|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:29 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வாழை யடி வாழை.
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
வாழை யடி வாழை.
வாழை யடி வாழை.
இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.
சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .
எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.
பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.
வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!
இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.
ரமணீயன்.
இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.
சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .
எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.
பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.
வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!
இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.
ரமணீயன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: வாழை யடி வாழை.
அருமையான் கதையும் விளக்கமும் திரு. கா.ந.க. அவர்களே. வாழைமரத்திற்கு மங்கல மரம், தியாக மரம், முத்தி மரம் என்ற பெயர்களும் உண்டு. மரவகைகளில் வாழை ஒன்றே வேர்,கிழ்ங்கு, பட்டை, தண்டு, குருத்து, இலை, சருகு, பூ, பிஞ்சு, காய், கனி ஆகிய அனைத்து உறுப்புகளும் மக்களுக்குப் பயன் படுகிறது. வாழைப்பழத்திற்கு விதை இல்லை. ஆதலால் இதற்கு மறுபிறப்பு இல்லை என்பார்கள். அந்த காரணத்தால் வாழைக்கனியை முத்திக்கனி என்பர்.இடையறாத இன விருத்தியும் வாழைக்கே உரிய சிறப்புப் பண்பு. அருமையான கருத்துக்கு நன்றி.


Re: வாழை யடி வாழை.
Aathira wrote:அருமையான் கதையும் விளக்கமும் திரு. கா.ந.க. அவர்களே. வாழைமரத்திற்கு மங்கல மரம், தியாக மரம், முத்தி மரம் என்ற பெயர்களும் உண்டு. மரவகைகளில் வாழை ஒன்றே வேர்,கிழ்ங்கு, பட்டை, தண்டு, குருத்து, இலை, சருகு, பூ, பிஞ்சு, காய், கனி ஆகிய அனைத்து உறுப்புகளும் மக்களுக்குப் பயன் படுகிறது. வாழைப்பழத்திற்கு விதை இல்லை. ஆதலால் இதற்கு மறுபிறப்பு இல்லை என்பார்கள். அந்த காரணத்தால் வாழைக்கனியை முத்திக்கனி என்பர்.இடையறாத இன விருத்தியும் வாழைக்கே உரிய சிறப்புப் பண்பு. அருமையான கருத்துக்கு நன்றி.![]()
![]()
வேறெந்த கருத்தும் விளையவில்லை பறைசாற்ற
சாறெனத்தோழி பகர்ந்திட்ட இம்மொழியை
என்மொழியுமாக்கி
வாழ்த்தி வணங்குகிறேன் செம்மலே தமிழ்த்தகையே...!

Re: வாழை யடி வாழை.
எங்கள் ஆதிரா மேடம் மாமியாரை குறை கூறாத அருமையான நல்ல மனம் படைத்த பெண்.
வாழ்த்துக்கள் ரமணீயன்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ரமணீயன்
வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: வாழை யடி வாழை.
நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ????
( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ????
( அறியாமையை மன்னிக்க)ரமணீயன்

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: வாழை யடி வாழை.
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ????( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
ஆதிரா அவர்களுக்கு,
இன்று ஈகரையில் வந்த பதிவுகளில் திரு க.நா. கல்யாணசுந்தரம் ,
என்பவருடைய பதிவுகளை பார்த்து ரசித்தேன். என்னுடைய
"வாழையடி வாழை " கவிதையின் பின்னூட்டத்தில்
" க.நா. க "அவர்களே என்று அழைத்து இருந்தீர்கள் . நான் கூட "க.நா.க" என்றால்
என்ன ? கேட்டு இருந்தேன்.
"நான் அவரில்லை " என்று கூறவே இந்த மடல்.
அன்புடன்,
ரமணீயன் என்கிற T.N.Balasubramanian.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: வாழை யடி வாழை.
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ????( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. மன்னிக்கவும் மன்னிக்கவும்...

Last edited by Aathira on Fri Apr 02, 2010 2:36 pm; edited 1 time in total
Re: வாழை யடி வாழை.
Aathira wrote:T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ????( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும்.![]()
(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம்.)
அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே...![]()
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?![]()
Re: வாழை யடி வாழை.
மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: வாழை யடி வாழை.
Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..
Re: வாழை யடி வாழை.
Aathira wrote:Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..


அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: வாழை யடி வாழை.
Aathira wrote:Aathira wrote:T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ????( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும்.![]()
(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம்.)
அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே...![]()
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?![]()
ஆதிரா அவர்களுக்கு,
மன்னிப்பது /மன்னிக்க கோருவது மிக நல்ல விளக்கம்.
நட்பு நிச்சியமாக மலரும். தெரியாமல் செய்கின்ற தவறுகளும் ,
நட்பை வளர்க்கும் என்பதற்கு ஈகரையே சாட்சி.
தி.நா. பா என்பதே சரி. "தி " ஊரின் பெயர். " நா" தகப்பனாரின் பெயர்.
"பா" என் பெயர். பாலசுப்பிரமணியன் . வாழ்வின் பின் பாதியில் ,
வாழ்ந்து கொண்டிருப்பதால் பெயரின் பின்பாதியை "ரமணீயன்"
என்று வைத்துக் கொண்டுளேன்.
"ரமணீயன் " என்ற பெயர் ஈகரையில் சேர்ந்த பிறகு விரும்பி
தேர்ந்தெடுத்த பெயர். "ரமணீயன்" என கூப்பிடுவதையே விரும்புகிறேன் .
"ரமணீயன் "


T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: வாழை யடி வாழை.
Appukutty wrote:Aathira wrote:Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..![]()
![]()
அப்புக்குட்டி அவர்களுக்கு,
மன்னிப்பதும் ,மன்னிக்க கோருவதும் நல்ல
மனித நேயத்திற்கு அடித்தளம். நட்பு வளரும் ,
என்பதில் ஐயம்மொன்றுமில்லை. உங்கள் நட்பும் கிடைத்துள்ளதே .
ரமணீயன்


T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










)