ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

View previous topic View next topic Go down

நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Thu Apr 22, 2010 1:32 am

இ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் நகை‌ச்சுவை காமெடிக‌ள் அன‌ல் பற‌க்‌கி‌ன்றன.



சொ‌ர்க‌ம்-நரக‌ம்

கணவ‌ன் : கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் மேலெல்லாம் நம்பிக்கை ‌கிடையாது


மனை‌வி : இப்ப?

கணவ‌ன் : நரகத்தை‌த் தா‌ன் பார்த்துட்டே‌ன்.. சொ‌ர்க‌த்த இ‌னிமே தா‌ன் தேடணு‌ம்.





நாயா உழை‌க்‌கிறே‌ன்

எ‌ன்ன‌ங்க ந‌ம்ம குடு‌ம்ப‌த்து‌க்காக நா‌ன் நாயா உழை‌க்‌கிறே‌ன்‌னு அடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌ம் அது‌க்கு எ‌ன்ன இ‌ப்போ?

இ‌ல்ல ந‌ம்ம ‌‌வீ‌ட்டு வாச‌ல்ல நா‌ய் வ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கு அதா‌ன் கே‌ட்டே‌ன்.



செ‌த்தாலு‌ம்

நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?

‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.

எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?

‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.



avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Thu Apr 22, 2010 1:43 am

குழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள்.

க‌ந்தையானாலு‌ம்

ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய‌க் ‌கி‌ழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க?

எங்க சார்தாம்மா சொன்னாரு… கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.



வ‌க்‌கீ‌ல் படி‌ப்பு

பையன வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு

ஏன்னே அப்படி சொல்றீங்க

படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.



‌வீ‌ட்டு‌க் கண‌க்‌கு

எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

‌நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க?

நா‌ன் எ‌ப்போடா சொ‌ன்னே‌ன்.

நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே? மற‌ந்து‌ட்டீ‌ங்களா?



avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by கலைவேந்தன் on Thu Apr 22, 2010 2:00 am


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by ரிபாஸ் on Thu Apr 22, 2010 10:16 am

சூப்பர் அப்பு ஜி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by பவதாரிணி on Thu Apr 22, 2010 10:30 am

அனைத்தும் சூப்பர் அப்பு... மிக்க நன்றி...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by kalaimoon70 on Thu Apr 22, 2010 10:36 am

நக்சுவையரசு அப்பு தரும் சிரிப்பு சிறப்பு ,உங்கள் தொகுப்பு ,நீங்கள் கண்ட நடப்பு . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by ஹாசிம் on Thu Apr 22, 2010 10:55 am

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by ரமீஸ் on Thu Apr 22, 2010 10:57 am

அனைத்துமே சிரிப்பை ஊட்டும் நகைச்சுவைகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by மனோஜ் on Thu Apr 22, 2010 10:58 am

ஹி ஹி ஹி ஹி !
சூப்பர் அப்பு !
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:40 pm

கலை wrote:

உங்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன் அண்ணா சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:44 pm

@ரிபாஸ் wrote:சூப்பர் அப்பு ஜி
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:44 pm

@பவதாரிணி wrote:அனைத்தும் சூப்பர் அப்பு... மிக்க நன்றி...
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:45 pm

@kalaimoon70 wrote:நக்சுவையரசு அப்பு தரும் சிரிப்பு சிறப்பு ,உங்கள் தொகுப்பு ,நீங்கள் கண்ட நடப்பு .


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:46 pm

avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:47 pm

mhmramees wrote:அனைத்துமே சிரிப்பை ஊட்டும் நகைச்சுவைகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 5:47 pm

manoj_23 wrote:ஹி ஹி ஹி ஹி !
சூப்பர் அப்பு !
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by சரவணன் on Fri Apr 23, 2010 6:53 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 6:58 pm

பிச்ச wrote:

ஐயா நீங்கள் எங்களுக்கு நகைச்சுவை சொல்லவே வேண்டாம் உங்களைப்பார்த்தாலே சிரி சிரி சிரி சிரி வருகிறது கையில் பாத்திரத்துடன். சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Fri Apr 23, 2010 7:00 pm

@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

ஐயா நீங்கள் எங்களுக்கு நகைச்சுவை சொல்லவே வேண்டாம் உங்களைப்பார்த்தாலே சிரி சிரி சிரி சிரி வருகிறது கையில் பாத்திரத்துடன். சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி (நல்ல வேலை நம்ம படத்தை அவர் பாக்கள)
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 7:05 pm

@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

ஐயா நீங்கள் எங்களுக்கு நகைச்சுவை சொல்லவே வேண்டாம் உங்களைப்பார்த்தாலே சிரி சிரி சிரி சிரி வருகிறது கையில் பாத்திரத்துடன். சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by சரவணன் on Fri Apr 23, 2010 7:37 pm

@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

ஐயா நீங்கள் எங்களுக்கு நகைச்சுவை சொல்லவே வேண்டாம் உங்களைப்பார்த்தாலே சிரி சிரி சிரி சிரி வருகிறது கையில் பாத்திரத்துடன். சிரி சிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 7:40 pm

பிச்ச wrote:
@அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

ஐயா நீங்கள் எங்களுக்கு நகைச்சுவை சொல்லவே வேண்டாம் உங்களைப்பார்த்தாலே சிரி சிரி சிரி சிரி வருகிறது கையில் பாத்திரத்துடன். சிரி சிரி

நன்றி நன்றி ஐ லவ் யூ
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by krishnaamma on Fri Apr 23, 2010 8:18 pm

மிகவும் அருமை அப்பு
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by அப்புகுட்டி on Fri Apr 23, 2010 8:44 pm

@krishnaamma wrote:மிகவும் அருமை அப்பு
நன்றி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நான் ரசித்த நகைச்சுவைகள் சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum