புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_m10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10 
42 Posts - 63%
heezulia
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_m10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_m10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_m10தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 10:24 am

தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Agriculture_
தினம் தினம்
நீ உழைத்ததால்
உனக்கென்று
ஒரு திருநாள்
உலக பொருளாதாரத்தின்
ஆணிவேர் நீ என்பதால்
உன்னையும் உலகம்
போற்றுகிறது
போற்றும் இவ்வுலகில்
வஞ்சிக்கப்படுவதும் நீதான்
உன் உழைப்பில்
உயர்ந்தவர் பலரிருக்க
உயரா உன்நிலை
பரிதாபம்...
சோம்பேறியாய்
சரிந்திடாமல்
பிறந்த உலகின்
வளர்ச்சிக்காய் நீ
கொண்ட வேட்கை
பிரமாதம்.....
உன்னை போற்ற
திருநாள் மட்டும் போதாது
கொண்டாடும் இவ்வுலம்
திண்டாடா நிலை காத்த
தொழிலாளியே வணக்கம்
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550



நேசமுடன் ஹாசிம்
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:27 am

உழைப்பாளிகளுக்காக அருமையான கவிதை படைத்த எங்கள் சிறப்பு கவிஞரே நீங்கள் வாழ்க பல்லாண்டு ... வளர்க உம் புகழ் ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:41 am

ஹாசிம் wrote:தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Agriculture_
தினம் தினம்
நீ உழைத்ததால்
உனக்கென்று
ஒரு திருநாள்
உலக பொருளாதாரத்தின்
ஆணிவேர் நீ என்பதால்
உன்னையும் உலகம்
போற்றுகிறது
போற்றும் இவ்வுலகில்
வஞ்சிக்கப்படுவதும் நீதான்
உன் உழைப்பில்
உயர்ந்தவர் பலரிருக்க
உயரா உன்நிலை
பரிதாபம்...
சோம்பேறியாய்
சரிந்திடாமல்
பிறந்த உலகின்
வளர்ச்சிக்காய் நீ
கொண்ட வேட்கை
பிரமாதம்.....
உன்னை போற்ற
திருநாள் மட்டும் போதாது
கொண்டாடும் இவ்வுலம்
திண்டாடா நிலை காத்த
தொழிலாளியே வணக்கம்
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550

ஆரம்பப் படம் முதல் வணக்கம் வரை ஒவ்வொரு எழுத்தும் உண்ணதப் பொருளைத் தாங்கியுள்ளன. எந்த வரி சிறப்பு? தெரியவில்லை... அருவி ஊற்றும் நீரில் எந்த நீர் சுவையானது என்று சொல்லமுடியுமா? அது போலத்தான் ஹாசிம்.. அருமை வாழ்த்து தொழிலாளிகளுக்கு.. வரைந்த விரல்களுக்கு என் வாழ்த்து.. தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550



தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Aதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Aதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Tதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Hதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Iதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Rதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Aதொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 10:43 am

தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 677196 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 677196 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 01, 2010 10:44 am

சூப்பர் நண்பா உன்கவிதை அருமை உன்போல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 11:18 am

நிர்மல் wrote:உழைப்பாளிகளுக்காக அருமையான கவிதை படைத்த எங்கள் சிறப்பு கவிஞரே நீங்கள் வாழ்க பல்லாண்டு ... வளர்க உம் புகழ் ...

மிக்க நன்றி நண்பா தங்களின் பாச வரிகள் அருமை தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642



நேசமுடன் ஹாசிம்
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 01, 2010 11:20 am

அருமை தோழரே .உங்கள் கவிதைக்கு ஒரு சலிவுட் . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 11:23 am

Aathira wrote:
ஹாசிம் wrote:தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Agriculture_
தினம் தினம்
நீ உழைத்ததால்
உனக்கென்று
ஒரு திருநாள்
உலக பொருளாதாரத்தின்
ஆணிவேர் நீ என்பதால்
உன்னையும் உலகம்
போற்றுகிறது
போற்றும் இவ்வுலகில்
வஞ்சிக்கப்படுவதும் நீதான்
உன் உழைப்பில்
உயர்ந்தவர் பலரிருக்க
உயரா உன்நிலை
பரிதாபம்...
சோம்பேறியாய்
சரிந்திடாமல்
பிறந்த உலகின்
வளர்ச்சிக்காய் நீ
கொண்ட வேட்கை
பிரமாதம்.....
உன்னை போற்ற
திருநாள் மட்டும் போதாது
கொண்டாடும் இவ்வுலம்
திண்டாடா நிலை காத்த
தொழிலாளியே வணக்கம்
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550

ஆரம்பப் படம் முதல் வணக்கம் வரை ஒவ்வொரு எழுத்தும் உண்ணதப் பொருளைத் தாங்கியுள்ளன. எந்த வரி சிறப்பு? தெரியவில்லை... அருவி ஊற்றும் நீரில் எந்த நீர் சுவையானது என்று சொல்லமுடியுமா? அது போலத்தான் ஹாசிம்.. அருமை வாழ்த்து தொழிலாளிகளுக்கு.. வரைந்த விரல்களுக்கு என் வாழ்த்து.. தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550

அம்மா தங்களின் வரிகளில் மெய்சிலிர்க்கிறது உங்களின் கவி வரிகள் போல் பாராட்டுதலும் மதுரசம் வார்தையில்லை நன்றி கூற போற்றுகிறேன் ஔவையை தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 678642 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550 தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 154550



நேசமுடன் ஹாசிம்
தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Sat May 01, 2010 11:23 am

ஹாசிம் தம்பி , உங்க கவித நல்லதா இருக்கு கண்டியலே , ஒலகத்தை தாங்குறது இந்த தொழிலாளர் எண்ட சக்தி தானே ராசாக்கள் ....

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 01, 2010 11:25 am

அருமை நண்பா தொழிலாளருக்கு வணக்கம் (கவிதை) 942



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக