண்மைதான்.(பார்க்க 2:212, 3:27,37, 24:38)



இந்த வசனங்களை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பான் என்பதை நம்முடைய எவ்வித முயற்சியும் இல்லாமல் இறைவன் கொடுப்பான் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. (சில சமயங்களில் சிலருக்கு புதையலோ - அன்பளிப்போ கிடைப்பது விதி விலக்கானவையாகும்) இறை அருளைத்தேடி முயற்சிப்பவர்களுக்குத்தான் அவன் நாடியபடி கூடுதலாகவோ - குறைவாகவோ கொடுப்பான். முயற்சியற்றவர்கள் பூஜியத்தையே வாழ்வில் சந்திப்பார்கள்.



கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்று எத்துனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் பின்னர் வறுமையால் - பசியால் வாடி வதங்கும் குழந்தைகளின் மனதில் இறைநம்பிக்கை கேள்விக் குறியாக்கி விடும்.



திருமணம் முடிந்து இறைவன் கொடுப்பான் என்று மனைவியிடம் ஆருதல் சொல்லி அவளுடன் இருக்க முடியாதவர்கள் - மனைவியின் தேவையை நிறைவு செய்வதற்காக அவளை பிரிந்து வெளியில் சென்று மாத கணக்கில் ஆண்டு கணக்கில் உழைப்பவர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் இறைவன் கொடுப்பான் என்று சமாதானம் கூறி காரியத்தை முடித்துக் கொண்டிருப்பது அறிவார்ந்த வாதம்தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.



இறைவன் ஏராளமான வளங்களை உலகில் அள்ளி வழங்கி இருந்தாலும் கல் நெஞ்சக்காரர்களால் முறையான பங்கீடு இல்லாமல் மிகப் பெரிய அளவிலான செல்வங்கள் தனி மனிதர்களிடம் முடங்கிக் கிடப்பது உலகைப் பிடித்துள்ளள பெரும் சாபக்கேடாகும். போதிய உணவு இல்லாமல் - முறையான கவனிப்பார் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளிகள், குழந்தை குற்றவாளிகள் இவைகளை நம் கண்முன்னே கண்டு அனுபவிப்பதற்கு என்ன காரணம்?



குழந்iதைகளை வளர்ப்பது பற்றிய குறிக்கோலே இல்லாமல் குழந்தைப் பெறுவதை மட்டும் லட்சியமாக கொள்வதேயாகும்.



மனிதன் இதர உயிரிகளிலிருந்து இனப் பெருக்கத்ததில் வித்தியாசப்படுவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்ல. அவர்களை வளர்ப்பதில் தான். அனைத்து உயிரினங்களும் குழந்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றிர்க்கு வளர்க்கும் முறை என்று எதுவுமில்லை. மனிதன் அதில் வித்தியாசப்படுகிறான். வளரக்கும் விதம் தெரியாதவர்கள், வளர்ப்பது பற்றி அக்கறைக் கொள்ளதவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் இதர உயிரினத்தைப் போன்றவர்கள் என்பதுதான் அர்த்தம்.



வளர்க்கும் முறை என்று எதுமில்லை என்றாலும் இதர உயிரினங்களின் பெருக்கத்தால் உலகிற்கு நன்மையுண்டு. வளர்க்கும் விதம் கற்றுக் கொடுக்கபட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் குழந்தைப் பெற்றெடுப்பவர்கள் உலகிற்கு தீமையே செய்கிறார்கள் என்பதுதான் பொருள். சமூக விரோத போக்கு மேலோங்க இத்தகைய குழந்தைகளே பெருவாரியாக காரணமாக அமைந்து விடுகிறார்கள்.



கொடுப்பதற்கு தந்தை இருக்கிறார் என்பதற்காக ஒரு குழந்தை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போன்று தான் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள முடியாது.



வருங்கால சந்ததிகளுக்காக சொத்து - நல்ல கல்விமுறை - இதர ஒழுக்க சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எத்துனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதை ஆட்சேபிபப்பதற்கு எந்த வழியுமில்லை.



குழந்தைகள் கூட சோதனை என்று இறைவன் கூறுவதை சிந்திப்பவர்கள் - பொருளாதாரம் இல்லா விட்டாலும் - அவன் மீது பாரத்தை போட்டு எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள்.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 7:17 pm

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by இளமாறன் on Thu Mar 11, 2010 7:26 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் .... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்




இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by சபீர் on Thu Mar 11, 2010 8:06 pm

நன்றி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by அப்புகுட்டி on Fri Mar 12, 2010 1:08 am

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by சபீர் on Thu Jul 29, 2010 10:13 am

அப்புகுட்டி wrote:நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 12:07 pm





பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12404
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by jahubar on Thu Jul 29, 2010 1:34 pm


jahubar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 471
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 09/02/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

Post by Hasan1 on Fri Jul 30, 2010 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Hasan1
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 196
வசிப்பிடம்: on earth
சேர்ந்தது: 24/12/2009
மதிப்பீடு: 0

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum