ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 10:38 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

my computer open panninal choose open with progrom pls help me

View previous topic View next topic Go down

my computer open panninal choose open with progrom pls help me

Post by அருண் on Mon Mar 29, 2010 6:14 pm

my computer il ulla folder i open panninal choose open with program enna seiyya vendum yaravathu sollungal pls help......

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 6:18 pm

arun_vzp wrote:my computer il ulla folder i open panninal choose open with program enna seiyya vendum yaravathu sollungal pls help......

உங்கள் கம்புடேரில் வைரஸ் புகுந்துள்ளது நண்பரே ..
நல்ல அண்டி வைரஸ் சாப்ட்வேர் மூலம் வைரஸை நீக்குங்கள் சரியாகிவிடும்

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by இளமாறன் on Mon Mar 29, 2010 6:21 pm

நிர்மல் wrote:
arun_vzp wrote:my computer il ulla folder i open panninal choose open with program enna seiyya vendum yaravathu sollungal pls help......

உங்கள் கம்புடேரில் வைரஸ் புகுந்துள்ளது நண்பரே ..
நல்ல அண்டி வைரஸ் சாப்ட்வேர் மூலம் வைரஸை நீக்குங்கள் சரியாகிவிடும்

வைரஸ் வராமல் தடுக்க ஏதாவது இருக்கா நண்பரே உங்கள் கணீணியில் ??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 7:01 pm

அசோக் தம்பி கொஞ்சம் தமிழா சொன்ன நாங்களும் தெரிந்து கொள்வோமில்ல....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 7:03 pm

இளமாறன் wrote:
நிர்மல் wrote:
arun_vzp wrote:my computer il ulla folder i open panninal choose open with program enna seiyya vendum yaravathu sollungal pls help......

உங்கள் கம்புடேரில் வைரஸ் புகுந்துள்ளது நண்பரே ..
நல்ல அண்டி வைரஸ் சாப்ட்வேர் மூலம் வைரஸை நீக்குங்கள் சரியாகிவிடும்

வைரஸ் வராமல் தடுக்க ஏதாவது இருக்கா நண்பரே உங்கள் கணீணியில் ??

kaspersky அண்டி வைரஸ் போட்டுள்ளேன் இளா ....
இப்போதைக்கு மிக அருமையான உபயோகமான உறுதியான ஸாப்ட்வேர் இது என்பது என் கருத்து ....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

open programme

Post by sundar_72 on Tue Mar 30, 2010 1:14 pm

arun_vzp wrote:my computer il ulla folder i open panninal choose open with program enna seiyya vendum yaravathu sollungal pls help......

select programme 2 nd option select seyka

sundar_72
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 1
வசிப்பிடம்: Madurai
சேர்ந்தது: 30/03/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by இளமாறன் on Tue Mar 30, 2010 1:19 pm

நிர்மல் wrote:
இளமாறன் wrote:
நிர்மல் wrote:
arun_vzp wrote:my computer il ulla folder i open panninal choose open with program enna seiyya vendum yaravathu sollungal pls help......

உங்கள் கம்புடேரில் வைரஸ் புகுந்துள்ளது நண்பரே ..
நல்ல அண்டி வைரஸ் சாப்ட்வேர் மூலம் வைரஸை நீக்குங்கள் சரியாகிவிடும்

வைரஸ் வராமல் தடுக்க ஏதாவது இருக்கா நண்பரே உங்கள் கணீணியில் ??

kaspersky அண்டி வைரஸ் போட்டுள்ளேன் இளா ....
இப்போதைக்கு மிக அருமையான உபயோகமான உறுதியான ஸாப்ட்வேர் இது என்பது என் கருத்து ....

நான் உபயோக படுத்தியது இல்லை..கஸ்பர்ச்கை. எதுக்கெடுத்தாலும் வைரஸ் அலெர்ட் வருமாமே உண்மையா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by வேணு on Thu Apr 22, 2010 11:20 am

AVIRA என்றொரு சாப்ட்வேர் உள்ளது.

இது ஒரு எளிய - இலவச - பெரிய அளவில் தொல்லை தராதது.

உபயோகித்து பார்க்கலாமே

வேணு
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 531
வசிப்பிடம்: கோயம்புத்தூர்-தமிழ்நாடு
சேர்ந்தது: 24/03/2010
மதிப்பீடு: 12

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by கலைவேந்தன் on Thu Apr 22, 2010 11:24 am

avast antivirus இதுவும் ரொம்ப பயனுள்ளது.

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by ரமீஸ் on Thu Apr 22, 2010 11:30 am

Avast என்று ஒரு சாப்ட்வேர் உள்ளது.
அதுவும் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
மிகவும் இலேசாகவும் உள்ளது.

அடுத்து Kespersky இன்ஸ்டால் பண்ணாமலும் பயன்படுத்தலாம்.சாப்ட்வேரை கோப்பி பண்ணி டேச்க்டோப்பில் பேஸ்ட் பண்ணி விட்டு அதில் உள்ள ஸ்கேன் பைலை ஓபன் பண்ணி எங்களுக்குத் தேவையான நேரமெல்லாம் ஸ்கேன் பண்ணலாம்.

ரமீஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6198
வசிப்பிடம்: ஈகரையில் பாதி இலங்கையில் மீதி.
சேர்ந்தது: 28/02/2010
மதிப்பீடு: 21

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by சிவா on Thu Apr 22, 2010 11:33 am

கலை wrote:avast antivirus இதுவும் ரொம்ப பயனுள்ளது.

நான் பயன்படுத்துவது இதுதான் கலை! கணினியில் வைரஸ் பற்றிய கவலையை மறந்துவிடலாம், அந்த அளவிற்கு சிறப்பான ஆண்டி வைரஸ் இது!

பதிவுகள்: 790040 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by ரமீஸ் on Thu Apr 22, 2010 12:20 pm

சிவா wrote:
கலை wrote:avast antivirus இதுவும் ரொம்ப பயனுள்ளது.

நான் பயன்படுத்துவது இதுதான் கலை! கணினியில் வைரஸ் பற்றிய கவலையை மறந்துவிடலாம், அந்த அளவிற்கு சிறப்பான ஆண்டி வைரஸ் இது!

ஆமா தல நானும் அதத்தான் யூஸ் பன்றன்.

ரமீஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6198
வசிப்பிடம்: ஈகரையில் பாதி இலங்கையில் மீதி.
சேர்ந்தது: 28/02/2010
மதிப்பீடு: 21

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by நிலாசகி on Thu Apr 22, 2010 1:30 pm

வேணு wrote:AVIRA என்றொரு சாப்ட்வேர் உள்ளது.

இது ஒரு எளிய - இலவச - பெரிய அளவில் தொல்லை தராதது.

உபயோகித்து பார்க்கலாமே
சியர்ஸ்

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

My Computer icon பிரச்சனையை சரி செய்ய... வழி..[size=24][/size]

Post by yesubalan on Sun Jul 25, 2010 5:21 am

தம்பி!
உன்னோட போன் கால் பாத்தேன்.. அட்டென்ட் பண்ண முடியல.. மன்னிசிகோ...

உன்னோட
My Computer Icon-ஐ கிளிக் பண்ணினால் வரும் பிரச்சனையை ஈகரை -ல சொல்லி
இருக்க.. உனக்கு சரியான பதில் கிடைக்கலன்னு வருந்துறேன்.

எல்லோரும் சொல்லுறது போல வைரஸ் பிரச்னை தான்.

அதை சரி செய்ய இதோ இந்த அண்ணனனுக்கு தெரிந்த ஒரு சிறு வழி.

1 -- FULLY SCAN YOUR COMPUTER WITH HELP OF ANYONE ANTI VIRUS. (MY CHOICE AVIRA ANTIVIRUS).

2 -- AFTER COMPLETION OF VIRUS SCANNING THE VIRUSES MAY BE DELETED.

3 -- DOUBLE Click THE "MY COMPUTER" ICON. (Here showing the Drives like
C:, D:... E:.. etc..) I thing here if you may click aith anyone drive it
shows the open with dailog box window. I thing this problem you are
facing now.

4 -- Click TOOLS - click FOLDER OPTIONS - click VIEW tab - here
select * Show hidden files and folder
then next line

UNCHECKED the Hide extension for known file types
then next line

UNCHECKED the Hide protected operating system files (Recommenced) Here shows one system WARNING message.

Click YES. and then
Click APPLY. then click OK.

5 -- Click FOLDERS icon (its displaying near HELP)
After clicking it Shows the TREE type icons.

6 -- Choose any one drive like C: or D: or E: or else
If you anyone drive you can see the hidden folders name like RECYCLER, System Volume Information. these 2 folders are system folders. important. Except these 2 folders there may be there the folders or files like Autorun.ini, Desktop.ini, Newfolder.exe, Ghost.exe.. etc.. These files and folders are virus files. so here you must (press)Shift + Delete the files.

7 -- Do the 6th step with all drives like D:, E:, F:.. etc.

after completion of these steps

8 -- press Windows key + R then type %temp% here select all file with press of Ctrl+A then press Shift+Delete
key after deletion of files and folder close it. (Note: some file may
DO NOT delete. you just leave that particular files only. except those
files must delete other files)

9 -- press Windows key + R then type temp here select all file with press
of Ctrl+A then press Shift+Delete key after deletion of files and folder
close it. (Note: some file may DO NOT delete. you just leave that
particular files only. except those files must delete other files)

10 -- press Windows key + R then type prefetch here select all file with press
of Ctrl+A then press Shift+Delete key after deletion of files and folder
close it.

11 -- press Windows key + R then type msconfig
select the startup tabhere Deselect some unwanted services with their .exe (identify based files locations)

12 - Click APPLY.

13 - Click and select With Restart.

The computer system will reboot.

After rebooting the computer system the your problem mostly solved.

Then don't forget to DO the 4th step to hide the system files. Here you want to check (Tick) the above mentioned system files.

Advance wishes to you to solve the issue.

Thank you..

தோழமையோடு

ஆ. இயேசுபாலன்.

Best Regards

YESUBALAN A

( + 91 ) 9789 33 50 50

yesubalan
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 5
வசிப்பிடம்: Perambalur
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: my computer open panninal choose open with progrom pls help me

Post by சாந்தன் on Sun Jul 25, 2010 6:41 am

நன்றி தோழரே

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum