புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 11:08 pm

First topic message reminder :

துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!

"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"

என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.


கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.


வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.

மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.

மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?

கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?


மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து
விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரு
ம்...

ஆதிரா..




சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Empty

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 03, 2010 3:07 pm

நிலாசகி wrote:அருமையான கட்டுரை
!
இனிமே சூரிய நமஸ்காரம் மட்டுமல்லா எல்லா
நமஸ்காரமும் பண்ணனும் போல

மறுபடியுமா

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Apr 03, 2010 4:27 pm

kalaimoon70 wrote:எதார்த்தமான வரிகள்.பாரதி பாடல் இங்கு உதவிக்கு அழைக்கப்பட்டு,கண் பார்வைக்கு ,சந்திரனும் சூரியனும்
சனிக்கு முன் செய்யும் பிரச்சனைகள் பேசப்படுவதும்,காலத்தின் பருவ மாற்றம் உங்கள் வரிகளில் ,கணக்கிட்டு,
கண்களுக்கு எச்சரிக்கை செய்தாக இருக்கு!பாமரனும் புரியும் படி இருப்பது உங்கள் கட்டுரையின் பலம்!
இதுவரை கவிதைகள் தந்த உங்கள் கரங்கள்,இயற்கையோடு,இணைந்து கட்டுரை தருவது கண்டு மகிழ்கிறேன்!
இதுபோல படைப்புகள் தொடரட்டும்!நன்றி தோழியே !
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550

சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 359383 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 359383


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 03, 2010 4:31 pm

ராஜா wrote:சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 ....... அக்கா என்ன இது?, மற்றுமொரு அவதாரம் எடுத்து விட்டீர்களோ,

மிக நன்றாக இருக்கிறது , தொடருங்கள் சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642

தமிழ் ஈன்ற தவப்புதல்வியின் அவதாரங்கள் தொடர வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் ஆதிரா.



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 03, 2010 10:41 pm

தமிழ் ஈன்ற தவப்புதல்வியின் அவதாரங்கள் தொடர வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் ஆதிரா. சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:23 pm

நிலாசகி wrote:அருமையான கட்டுரை
!
இனிமே சூரிய நமஸ்காரம் மட்டுமல்லா எல்லா
நமஸ்காரமும் பண்ணனும் போல
மிக்க நன்றி சகி.. சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:24 pm

மிக்க நன்றி சம்ஸ்.. சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:27 pm

சிவா wrote:
ராஜா wrote:சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 677196 ....... அக்கா என்ன இது?, மற்றுமொரு அவதாரம் எடுத்து விட்டீர்களோ,

மிக நன்றாக இருக்கிறது , தொடருங்கள் சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642

தமிழ் ஈன்ற தவப்புதல்வியின் அவதாரங்கள் தொடர வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் ஆதிரா.
தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சிவா சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:28 pm

கலை wrote:தமிழ் ஈன்ற தவப்புதல்வியின் அவதாரங்கள் தொடர வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் ஆதிரா. சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550

வாழ்த்துக்கு மிக்க நன்றி கலை சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 154550



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக