|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by புரட்சி Today at 10:05 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
நாம் கஷ்டப்பட்டு போட்டோக்கள் எடுத்து பதிவில் பதிவிடுவோம். நோகாமல் நோன்பு கும்பிடுபவர்கள் நமது புகைப்படங்களையே எடுத்து வேறு பதிவாக பதிவிட்டுவிடுவார்கள். அவ்வாறு அவர்கள் பதிவிடாமல இருக்க நமது புகைப்டங்களில் நமது பெயர் - அல்லது படங்களை வாட்டர் மார்க்காக வைத்து வெளியிடலாம்.சமையல் மற்றும் கோலங்கள் பதிவிடும் சகோதரிகள் -அனைவருக்கும இது பயன்படும் என எண்ணுகின்றேன்.இந்த சாப்ட்வேர் சின்னதுதான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்தும உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.

இதன் இடதுபுறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஇருக்கும்

அதில் முதலில் உள்ள Source கட்டத்தில நீங்கள் வாட்டர் மார்க் செய்ய வேண்டிய புகைப்படத்தை உங்கள் கணிணியில் இருந்து தேர்வு செய்யுங்கள்.அதைப்போல நீங்கள் வாட்டர்மார்க் செய்த படத்தை சேமிக்க விரும்பும் இடத்தை யும் தேர்வு செய்யுங்கள்.உங்கள் புகைப்படம் எந்த பார்மட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டையும் தரத்தையும் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். இப்போது அதற்கு கீழே கவனியுங்கள்.உங்களுக்கு கீழ்கணட் விண்:டோ இருக்கும்.

மேலும் விவரமாக அறிந்துகொள்ள
http://velang.blogspot.com/2010/03/blog-post_15.html
நன்றி .
வாழ்க வளமுடன்,
வேலன்http://www.4shared.com/file/241345207/104e849/watermark-image.html

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!

பதிவுகள்: 790034 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
நன்றி
இளமாறன் wrote:![]()
![]()
நன்றி இளமாறன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
சிவா wrote:பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!
அட ....என்ன ஒரு வேகம். நன்றி சிவா சார்...தங்கள் உடனடி பதிலுக்கும்.என்னை ்இந்த ஈகரை தமிழ்களஞ்சியத்திற்கு அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

இங்கு படத்தில் பெயர் எழுதுவது மட்டுமின்றி, படங்களை தேவையான அளவிற்கு சுருக்கிக் கொள்ளவும் வசதி உள்ளது!
நன்றி வேலன்!

பதிவுகள்: 790034 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
சிவா wrote:பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!

Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
சிவா wrote:பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!
எளிமையாக , அனைவருக்கும் புரியும்படி இருக்கிறது உங்களின் பதிவுகள் வேலன் , நன்றி
வேலன்:-உங்கள்
பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
இது எதற்கு உங்கள் பதிவை நாங்கள் யாரும் திருடாமல் இருப்பதற்கா ??
(சும்மா நகைச்சுவைக்கு தான் கேட்டேன் , தவறாக என்ன வேண்டாம் )
Last edited by ராஜா on Mon Mar 15, 2010 7:43 pm; edited 1 time in total

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
thanks
Appukutty wrote:![]()
![]()
![]()
நன்றி நண்பர் அப்புகுட்டி அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
சிவா wrote:
இங்கு படத்தில் பெயர் எழுதுவது மட்டுமின்றி, படங்களை தேவையான அளவிற்கு சுருக்கிக் கொள்ளவும் வசதி உள்ளது!
நன்றி வேலன்!
ஆம். சிவா சார்..அதையும் பதிவிட்டால் பதிவு நீளமாக ஆகிவிடப்போகின்றது என்று பதிவிடவி்ல்லை...படம் அருமையாக இருக்கு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
நிர்பமா wrote:
கோயில் படம் அருமை சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
Aathira wrote:சிவா wrote:பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!
![]()
![]()
நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum