ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by balakarthik Today at 10:21 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

View previous topic View next topic Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by velang on Wed Mar 24, 2010 5:20 pm

இது புது மாதிரி ஆனால் நமது நினைவாற்றலுக்கு வேலைதரும் விளையாட்டு.இதில் மொத்தம் 20 விலங்கினங்கள் உள்ளது. ஒவ்வோரு கட்டத்திலும் ஒவ்வோரு விலங்கினங்கள் இருக்கும். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும் முன் நமக்கு ஒரு நிமிடம் படங்கள் தெரியும். பின்னர் படங்கள் மறைந்துவிடும். நாம் எந்த எந்த கட்டத்தில் எந்த விலங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். நாம் குறைந்த வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் பாயிண்ட் கிடைக்கும். கீழே உள்ள

இது சின்ன சாப்ட் வேர் தான் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
சரி ...நமக்கு விலங்குகள் வேண்டாம். நாம் நமது குடும்ப உறுப்பினர்கள் படங்களை சேர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்.Image கிளிக் செய்து அதில் வரும் Manage image கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்அதில் உள்ள + குறியை அழுத்துங்கள். கீழே ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Image File உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள். ஒரு நிமிடம்...உங்கள் கணிணியில் உள்ள புகைப்படத்தை அப்படியே இது எற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் புகைப்படத்தை 41 X 41 பிக்ஸல் சைஸ்க்கு கொண்டுவந்து அதை .bmp பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குறைந்தது 15 புகைப்படங்களை சேர்க்கவேண்டும்.எல்லாம் முடிந்ததும் ஓ.கே.கொடுங்கள்.இப்போது நீங்கள் கேமை கிளிக்செய்தால் நீங்கள் தேர்வு செய்த படங்கள் வந்து மறைந்துவிடும். பின்னர் ஒவ்வொருகட்டத்திலும் உங்கள் புகைப்படங்கள் தேடி கிளிக் செய்யவேண்டும். இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் தேர்வானால் படம் மறைந்துவிடும். உங்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விளையாட்டு.அவர்களின் வெவ்வெறு கால புகைப்படங்களை இதில் நுழைத்து அவர்களை விளையாட சொல்லலாம்.நான் நம் சக பதிவர்களின் புகைப்படங்களை இங்கு தொகுத்துள்ளேன்.ஒவ்வோரு முறையும் கேமை திறக்கும் சமயம் அவர்கள் இடம் மாறிமாறி வருவதை கவனியுங்கள்

சக பதிவர்களின புகைப்படத்தை நிரப்பியுள்ள இந்த கேமை பதிவிறக்கஇங்கு கிளிக் செயயவும்
வாழ்க வளமுடன்:
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பிடித்த ஆண்இனத்தில் நமது கிளிகள் இனம் புகைப்படம வரலையே ...என்ன செய்யலாம்?


மேலும் விவரங்களுக்கு:-இந்த தளம் சென்று பார்க்கவும்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by சிவா on Wed Mar 24, 2010 5:24 pm

என் போன்ற குழந்தைகளுக்கு தேவையான பதிவை தந்தமைக்கு நன்றி வேலன் சார்!




பதிவுகள்: 790038 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by ப்ரியா on Thu Mar 25, 2010 9:11 am

சிவா wrote:என் போன்ற குழந்தைகளுக்கு தேவையான பதிவை தந்தமைக்கு நன்றி வேலன் சார்!




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by kalaimoon70 on Thu Mar 25, 2010 10:45 am

சிவா wrote:என் போன்ற குழந்தைகளுக்கு தேவையான பதிவை தந்தமைக்கு நன்றி வேலன் சார்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by சிவா on Thu Mar 25, 2010 11:26 am

அடடா, எத்தனை குழந்தைகள் ஆர்வமுடன் கைதட்டுகின்றன!




பதிவுகள்: 790038 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by நிலாசகி on Thu Mar 25, 2010 11:32 am


நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum