புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Thu Mar 25, 2010 3:52 pm

First topic message reminder :

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து இந்து சரித்திரத்தில் நுழைந்த இன்னுமொரு தரித்திரத்தின் பெயர்தான் நித்யானந்தன். தன் ஆசிரமத்தில் சீடர்களுக்கு பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வது எப்படி என்று கற்பித்துக்கொண்டு அந்தப்புரத்தில் பஞ்சுமெத்தையில் நடிகைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். அட வெட்கக் கேடே இவன் பெயரா சந்நியாசி? தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க முடியாத இவனுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? இச் செயல் இவனை நம்பியிருந்த மக்களுக்கு இவன் செய்த துரோகமல்லவா? 32 வயதிற்குள் கோடிகளுக்கு அதிபதி. உலகம் முழுவதும் ஆசிரமங்கள்(அசிங்கங்கள்), மடங்கள், பக்தர்கள்- கூடவே சல்லாபிக்க நங்கைகள். இத்தனையும் எப்படி முடிந்தது இவனால்? உழைக்க மனமில்லாத இந்த சோம்பேறிகள் தான் காவி உடுத்தி போலி சாமியார் வேஷம் போட்டு ஈனப் பிழைப்பு நடத்துவார்கள். ஆட்டுகுட்டிக்கு தாடி வளர்ந்தால் கூட சாமி என்று கும்பிடு போடும் முட்டாள் மக்களை இந்தப் போலி கொஞ்சம் அறிவாளியாக இருந்துவிட்டதால் காவிஉடை, ருத்ராட்ச மாலையால் தன்னை அலங்கரித்து தன் பேச்சால் கவர்ந்திழுத்து ஆட்டு மந்தைகள் போல் தன்பின்னால் திரண்டுவரவைத்துவிட்டான். இவன் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவனை பிரபல்யப்படுத்தி கோபுரத்தின் உச்சியில் வைத்துவிட்டது. யார் கண்டது காவிக்குள் ஓர் மாபாவி ஒளிந்திருப்பான் என்று இப்போது ஒப்பாரி வைத்து பிரயோஜனமில்லை.

இன்று ஜெயேந்திரர் முதல், பரமானந்தன், தேவநாதன், நித்யானந்தன் தொடர்ந்து கொண்டிருக்கும் லீலைகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. Ø கொலைவழக்கும், பெண்தொடர்பும் ஜெயேந்திரரை வெளிச்சம் போட்டு காட்டியது. Ø பிரேமானந்தாவின் 13கற்பழிப்பு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு இரட்டிப்பு ஆயுட்கால தண்டனை விதித்து சிறைக்குள் அனுப்பியாகி விட்டது. Ø கருவறைக்குள் பெண்ணுடன் தேவநாதன் நடத்திய காம களியாட்டத்தை ஒரு காமிரா படம் பிடித்து காட்டியது (அதனால் தான் கோவில் கருவறையில் காமிராக்கள் அனுமதிக்கப்படுவதில்லையோ?) Ø இப்போது நித்யானந்தனின் நிஜங்களும் அம்பலமாகி சந்தி சிரித்துகொண்டிருக்கிறது. Ø இன்னும் வெளிச்சத்துக்கு வராத போலிகளின் ஈனத்தனங்கள் எத்தனையோ உண்டு. காவி உடுத்துபவனை காவிய நாயகனாக ஆக்கும் அவலம் பண்டைய காலம் தொட்டே நம் இந்துக் கலாச்சாரத்தில் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கிறோம். சுயஅறிவும் சுயசிந்தனையும் இல்லாத அந்தக் காலத்தில் காவிஉடை தரித்து முற்றும் துறந்த முனிகள் பிரம்மச்சாரிகள் நடத்திய இதுபோன்ற சமூக அவலங்களை ஓரளவிற்காவது ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பக்தியின் பின்னால் புணர்வின் வக்கிரத்தில் அரங்கேறும் சமூக விகாரங்கள், பெண்களுடன் சந்நியாசிகள் பஞ்சு மெத்தையில் புரளுவதையும், காவி திரைக்குப் பின்னால் நடத்திக்கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கையும் சகித்துக்கொண்டிருக்க முடியுமா? கடவுள்கள் செய்ததையும் காவிகள் செய்ததையும் லீலைகள், திருவிளையாடல் என்று நியாயப்படுத்தி விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது. இதைச் சகித்து வழிபடுவதால் தான் இன்றைய போலி காவிகளுக்கு இப்டிப்பட்ட கேவலமான செயல்கள் செய்ய தைரியத்தை கொடுக்கிறது. கடவுள் என்ற பெயரில் காமக் களியாட்டங்கள் நடத்த ஆசிரமங்களை அமைத்துக்கொண்டும் அதற்கு படித்த முட்டாள்களாக இருக்கும் நம் மக்கள் கடுமையான உழைப்பின் பயனையெல்லாம் பணமாக கொட்டிக் கொடுத்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடந்தையாகிப்போவதும் நாட்டின் எல்லா மூலைகளிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வெரு வருடமும் ஏதாவது ஒரு காவி யின் காம நெடி நம் கலாச்சாரத்தை விபத்துக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இந்த காவிகளின் கயைமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்நியாசிகளை ஊருக்குள் அனுமதி. கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக் கூடாது. முற்றும் துறந்த சந்நியாசிக்கு, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் எந்தவித சலுகையும் கொடுக்கப்படமாட்டது என்று சட்டம் இயற்றினால் பின் கடவுள் என்பதே பொய் என்று சொல்லி இந்த காவிகள் நிறம் மாறிவிடும். பெரியார் சொன்னது போல கோவில்கள் ஆசிரமங்கள் மடங்களையெல்லாம் அரசுடமையாக்கி அதில் வரும் வருமானத்தை கல்விக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்த சட்டம் இயற்றப்படவேண்டும். இனியாவது நமக்கும் மேலே ஒருவன்(காமிரா) இருக்கிறான் என்ற பயம் எல்லோருக்கும் ஏற்பட்டு கடவுள் மேல் பயம் இருக்கிறதோ இல்லையோ காமிராவின் மேலாவது பயம் கொண்டு இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் சரி. பகுத்தறிவாளிகள் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் காலத்தில் காவிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்தே ஆகவேண்டும்...காகம் கொத்தி ஆலமரம் விழுந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கோடாறி கொண்டு வெட்டினால் ஆலமரத்தை ஆணிவேரோடு அறுத்துவிடலாம். இங்கு நாம் பேசியோ எழுதியோ எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அரசாங்கம் அதிரடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வரும்.
Latharani
இதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.

http://tamildotcom.blogspot.com/

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 01, 2010 1:20 pm

அரசியல்வாதிய தட்டிக்கேட்ட அவன் நம்மள தட்டிடுவானே பரவாயில்லையா

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Uகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Dகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Aகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Yகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Aகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Sகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Uகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Dகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 Hகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:23 pm

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 1:24 pm

உதயசுதா wrote:அரசியல்வாதிய தட்டிக்கேட்ட அவன் நம்மள தட்டிடுவானே பரவாயில்லையா

குறிப்பிட்ட மதத்தையே தாக்குவது இவர்களின் போக்கு என ஆகிவிட்டது அதான் முதலில் நல்ல அரசியல்வாதியை காட்டட்டும் அப்படி நல்லவராக இருந்தால் அவர் அரசியலில் செல்லா காசாக இருப்பார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:25 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:அரசியல்வாதிய தட்டிக்கேட்ட அவன் நம்மள தட்டிடுவானே பரவாயில்லையா

குறிப்பிட்ட மதத்தையே தாக்குவது இவர்களின் போக்கு என ஆகிவிட்டது அதான் முதலில் நல்ல அரசியல்வாதியை காட்டட்டும் அப்படி நல்லவராக இருந்தால் அவர் அரசியலில் செல்லா காசாக இருப்பார்

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர் மாதிரி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 1:27 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:அரசியல்வாதிய தட்டிக்கேட்ட அவன் நம்மள தட்டிடுவானே பரவாயில்லையா

குறிப்பிட்ட மதத்தையே தாக்குவது இவர்களின் போக்கு என ஆகிவிட்டது அதான் முதலில் நல்ல அரசியல்வாதியை காட்டட்டும் அப்படி நல்லவராக இருந்தால் அவர் அரசியலில் செல்லா காசாக இருப்பார்

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர் மாதிரி.

நண்பா அவர் பெருமை எங்களுக்கே தெரியும் அவர் நல்ல அரசியல்வாதி இல்லை என்பதை அறிவோம் அவரின் லீலைகள் இங்கு வெகு பிரபலம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:31 pm

எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா தேவல... ஒரு வேலையும் இல்ல. கொஞ்சம் அதாவது தெரிஜிக்கலாமேன்னுதான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 1:35 pm

எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா தேவல... ஒரு வேலையும் இல்ல. கொஞ்சம் அதாவது தெரிஜிக்கலாமேன்னுதான்.

அவர் ஒரு பெண் பித்தர் நண்பா புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:37 pm

maniajith007 wrote:எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா தேவல... ஒரு வேலையும் இல்ல. கொஞ்சம் அதாவது தெரிஜிக்கலாமேன்னுதான்.

அவர் ஒரு பெண் பித்தர் நண்பா புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

நான் எதோ கலியுக புத்தர்ன்னுள்ளே நெனச்சேன். அய்யய்யோ.... காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 1:39 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா தேவல... ஒரு வேலையும் இல்ல. கொஞ்சம் அதாவது தெரிஜிக்கலாமேன்னுதான்.

அவர் ஒரு பெண் பித்தர் நண்பா புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

நான் எதோ கலியுக புத்தர்ன்னுள்ளே நெனச்சேன். அய்யய்யோ.... காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 56667

அவரும் அப்படி இப்போ இருக்குற சட்டமன்ற உறுப்பினரும் அவர் போலவே காசு இருக்கு நண்பா பதவி இருக்கு எதுவேணாலும் செய்யாலாம் இவன்களை ஏன் எந்த பத்திரிக்கையும் கண்டுக்கலைன்னு தெரியல

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:41 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா தேவல... ஒரு வேலையும் இல்ல. கொஞ்சம் அதாவது தெரிஜிக்கலாமேன்னுதான்.

அவர் ஒரு பெண் பித்தர் நண்பா புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

நான் எதோ கலியுக புத்தர்ன்னுள்ளே நெனச்சேன். அய்யய்யோ.... காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 3 56667

அவரும் அப்படி இப்போ இருக்குற சட்டமன்ற உறுப்பினரும் அவர் போலவே காசு இருக்கு நண்பா பதவி இருக்கு எதுவேணாலும் செய்யாலாம் இவன்களை ஏன் எந்த பத்திரிக்கையும் கண்டுக்கலைன்னு தெரியல

பத்திரிகை அலுவலகமும், அலுவலர்களும் உசுரோட இருக்கனும்ல அதான்.

சமீபத்ள தினகரன் பத்திரிகை எரிப்பு பத்தி தெரியாது போலருக்கு மணிக்கு. அதான் இந்த பேச்சி....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக