புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 9:18 pm

First topic message reminder :

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....


என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!

குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.


ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..

சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.


இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம். போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??


ஆதிரா..



நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 11:09 pm

நிலாசகி wrote:
பிச்ச wrote:நன்றி, புதுமையான தகவல். துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 678642

அது காஞ்சனா இல்லை நிலா. காந்தா.

" அடி காந்தா , அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா"
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 362913 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 362913 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 362913 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 362913
என் தோழி அந்த படத்தை சரியா பாக்க வில்லை என்று நினைக்கிறேன் ..காந்தாவ
காஞ்சநானு சொன்னாங்க

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 440806

ஆமா ஆமா நான் தான் சரியா பாக்கல!!
அது அடியே காந்தா!!! சண்டாளி!! அள்ளி அள்ளி கொடுத்தேனே!!!
அப்படி வரனும் சகி அதை விட இன்னும் ஒரு வசனம் அதுல அழகா இருக்கும். ”மனிதனுக்கு தேவை கஞ்சியும் பஞ்சும். எனக்கு ரெண்டும் கிடைக்கலயேன்னு சொல்லிட்டு காகிதத்தை எடுத்டு குஷ்டத்தின் மீது ஒட்டிக்கொள்வார் ராதா!!! மறக்க முடியாத காட்சி ...
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 733974 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 11:10 pm

ரத்த கண்ணீர் படம் எங்கு தரவிறக்கலாம் ..சீரியசா கேட்கிறேன் :-)



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:12 pm

நிலாசகி wrote:ரத்த கண்ணீர் படம் எங்கு தரவிறக்கலாம் ..சீரியசா கேட்கிறேன் :-)

உண்மையாவா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 11:14 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:ரத்த கண்ணீர் படம் எங்கு தரவிறக்கலாம் ..சீரியசா கேட்கிறேன் :-)

உண்மையாவா?
ஆமா பிச்ச (சரண்) துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 01, 2010 11:16 pm

http://www.tubegold.pl/watch.php?v=41AGSgeTRB8

இங்கு பல பாகங்களாக உள்ளது!



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:17 pm

Good quality online here

http://broadband.bigflix.com/home/Movie/1577/Ratha%20Kaneer


இல்லைனா பெஸ்ட் சிடி வாங்கி பாக்குறதுதான் ஏன்னா இன்டெர் நெட்ல அவளவு நல்ல quality இருக்காது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 11:18 pm

சிவா wrote:http://www.tubegold.pl/watch.php?v=41AGSgeTRB8

இங்கு பல பாகங்களாக உள்ளது!
நன்றி! ......



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:19 pm

என்கிட்டே படம் இருக்கு ஆனா எப்படி உங்களுக்கு கொடுக்கறது.
ஏ.பி.டி. பார்சல் செய்யவா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 11:20 pm

சுவையான கட்டுரை...ஆனால் கிரகங்களுடைய இயக்கம் நோய் பரப்புவது என்பதை நிரூபித்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை..

படிக்க சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள் ப பானுமதி...! துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 11:20 pm

பிச்ச wrote:Good quality online here

http://broadband.bigflix.com/home/Movie/1577/Ratha%20Kaneer


இல்லைனா பெஸ்ட் சிடி வாங்கி பாக்குறதுதான் ஏன்னா இன்டெர் நெட்ல அவளவு நல்ல quality இருக்காது
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக