புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
69 Posts - 52%
heezulia
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_m10தருமியின் லேட்டஸ் நகைச்சுவை Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமியின் லேட்டஸ் நகைச்சுவை


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jun 18, 2009 12:57 pm

பேங்க் ஆ·ப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாகப் படிக்கிறார். "நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாகத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்."

தருமி அங்கு வருகிறான். "ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?"

"ஆயிரம் டாலர்."

தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடனுமே... இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரை போய்க் கேப்பேன்?"

சொக்கன் ஞாபகம் வருகிறது. "சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா, ப்ளீஸ் ஹெல்ப் மீ."

சொக்கன் வருகிறார். "வங்கி அதிகாரியே"

"யாருய்யா நீ?"

"நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்..."

"ஆஹா அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒன்னு தீர்ந்துடும். அட நீயும் அறிவிப்பைக் கேட்டாச்சா. போச்சு. எல்லாம் போயே போச்சு. போயிந்தே. ஹோ கயா. இட்ஸ் கான்."

"எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்."

"என்னது. உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துக்கறதா. இங்கப் பாரு நான் பார்க்கறதுக்கு சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்."
"
எங்கே. என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்துப் பாரேன், உனக்குத் திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான் கேட்கட்டுமா?"

"ம்ஹ¤ம். எனக்குக் கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்."

"எங்கே கேள்விகளைத் தொடங்கு"

பிரிக்க முடியாதது என்னவோ? நாமும் நம் கோரிக்கைகளும்
பிரிந்தே இருப்பது? யூனியனும் மேனேஜ்மென்டும்
சேரக்கூடாதது? பிரமோஷனும் டிரான்ஸ்ஃபரும்
சேர்ந்தே இருப்பது? ஏடிஎம்மும் டெபிட்கார்டும்
சொல்லக்கூடாதது? டேக் ஹோம் பே
சொல்லக்கூடியது? டெல்லர் டோக்கன் நம்பர்
பார்க்க முடியாதது? சர்வீஸ் ·பைல
பார்த்து ரசிப்பது? சம்பள பில்
சம்பளம் என்பது? மாதம் ஒரு முறை வருவது
டூர் என்பது? அடிக்கடி வருவது
அதிரடி சர்வீசுக்கு? சானியா மிர்சா
அபார சிக்ஸ¤க்கு? மஹேந்திர டோனி
சூப்பர் ஜோடிக்கு? சூர்யா - ஜோதிகா
சண்டை பார்ட்டிக்கு? சாப்பல் - கங்கூலி
லோக்கல் டூருக்கு ? நீ
·
பாரின் டூருக்கு? நான்

"அப்பா ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர் தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டைக் கொடுங்கள். அதை அப்படியே பார்வார்டு செய்கிறேன். "

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 18, 2009 3:38 pm

சூப்பறோ சூப்பர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 18, 2009 3:43 pm

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நிஜமா இந்த ஜோக் எழுதுறதுக்கு கொஞ்சம் கஷ்டப்படனும். இத நீங்க எழுதுனீங்களா இல்ல காபியா

avatar
suredevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/05/2009

Postsuredevi Thu Jun 18, 2009 5:13 pm

verynice

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 18, 2009 5:33 pm

ரொம்ப சூப்பர் ...... ரூம் போட்டு யோசிப்பீங்களோ.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jun 21, 2009 4:32 pm

இது காப்பி ஜயா நா எழுதல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 21, 2009 4:35 pm

எனக்கு தெரியும் இத கண்டிப்பா நீங்க எழுதிருக்க மாட்டிங்க காப்பிதான் பன்னிருப்பீங்க. இருந்தாலும் உங்களின் முயற்சி சிறந்ததே.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 21, 2009 4:50 pm

காபீ அடிக்கிறதுன்னா என்ன அவ்வளவு ஈஸீ என்றா நினைக்கிறீங்க no no எனக்குத்தான் தெரியும் அதன் கஸ்ரம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jun 21, 2009 4:54 pm

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம், இது தான் நம்ம policy

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 21, 2009 4:58 pm

super

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக