புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி Poll_c10உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி Poll_m10உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி Poll_c10 
89 Posts - 51%
heezulia

74 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி

Page 1 of 3 1, 2, 3  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 12, 2010 9:59 am

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், அமெரிக்க பத்திரிகையான,"போர்ப்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு, 1.39 லட்சம் கோடி ரூபாய்.

"போர்ப்ஸ்" பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம். இவரின் சொத்து மதிப்பு, 2.56 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 2.54 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட் என்பவர், 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் மூன்றாவது இடத்திலும், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி மிட்டல், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 1.37 லட்சம் கோடி ரூபாய்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த எய்க் பட்டிஸ்டன் எட்டாவது இடத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் 23வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சகோதரரான, அனில் அம்பானி, 65 ஆயிரத்து 760 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். கடந்த 2008ம் ஆண்டு, உலகில், 1,125 கோடீஸ்வரர்கள் இருந்தனர். கடந்தாண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 793 ஆக குறைந்தது. தற்போது உலகில் 1,011 கோடீஸ்வரர்கள் உள்ளனர். "போர்ப்ஸ்" பத்திரிகையின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் போர்ப்ஸ் கூறுகையில், "உலகப் பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவது, இந்த பட்டியலில் எதிரொலித்துள்ளது" என்றார்.

இந்திய பெண்கள் இருவர்:

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் மற்றும் இந்து ஜெயின் ஆகிய இரண்டு பெண்கள் இடம் பெறுள்ளனர். இவர்களில், சாவித்ரி ஜிண்டால், 58 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 44வது இடத்தில் உள்ளார். "பென்னட் கோல்மன் அண்ட் கோ" நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின் 13 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் இப்பட்டியலில் 354வது இடத்தில் உள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:00 am

என்னுடைய பெயர் இருக்கான்னு பார்த்து சொல்லுங்கப்பா! உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 12, 2010 10:06 am

சிவா wrote:என்னுடைய பெயர் இருக்கான்னு பார்த்து சொல்லுங்கப்பா! உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

அடுத்த வருஷம் லிஸ்ட்டுல வந்துரும் மாம்ஸ்

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 12, 2010 10:11 am

சிவா wrote:என்னுடைய பெயர் இருக்கான்னு பார்த்து சொல்லுங்கப்பா! உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

இங்க போய் பாருங்க சிவா.. நீங்க எத்தனையாவது இடம்னு தெரியும்...

http://www.globalrichlist.com/

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 12, 2010 10:13 am

கலை wrote:
சிவா wrote:என்னுடைய பெயர் இருக்கான்னு பார்த்து சொல்லுங்கப்பா! உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

இங்க போய் பாருங்க சிவா.. நீங்க எத்தனையாவது இடம்னு தெரியும்...

[url=http://www.globalrichlist.com/
http://www.globalrichlist.com/[/quote[/url]]

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:13 am

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 705463 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 705463 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 705463

[tr] [/tr]

= 1,057,270,585

You are the 1,057,270,585
richest person in the world!

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 56667

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 12, 2010 10:15 am

சிவா wrote:உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 705463 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 705463 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 705463

[tr] [/tr]

= 1,057,270,585

You are the 1,057,270,585
richest person in the world!

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 56667

ஓ.......நீங்களும் போயி அத பாத்துட்டீங்களா அப்ப முட்டிக்க வேண்டியதுதான் உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 755837

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 12, 2010 10:16 am

இப்ப ஏன் முட்டிக்கிறீங்க...

அப்பவே தீர்பாய் அம்பானிக்கு புள்ளையா போறியான்னு கடவுள் கேட்டாராம் இல்ல... அப்ப முடியாதுன்னுட்டு இப்ப அழுது என்ன பயன்...? உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:16 am

கலை wrote:இப்ப ஏன் முட்டிக்கிறீங்க...

அப்பவே தீர்பாய் அம்பானிக்கு புள்ளையா போறியான்னு கடவுள் கேட்டாராம் இல்ல... அப்ப முடியாதுன்னுட்டு இப்ப அழுது என்ன பயன்...? உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

சொல்லவே இல்லை!!! உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 12, 2010 10:19 am

கலை wrote:இப்ப ஏன் முட்டிக்கிறீங்க...

அப்பவே தீர்பாய் அம்பானிக்கு புள்ளையா போறியான்னு கடவுள் கேட்டாராம் இல்ல... அப்ப முடியாதுன்னுட்டு இப்ப அழுது என்ன பயன்...? உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 102564

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 440806 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637 உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி 67637

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக