புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 6:16 pm

First topic message reminder :

கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:28 pm

சிறுபூளை

[You must be registered and logged in to see this image.]

Aerva lanata; நடைவழியில் முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று (சிலப். 9, 43).

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:38 pm

குறுநறுங்கண்ணி

[You must be registered and logged in to see this image.]

குன்றி. குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி (குறிஞ்சிப். 72).

குன்று-. [M. kunni.] 1. Crab’s eye, m. cl., Abrus precatorius; குன்றிச்செடி.

(மணிச்சிகையும், குறுநறுங்கண்ணியும் ஒரே வகையைச் சேர்ந்த பூ தானா என்பதை அறிந்தவர்கள் விளக்கவும்)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:40 pm

குருகிலை

படம்: கிடைக்கவில்லை

A tree; ஓர் மரம். பெய்ய முழங்கத் தளிர்க்குங் குருகிலை (நான்மணி. 37).

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:42 pm

மருதம்

[You must be registered and logged in to see this image.]

மருது. கரைசேர் மருதமேறி (ஐங்குறு. 74).

 மருது -1. Arjuna. See நீர்மருது. 2. Black winged myrobalan. See கருமருது. 3. Flowering murdah. See பூமருது.

Arjuna, 1. tr., Terminalia arjuna; மருதமரவகை. (L.)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:44 pm

கோங்கம்

[You must be registered and logged in to see this image.]

கோங் கிலவு. முறியிணர்க் கோங்கம் (ஐங்குறு. 366).

கோங்கிலவு - n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:46 pm

போங்கம்

[You must be registered and logged in to see this image.]

A variety of red-wood; மஞ்சாடிமர வகை. (குறிஞ்சிப். 74.)

மஞ்சாடி- n. [T. manḍzādi, K. mañjāḍi.] 1. Red-wood, m. tr., Adenanthera paronina; மரவகை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:48 pm

திலகம்

[You must be registered and logged in to see this image.]

Barbados pride; மஞ் சாடிமரம். மரவமு நாகமுந் திலகமு மருதமும் (சிலப். 13, 152).

Barbados pride -Caesalpinia gilliesii

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:49 pm

பாதிரி

[You must be registered and logged in to see this image.]

பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை. (L.) பாதி ரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139).

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:51 pm

செருந்தி

[You must be registered and logged in to see this image.]

செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே (தேவா. 40, 9).

சிலந்தி² cilanti - , n. < šilīndhra. 1. Panicled golden-blossomed pear tree, s. tr., Ochna squarrosa; மரவகை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 8:52 pm

அதிரல்

[You must be registered and logged in to see this image.]

n. prob. அதிர்¹-. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சிலப். 13, 156, அரும்.)

காட்டுமல்லிகை –   < id. + mallikā. Wild jasmine, m. cl., Jasminum angustifolium; மல்லிகைவகை.

சங்கப்பாடல்களில் அதிரல்

அதிரல் என்பது ஒருவகைக் கொடி. அது சிதரல் விழும் ஊதல்காற்றில் அசைவது போலப் பாசறையில் நள்ளிரவில் பாண்டியனின் மெய்க்காளர் அங்குமிங்கும் சென்றுவந்தார்களாம்
அதிரல் பாதிரி மரத்தில் படரும்

கோங்க மரத்தில் படரும்

நடுகல் பதுக்கையை அதிரல் கொடி மூடிக் கிடந்தது

அதிரல் மிக நீண்ட கொடி

தலைவன் தலைவியை அதிரல் அங்கண்ணி! என விளிக்கிறான்

அதிரல் வேனில் காலத்தில் பூக்கும்.

நள்ளிரவில் மலரும்

அதிரலும் பாதிரியும் மணலில் கொட்டிக்கிடக்கும்

வைகை ஆற்று மணலில் அதிரல் மலர் கொட்டிக் கிடக்கும்

அதிரல் வழங்கிய கொடை போலக் கொட்டிக் கிடக்கும்.

அதிரல் மொட்டுகள் குயிலின் வாயைப்போல் இருக்கும்

அதிரல் பூவானது காட்டுப் பூனையின் பல்வரிசை போல முகை விடும்.

அதிரல் பாதிரி மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் கூந்தலில் அணிந்துகொள்வர்

தகரம் என்னும் மண எண்ணெய் பூசிய முச்சியில் குவளையொடு சேர்த்துக் கட்டியும் அதிரல் பூ அணியப்படும்.

ஆடவர்களும் தம் பித்தையில் சூடிக்கொள்வர்

அதிரல் போதினைக் குவளைப் பூவோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்

நள்ளிரவில் அணிந்துகொள்வர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக