புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
144 Posts - 57%
heezulia
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
9 Posts - 4%
prajai
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் கொள்ளாதீர்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 02, 2010 7:18 pm

மதம் கொள்ளாதீர் World_Religion
இந்து சமயம்
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும், மெய்ப்பொருளைக் காணும்
ஒரு பொதுத் தேடலால் ஒன்று பட்டு இருக்கிறது. இது ஒரு வாழ்க்கைமுறை; சமயப்
பற்றுக்களின் கூட்டுறவாக இது விளங்குகிறது. உள்ளூர் மதப்பிரிவுகள்,
தெய்வங்கள், தேவதைகள், மக்கள் இடையே நிலவிய பல்வேறு நம்பிக்கைகள்
வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தது இந்து
சமயம்.

இந்துக்களின் வாழ்க்கை சிந்தனைகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்துபவை
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு நூல்கள். பிரபஞ்சத்தில் இயங்கும் பல்வேறு
சக்திகளை, குறிப்பாக மனித இயல்பை பிரதிபலிக்கும் கடவுள்கள், தேவதைகளைச்
சுற்றி இந்தப் புராணங்கள் உள்ளன. படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும்
கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் இந்து
சமயத்தின் முக்கிய கடவுளாகத் திகழ்கின்றனர்.

இஸ்லாம் என்றால், இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். ஏகத்துவத்தைப் போற்றும்
இஸ்லாம், கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை கொண்டது. தோழமை, மக்களிடையே
சமத்துவம், சாதிகள் அற்ற சமுதாயம், இந்த சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள்.
நபிகள் பாரம்பரியத்தில் இறுதி நபியாக முகமது நபி (ஸல்) அவர்கள்
போற்றப்படுகிறார். திருக்குர் ஆன் முஸ்லிம்களின் புனித நூல்.

கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் டிடிமஸ் கி.பி.50 ஆம் ஆண்டு
வாக்கில் மலபார் கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. தென்னிதியாவில் ஏழு
தேவாலயங்களை அவர் அமைத்தார். அங்கு பண்டைய தேவாலைய மரபுகள் இன்றும்
பேணிக்காக்கப்படுகின்றன. 16 -ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவுக்கு வந்த
இயேசுசபை சமயப் பணியாளரான புனிதர் பிரான்சிஸ் சேவியர், இங்கு ரோமன்
கத்தோலிக்க சமயப் பிரிவு வளர பெரும் பணி புரிந்தவர்.

சிஷ்யா எனப்படும் சீடன் என்ற பொருள்படும் சொல்லில் இருந்தே 'சீக்' என்ற
சொல் பிறந்தது. பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட ஏகத்துவத்தைப் போற்றும்
சீக்கிய சமயம், இந்து சமயத்தில் இருந்து கிளைத்தது. சீக்கிய மதத்தை நிறுவிய
குருநானக், இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் போற்றப்படுகிறார். ஆதி
கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் என்னும் புனித நூலில், குருநானக், அவரைப்
பின் பற்றி வந்த மற்ற ஒன்பது குருக்களின் போதனைகள் பொதிந்து உள்ளன.


சமணம் மிகவும் பழமையான சமயம். சமண
சமயத்தை நிறுவிய வர்த்தமான மகாவீரர் கி.மு.599-ம் ஆண்டு பிறந்தார்.
நன்னம்பிக்கை, நல்ல ஞானம், நல்லொழுக்கம், பிரம்மச்சரியம் ஆகியவற்றை
முக்திக்கு வழி என்று சமணர்கள் நம்பினார்கள். ஆன்மாவைப் போற்றி வாழும்
நிலையே முக்திக்கு வழி என்பார்கள். சின்னஞ்சிறிய நுண்ணுயிரைக் கூட
அழிக்காமல் கவனமாக இருப்பார்கள், சமணர்கள்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய சமயம் பவுத்தம். மகாவீரரைப் போல கவுதம
புத்தரும் துறவு மேற்கொண்டு, தீமைகள் அனைத்திற்கும் ஆசையே அடிப்படை
என்பதைக் கண்டறிந்தார். ஞானம் பெறுவது மூலமே ஆசையை அறுக்க முடியும் என்பதை
அவர் உணர்ந்தார். அந்த காலத்தில் நிலவிய சமயத்திற்கு எதிராக, புத்தர்
புரட்சி செய்தார். இந்தியாவில் தோன்றிய பவுத்தம், உலகின் மற்ற
பகுதிகளுக்கும் பரவியது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 7:27 pm

அனைத்து மதத்தை பற்றியும் இரத்தின சுருக்கமாக தந்தமைக்கு நன்றி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 7:34 pm

அருமையான கட்டுரை!



தீதும் நன்றும் பிறர் தர வாரா மதம் கொள்ளாதீர் 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 7:37 pm

மதம் கொள்ளாதீர் 677196 மதம் கொள்ளாதீர் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 7:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்



மதம் கொள்ளாதீர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 02, 2010 8:56 pm

அனைத்து மதத்தை பற்றியும் இரத்தின சுருக்கமாக தந்தமைக்கு நன்றி.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக