புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%
mohamed nizamudeen
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_m10எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 9:36 pm

First topic message reminder :

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 300px-Cemeterybeauty

தந்தை பிறந்திட விந்து கொடுத்தவன்
சாய்ந்ததும் இக்காடே - அவன்
விந்து சுமந்தவள் வேளை முடிந்ததும்
வீழ்ந்ததும் இக்காடே

'அடக்கம்' என்னும் சொல்லின் அர்த்தம்
அறிந்ததும் இக்காடே - நான்
கடக்கும் பொழுதில் அடிக்கடி வயிற்றைக்
கலக்கிய திக்காடே

கள்ளி இலந்தையும் காட்டு நெருஞ்சியும்
கலந்ததும் இக்காடே - சில
குள்ள நரிக்குலம் கும்மிகள் கொட்டிக்
குலவுவ் திக்காடே

விடலைப் பருவப் பொழுதில் மரணம்
விளக்கிய திக்காடே - அந்தச்
சுடலையில் பற்றிய சுடரில்என் நெற்றி
சுட்டதும் இக்காடே

பணபலம் ஜாதி கெளரவம் கொஞ்சம்
பதுங்குவ திக்காடே - அட
எந்தெனும் எண்ணம் ஆனவம் கர்வம்
எரிந்ததும் இக்காடே

யாருக்கு இந்நிலம் யாருக்கு என்று
போருக்குச் செல்பவர்க்கும் - அட
ஊருக்கு வெளியே உள்ளதுன் நிலமென்(று)
உரைத்ததும் இக்காடே

தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும்
சரிந்ததும் இக்காடே - நான்
கும்பி எரிந்து கோலம் கலைந்து
குலைந்ததும் இக்காடே

செத்தவர் பார்த்து வந்தவர் அழுது
தேம்புவ திக்காடே - ஆனால்
செத்தவர் ஓடுகள் வந்தவர் பார்த்துச்
சிரிப்பதும் இக்காடே

குணத்தைச் சொல்லிக் குமுறிப் புலம்பிக்
குழைவதும் இக்காடே - ஆனால்
பிணத்தின் காதில் தங்கம் இருந்தால்
பியிப்பதும் இக்காடே

இனிமேல் குழிகொள இடமிலை எனும்படி
இளைத்ததும் இக்காடே - அதனால்
பிணமேல் பிணம்விழ ஒருகுழி பலபிணம்
பெறுவதும் இக்காடே

வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே

கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 26, 2010 12:12 am

kalaimoon70 wrote:
Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா??? எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550

பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.
அது இல்லை கலை. நம்ம ஊர் மாணவர்களிடம் 80 களில் வந்த பாடல்களைக் கேட்டாலே தெரியாது.. மதுரையில் பறந்த மீன் கொடியை கேட்டு இருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் யார் கேட்பார்கள் என்பார்கள். பிரியா பழைய தத்துவப் பாடல்களையெல்லாம் மிகச்சரியாகச் சொல்கிறார்களே..என்ற வியப்பு.

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Empty
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 12:14 am

kalaimoon70 wrote:எங்களுர் மயானம் - கவிப்பேரரசு கவிதையை தந்து ,மனதை மயான அமைதியாய் செய்துவிட்டிர்கள்.

பதிவுக்கு நன்றி தல !

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 12:19 am

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே

அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?

ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா??? எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550

பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.
அது இல்லை கலை. நம்ம ஊர் மாணவர்களிடம் 80 களில் வந்த பாடல்களைக் கேட்டாலே தெரியாது.. மதுரையில் பறந்த மீன் கொடியை கேட்டு இருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் யார் கேட்பார்கள் என்பார்கள். பிரியா பழைய தத்துவப் பாடல்களையெல்லாம் மிகச்சரியாகச் சொல்கிறார்களே..என்ற வியப்பு.

பொதுவா ஈழத்து சகோதர சகோதரிகளுக்கு ,ததுவப்பாட்டும்,புரட்சிப்பாட்டும் தான் அதிகம் விரும்பி கேட்கிறார்கள்.அந்தவகையில் தோழிக்கு விருப்பமிருக்கலாம்....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 12:22 am

கலை நிலா நண்பரே நாம் பாடல் ஒன்றை கேட்கும் பொது நாம் அதனுடன் ஒன்றிப் போகவேண்டும் ,அப்போதுதான் அதில் காணப்படும் தத்துவங்கள் எமக்கு புரியும் ... நன்றி அன்பு மலர்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 12:25 am

உண்மை நீங்கள் சொல்வது சரியே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 12:28 am

அக்கா உங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் நான் பாடலை தேடி எடுத்து விட்டேன் , அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 26, 2010 12:33 am

priyatharshi wrote:அக்கா உங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் நான் பாடலை தேடி எடுத்து விட்டேன் , அன்பு மலர்
அனுப்பிவிட்டேன் பிரியா.. எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 12:35 am

அக்கா பாடல் அனுப்பி விட்டேன் , வந்திருக்கின்றதா என சரிபார்க்கவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:37 am

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/rambaiyin-kaathal/samarasam-ulaavum.php

இங்கு இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள் அக்கா!

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 26, 2010 12:46 am

priyatharshi wrote:அக்கா பாடல் அனுப்பி விட்டேன் , வந்திருக்கின்றதா என சரிபார்க்கவும்

அழகா வந்திருக்குடா.. கேட்டேன் ரசித்தேன்..தேங்க்ஸ்டா செல்லம்... எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550 எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 154550

எங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Tஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Hஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Iஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Rஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Aஎங்களுர் மயானம் - கவிப்பேரரசு - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக