புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 20:51
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:21
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 11:17
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:55
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:22
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 19:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:32
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:18
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:11
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:36
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 14:23
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:26
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 12:22
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 10:13
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 10:08
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 10:06
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 10:05
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 10:04
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 0:06
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுநீரகங்களுக்கு ஓய்வளிக்காதீர்கள்!
Page 1 of 1 •
சிறுநீரகங்களுக்கு
ஓய்வளிக்காதீர்கள்!
GA_googleFillSlotWithSize("ca-pub-0567817491096263", "Tamil_Article_250x250", 250, 250);
உடலின் மிக முக்கியமான பாகங்ளில்
சிறுநீரகங்களும் ஒன்று. உடலில் வயிற்றின் அடிப்பகுதியில்
அவரை விதை வடிவத்தில் இருப்பதுதான் சிறுநீரகம. இதனை
ஆங்கிலத்தில் கிட்னி என்கிறோம்.
இடுப்புக்கு மேலே விலா
எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு மனித
சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ.
அகலம் கொண்டதாக ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். .
சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவும் மிகவும் முக்கியமாகக்
கருதப்படுகிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்
நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
சிறுநீரகத்தின்
செயல்களை எண்ணிப் பார்த்தோமானால் நமக்கு இறைவனின் மீது
நிச்சயம் ஒரு மதிப்பு வரும். அந்த அளவிற்கு சிறுநீரகத்தின்
பணி அமைந்துள்ளது.
WD
உடலில் பல்வேறு
நடவடிக்கைகளை கவனிக்கிறது இந்த சிறுநீரகங்கள். பொதுவாக ஒரு
மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஆனால் ஒரு மனிதன்
வாழ ஒரு சிறுநீரகமே போதுமானதாகக் கருதப்படுகிறது.
உடலில் உள்ள ரத்தத்தை
வடிகட்டி அதில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுகிறது. உடலுக்குத்
தேவையான நீர்ச்சத்து சம அளவில் இருக்கவும் உதவுகிறது. ரத்த
அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. உடலில் அமில - காரத்
தன்மையை சமநிலையில் வைக்கிறது.
இதுமட்டுமல்ல், உடலில் சிவப்பணுக்கள்
உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதாவது, உடலில்
சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எத்தோபாய்ட்டின் என்ற
ஹார்மோனை சிறுநீரகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில்
குறை ஏற்படும் போதுதான் ரத்த சோகை என்ற வியாதி ஏற்படுகிறது.
இப்படி சிறுநீரகத்தின்
பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை மட்டும் வேலை
செய்யாமல் போனால் உடல்நிலை எவ்வாறு பாதிக்கும் என்பதை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே
உடல் முழுவதும் பரவும். ரத்தத்தில் தேவையற்ற உப்பு, தாதுப்
பொருட்கள் தங்கிவிடும். இதனால் கை, கால்களில் வீக்கம்
ஏற்படும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு
ரத்த சோகை ஏற்படும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் உடல்
சமச்சீர் நிலையை இழந்து மரணம் ஏற்படும்.
இப்படி நாளெல்லாம்
நமக்காக பாடுபடும் சிறுநீரகம் சீராக செயல்பட வேண்டும் எனில்
நாம் செய்ய வேண்டியது என்ன? தினமும் உடலுக்குத் தேவையான நீரை
அருந்தி வர வேண்டும். உடலுக்குத் தேவையான நீரை நாம் அருந்தும்
போது சிறுநீரகத்தின் வேலை எளிதாகிறது.
WD
தினமும்
உடலுக்குத் தேவையான அளவுக்குக் குறைவாக நீர் அருந்துவதாலோ, நீர்
அருந்தாமல் இருப்பதாலோ சிறுநீரகத்திற்கு ஓய்வு அளிக்க
வேண்டும் என்று எண்ணினால் அது விரைவில் நிரந்தர ஓய்வை
எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வரும் கோடைக்
காலத்தில் சிறுநீரகங்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தாமல்,
தேவையான அளவு தண்ணீரை அவ்வப்போது குடித்து வாருங்க்ள். அதுதான்
சிறுநீரகத்திற்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நல்ல தகவல் மாப்ள. கோடைகாலத்திற்கு ஏற்ற்ற தகவலுக்கு நன்றிகள் பல ...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி றிபாஸ்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|