புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 75%
heezulia
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 21%
Geethmuru
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
148 Posts - 56%
heezulia
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
89 Posts - 34%
T.N.Balasubramanian
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
9 Posts - 3%
prajai
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_m10படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Mar 20, 2010 9:22 pm

First topic message reminder :

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Kalaingar


baluk
baluk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009

Postbaluk Sun Mar 21, 2010 5:03 am

[quote="selvibabu"]
சரவணன் wrote:தமிழகத்தின் முதல்வன் நீ!
தமிழர்களின் தரு தலைமகன் நீ!

இரவிலும் மறையாத சூரியன் நீ!
இருப்பினும் தமிழகத்தின் இருளும் நீ!

கரும்பாய் பேசும் கயவன் நீ!
கருப்பு பணத்தின் அதிபதியும் நீ!

குறும்பு பேச்சில் குழந்தை நீ!
குதர்க்க பேச்சில் வல்லவனும் நீ!

சுறுசுறுப்பில் எறும்பு நீ!
இனியாவது திருந்து நீ!


வாழ்க தமிழகம்! வாழ்க வளமுடன்..... படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 154550
அதுக்கு வாய்பே இல்லை சரவணா
பின்னுறீங்க சூப்பர் படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196
நீங்கெல்லாம் இருக்கும் போது எப்படி இன்னும் இந்த மனுஷன் முதல்வரா
உங்களை போன்றவர்களுக்கு இன்னும் ஓட்டு போடும் வயசு வரலியா


selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sun Mar 21, 2010 5:03 am

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Kalaingarதமிழகத்தின் தங்கம் நீ
தள்ளாத வயதிலும் சிங்கம் நீ

நமீதாவின் ரசிகன் நீ
நயவஞ்சகத்தில் நரியும் நீ

தமிழன் வாழ்வின் துயரம் நீ
தடுக்கி எப்போது விழுவாய் நீ

படுத்திருந்தே வென்றாய் நீ
பகுத்தறிவின் அசிங்கம் நீ
பரலோகம் எப்போது போவாய் நீ
பார்த்திருக்கிறோம் பாவம் நாம் படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 440806

சரவணன் செந்தில் கவிதையை பார்த்த பதில் நாலு வார்த்தை
அம்ம்புடுதான்
கவிதைக்கும் எனக்கும் சம்பந்தமில்லேங்கோ
கவிதையா? அப்படீனா இன்னா படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 67637

படம் பார் பாட்டு படி படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 733974
ஆத்திசூடி ஆ ஆதி சூ டி இது நியூ வே ஆதி சூ சூ டி

baluk
baluk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009

Postbaluk Sun Mar 21, 2010 5:04 am

ஒட்டு போடும் வயது வந்தால் மட்டும் என்ன
எங்கே எங்கள போட உடுவுராணுவ படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Icon_lol

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sun Mar 21, 2010 5:08 am

அதுதானே இப்போ கம்ப்யூட்டர் இல்லே ஓட்டு போடுது
என்று மடியும் எங்கள் மஞ்சள் துண்டு மாமன்னர்
இந்த மனுஷன் போன மட்டும் உருப்படுமா
வாரிசுகள் வரிசையா நிக்குதே

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 9:40 am

selvibabu wrote:
செந்தில் wrote:எலக்சன் இல்லாத அரசியல் கேட்டேன்
வாரிசுக்கு மட்டும் பதவி கேட்டேன்
ஹிந்தி இல்லாத தமிழகம் கேட்டேன்
பதவி கேக்காத தொண்டன் கேட்டேன்
வாரம் ஒருமுறை பாராட்டு விழா கேட்டேன்
நயன் தாராவின் நாட்டியம் கேட்டேன்
ஓல்டு மங்க் பாணம் கேட்டேன்
ஒய்யாரமாக இருக்க கேட்டேன்



கொய்யாலே மொதல்ல சாவ கேளுலே
சூப்பர் செந்தி;.. படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196
நீங்க தமிழ் நாட்டில காலடி வைக்கும் போது அவருக்கு வருமாம்


அப்படீன்னா இதோ இப்பவே கிளம்புறேன் படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 230655

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 10:29 am

செந்தில் wrote:எலக்சன் இல்லாத அரசியல் கேட்டேன்
வாரிசுக்கு
மட்டும் பதவி கேட்டேன்
ஹிந்தி இல்லாத தமிழகம் கேட்டேன்
பதவி கேக்காத
தொண்டன் கேட்டேன்
வாரம் ஒருமுறை பாராட்டு விழா கேட்டேன்
நயன்
தாராவின் நாட்டியம் கேட்டேன்
ஓல்டு மங்க் பாணம் கேட்டேன்
ஒய்யாரமாக
இருக்க கேட்டேன்



கொய்யாலே மொதல்ல சாவ கேளுலே

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 12:33 am

selvibabu wrote:படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Kalaingarதமிழகத்தின் தங்கம் நீ
தள்ளாத வயதிலும் சிங்கம் நீ

நமீதாவின் ரசிகன் நீ
நயவஞ்சகத்தில் நரியும் நீ

தமிழன் வாழ்வின் துயரம் நீ
தடுக்கி எப்போது விழுவாய் நீ

படுத்திருந்தே வென்றாய் நீ
பகுத்தறிவின் அசிங்கம் நீ
பரலோகம் எப்போது போவாய் நீ
பார்த்திருக்கிறோம் பாவம் நாம் படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 440806

சரவணன் செந்தில் கவிதையை பார்த்த பதில் நாலு வார்த்தை
அம்ம்புடுதான்
கவிதைக்கும் எனக்கும் சம்பந்தமில்லேங்கோ
கவிதையா? அப்படீனா இன்னா படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 67637

படம் பார் பாட்டு படி படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 733974
ஆத்திசூடி ஆ ஆதி சூ டி இது நியூ வே ஆதி சூ சூ டி


அருமை. படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 677196

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 22, 2010 4:41 pm

sathyan wrote:படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 Kalaingar


சிரிப்பா இது ........................
சிரித்து சிரித்து சீரழிக்கும் சிங்காரச்சிரிப்பு ......

சிரிப்பா இது .........................
வஞ்சனை குள்ளநரியின் வக்கிர சிரிப்பு .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 1:29 pm

வரவேற்ப்பு கவிதை:

இலவசங்கள் கொடுத்து இன்னல் தீர்க்க வா!
இலங்கை தமிழர்களின் இறைவா வா!

கச்சத்தீவை காத்த கனலே வா!
காவிரியை கொண்டுவந்த கலைஞா வா!

குடும்பம் காத்த குல விளக்கே வா!
குறும்பு பேச்சில் குறைக்க வா!


சேது திட்டம் தீட்டிய சேகிலே வா!
சேவை செய்ய சேட்டனே வா!

தமிழை காத்த தலைவா வா!
திரை கலைஞர்களின் திலகமே வா!

முல்லை அணைகாத்த முதல்வா வா!
முள்ளில் முளைத்த முல்லையே வா!


(அணி: வஞ்சப்புகழ்ச்சி).

இது எப்படி தல????[/quote]



கவிதை மிக அருமை,

ஒரு குட்டி திருத்தம

குறும்பு பேச்சில் குறைக்க வா!

இதில் 'குறைக்க வா' பதிலாக 'குரைக்க வா' (bark)
என இருந்தால் ? ஹஹஹ்ஹஹிற

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 1:33 pm

krishnaamma wrote:
கவிதை மிக அருமை,

ஒரு குட்டி திருத்தம

குறும்பு பேச்சில் குறைக்க வா!

இதில் 'குறைக்க வா' பதிலாக 'குரைக்க வா' (bark)
என இருந்தால் ? ஹஹஹ்ஹஹிற

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மாத்திட்டேன் ஜி. படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 678642 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 678642 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 678642 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் - Page 4 678642
தமிழ்ல கொஞ்சம் வீக்கு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக