புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
62 Posts - 57%
heezulia
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
104 Posts - 59%
heezulia
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_m1027ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 16, 2010 8:57 am

27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க

பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.

இயற்கையை பேணிகாக்கும் சர்வதேச நிதி அமைப்பு, உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு, பெருநகரங்களில் மார்ச் கடைசி சனிக்கிழமை அன்று இரவு, ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கக்கோரி வருகிறது. இதன் மூலம் கணிசமான மின்சாரமும் சேமிக்கப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த நடைமுறை துவங்கியது. 2008ம் ஆண்டில் விளக்கு அணைக்கும் நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட, 35 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரம் நகரங்களில் விளக்கு அணைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிகழ்ச்சியின் மூலம், டில்லியில் மட்டும் 700 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. ஒரு மணி நேர விளக்கணைப்பு நிகழ்ச்சியில் டில்லியும், மும்பையும் நம்நாட்டில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆண்டு வரும் 27ம் தேதி நடக்கவுள்ள விளக்கு அணைப்பு நிகழ்ச்சிக்கு, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆதரவளித்துள்ளார்.

வரும் 27ம் தேதி, வீட்டில் உள்ளவர்கள் இரவு நேர உணவை மெழுகுவர்த்தியின் ஒளியில் சாப்பிடும் படியும், ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒரு மணி நேரத்துக்கு விளக்கை அணைக்கும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், பூமியை காக்கும் விளக்கணைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி படப்பிடிப்பின் போது விளக்கணைக்க வற்புறுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தினரும் இதை வற்புறுத்துவார்கள் என, அபிஷேக் தெரிவித்துள்ளார்.

டில்லி, மும்பையைத் தொடர்ந்து சென்னை, ஆமதாபாத், புனே, ஐதராபாத், பெங்களூரு, கோல்கட்டா நகரங்களும் வரும் 27ம் தேதி விளக்கணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 16, 2010 6:15 pm

நல்ல முயற்சி நானும் விளக்கை அணைச்சுடறேன் செந்தி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 6:18 pm

முடியாது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 16, 2010 6:22 pm

ஏன் சரா நல்ல விசயத்துக்குத்தானே சொல்றாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 6:25 pm

Manik wrote:ஏன் சரா நல்ல விசயத்துக்குத்தானே சொல்றாங்க

மின்சார விளக்கு இருந்தா தானே அனைக்கரத்துக்கு,
இங்க சிமிலி விளக்குத்தான் இருக்கு.அத வேணும்னா அணைக்கட்டுமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
anthoniraj
anthoniraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2010

Postanthoniraj Tue Mar 16, 2010 8:10 pm

தினமும் இரண்டு மணி நேரம் எங்க பகுதியில் சிவ ராத்திரி தான் .....

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 16, 2010 8:42 pm

27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க 359383 27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க 359383 27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க 359383 27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க 359383

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 16, 2010 8:43 pm

சரி. 27ந்தேதி இரவு விளக்கை அணைத்துவிட்டு சாப்பிடனும். அவ்வளவுதானே? நான் சம்மதிக்கிறேன். அன்று இரவு உணவை அனுப்பி வையுங்க. சரிதானே?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 16, 2010 9:31 pm

என்ன நண்பா இப்படி சொல்லிட்டீங்க என்ன உணவு வேண்டும் உங்களுக்கு சொல்லுங்கள் கூரியரில் அனுப்பி வைக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 16, 2010 9:32 pm

Manik wrote:என்ன நண்பா இப்படி சொல்லிட்டீங்க என்ன உணவு வேண்டும் உங்களுக்கு சொல்லுங்கள் கூரியரில் அனுப்பி வைக்கிறேன்


அப்ப லைட்ட அணைக்க சொன்ன எனக்கு இல்லையா 27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க 440806

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக