ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 ayyasamy ram

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by kannan312 on Mon Jun 22, 2009 6:40 pm

செவ்வாய் தோஷம் உடையவர்கள் காம உணர்ச்சி சற்று அதிகமாக இருக்குமா...?
avatar
kannan312
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 6:41 pm

சிந்திக்க வேண்டிய கேள்வி , இதுக்கு நண்பர் சிவா அவர்களின் ப்தில் வரும் என்று நினைக்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ரூபன் on Mon Jun 22, 2009 6:44 pm

தோசத்திற்க்கும் காமத்திற்க்கும் என்ன சம்மந்தம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by kannan312 on Mon Jun 22, 2009 6:47 pm

நான் ஜோதிடத்தை பற்றி ஆராயும் ஒருவரின் நண்பரிடம் கேள்விப்பட்டேன்... அதை பற்றி மேலும் தெளிவு பெற விருபி கேட்டிருக்கிறேன்....
avatar
kannan312
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by amloo on Mon Jun 22, 2009 6:48 pm

அதுதானே?????? உன்மையாகவா!!
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ரூபன் on Mon Jun 22, 2009 6:49 pm

அதுதானே?????? உன்மையாகவா!!

ninkaluma nadakkaddum nadakkaddum
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 6:51 pm

@amloo wrote:அதுதானே?????? உன்மையாகவா!!

அடங்ங்கோக்கா மக்கா இங்க என்னடா நடக்குது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by Guest on Mon Jun 22, 2009 6:51 pm

மனுசனா பொறந்த எல்லா௫க்கும் எல்லாம் அதிகமாத்தான் இ௫க்கும்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 6:54 pm

மு௫கனடிமை wrote:மனுசனா பொறந்த எல்லா௫க்கும் எல்லாம் அதிகமாத்தான் இ௫க்கும்



எல்லாம் அளவோட இருக்கணும் முருகன் , அதிகமா இருந்த அது ஏதாவது வியாதியா இருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by kannan312 on Mon Jun 22, 2009 6:55 pm

யோனி பொருத்தம் பற்றி நான் கேட்ட பொது இதை கூறினார்கள்... அதனால் தான் கேட்டேன்....
avatar
kannan312
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 6:58 pm

கண்ணன் , என்னை பொருத்த வரை ஜாதகத்தை ஓரளவுக்கு தான் நம்பணும் , முழுவதும் நம்பினால் அப்புறம் எதுவும் பண்ண முடியாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by amloo on Mon Jun 22, 2009 7:02 pm

சும்மாதான் தெரிந்து கொள்ளலாம் என்று தான்... future le usefulla irukkumee nu thaan brother மகிழ்ச்சி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by kannan312 on Mon Jun 22, 2009 7:03 pm

சில விசயங்களை தெரிந்து கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும்... எதற்காக தான் இப்படி பட்ட கேள்விகளை எழுப்பி இருக்கிறேன்...?
avatar
kannan312
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by Guest on Mon Jun 22, 2009 7:05 pm

Kraja29 wrote:கண்ணன் , என்னை பொருத்த வரை ஜாதகத்தை ஓரளவுக்கு தான் நம்பணும் , முழுவதும் நம்பினால் அப்புறம் எதுவும் பண்ண முடியாது

கண்டிப்பா... மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 7:05 pm

@amloo wrote:சும்மாதான் தெரிந்து கொள்ளலாம் என்று தான்... future le usefulla irukkumee nu thaan brother மகிழ்ச்சி

சில விசயங்கள் நேரம் வரும் போது தான் தெரிந்து கொள்ளனும் , இல்லை என்றால் ஆபத்து , சகோதரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by Guest on Mon Jun 22, 2009 7:09 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:மனுசனா பொறந்த எல்லா௫க்கும் எல்லாம் அதிகமாத்தான் இ௫க்கும்



எல்லாம் அளவோட இருக்கணும் முருகன் , அதிகமா இருந்த அது ஏதாவது வியாதியா இருக்கும்


நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by sudhakaran on Mon Jun 22, 2009 7:18 pm

கன்னன் சார் கேள்வி கேட்டுடாரு.....இது தெரியாம் நான் வேற முடியடிச்சு பாத்து ஏமாந்த்ட்டேனே........ஹு
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 7:19 pm

@sudhakaran wrote:கன்னன் சார் கேள்வி கேட்டுடாரு.....இது தெரியாம் நான் வேற முடியடிச்சு பாத்து ஏமாந்த்ட்டேனே........ஹு

puriyala ????
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by amloo on Mon Jun 22, 2009 7:21 pm

Kraja29 wrote:
@amloo wrote:சும்மாதான் தெரிந்து கொள்ளலாம் என்று தான்... future le usefulla irukkumee nu thaan brother மகிழ்ச்சி

சில விசயங்கள் நேரம் வரும் போது தான் தெரிந்து கொள்ளனும் , இல்லை என்றால் ஆபத்து , சகோதரி

என்ன ஆபத்து அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ..சொன்ன எச்சரிக்கையோடு இருப்பேன் இல்லையா...ஒரு வேளை இதை கேட்டு இருக்க கூடாதோ>>??? அதிர்ச்சி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by kannan312 on Mon Jun 22, 2009 7:21 pm

இது நம்பிக்கை சம்பந்த பட்ட விசயமல்ல... சரியா, தவறா என்று முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்...

மேலும் தொலைநோக்கி போன்ற அதிநவின வசதிகள் இல்லாத காலத்திலேயே சனி(Saturn) கிரகம் நம்மை சுற்றி வர 19 ஆண்டுகள் ஆவதும், அது நம்மை கடந்து செல்ல 7 1/2 ஆண்டு ஆவதையும் எப்படி கணித்தார்கள்...? சரியாக நீங்கள் கவனித்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் 19 ஆண்டுக்கு ஒருமுறை 7 1/2 ஆண்டு சனி என்ற பிரச்சனை வருகிறது...


பல ஆண்டு காலமாய் இருக்கும் நம்பிக்கை... பொய்யாக இருந்திருதால் இவ்வளவு நாள்களுக்குள் அழிந்திருக்கும்.... சில தவறான கணிப்பால் ஜோதிடம் பொய்யாகாது... சில விசயங்களை தெரிந்து கொண்டு தான் சரி, தவறு என்று முடிவு செய்ய வேண்டும்...
avatar
kannan312
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ரூபன் on Mon Jun 22, 2009 7:22 pm

ellorom amloo photo(profil) paarunkoooo
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by ராஜா on Mon Jun 22, 2009 7:22 pm

புரிந்தால் சரி ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by Guest on Mon Jun 22, 2009 7:24 pm

ruban1 wrote:ellorom amloo photo(profil) paarunkoooo

உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறாங்கப்பா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by mathu18 on Mon Jun 22, 2009 7:25 pm

இத தோஷம் என்று சொல்றதே தப்பு....இங்க கவனிக்க வேண்டியது என்ன வென்றால் செவ்வாய் தோஷம் இருக்கிற ஆணும்
பொன்னும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிரச்சனை
இல்லாம இருக்களாம் முத்தம் .
எல்லாம் மனசு மனசுதான் காரணம்....இதனால
வேற எந்த தீங்கும் இல்ல. ஐ லவ் யூ அன்புதான் ஐ லவ் யூ முக்கியம்

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by amloo on Mon Jun 22, 2009 7:25 pm

Kraja29 wrote:புரிந்தால் சரி ,

ok got it....escapeeeeeeeeeeeeeee அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: செவ்வாய் தோசமும் காம உணர்ச்சியும்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum