புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 1:52 am

First topic message reminder :

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 TblHumanTrust_83859980107

புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.

உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.

இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 11:58 am

நான் மாலை வந்து மீண்டும் உங்கள் கருத்துக்கு பதில் சொல்வேன் உதயா... இப்போது புறப்பட வேண்டிய அவசியம் உள்ளது..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 03, 2010 12:27 pm

கலை wrote:நவ நாகரீகம் என்ற் பெயரில் ஃபேஷனாக ஜோவியலாக பழகுகிறேன் என்ற பெயரில் பெண்கள் கொட்டமடிப்பது இல்லை என்று மறுக்க முடியாது உதயா..

எம் என் சி கம்பெனிகளில் வேலை பார்க்கும் நவ நாகரீக மங்கையர் அடிக்கும் லூட்டியை நான் இங்கே நிறைய பார்த்து இருக்கிறேன்.

அரே யார் ... வாவ் யார் ,,,, என்றெல்லாம் குலாவி ஆண்களின்மேல் கைபோட்டுப் பேசும் பல பெண்களை கண்ணால் கண்டு இருக்கிறேன்..

டேட்டிங் அவுட்டிங் என்ற பெயரில் ஆண்களின் பர்சை குறிவைத்து ஊர்சுற்றும் பெண்களைக் கண்டு இருக்கிறேன்...

சமீபத்தில் ஒரு போலீஸ்நண்பர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவம் இங்கே பதியத்தக்கதல்ல என்றாலும் நாசூக்காக சொல்ல முயல்கிறேன்...

போலீஸ் அசிஸ்டெண்ட்கமிஷனர் ஒருவருடைய மகள் ஒரு ஆணுடன் ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டகாரில் உல்லாசமாக இருந்ததை கண்டனர் போலீஸார்... அந்த மகள் அப்பனுக்கு போன் செய்து சொன்னதும் அந்த போலீஸுக்கு டோஸ் கிடைத்து அமைதியாக அங்கிருந்து விலகிச்சென்ற சம்பவம்..

இதெல்லாம் எதைக்குறிக்கிறது..?

ஆண்களை மட்டுமே குறை சொல்லும் வகையில் இந்தக் கால மகளிர் அனைவருமே ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்ல இயலாது என்பதே உண்மை...

கசப்பாக இருந்தாலும் உண்மை ஒதுக்கப்ப்படக்கூடியதல்ல.

நீங்க சொன்ன மாதிரி பெண்களும் இருக்கராஙகதான்.நான் இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவங்க எல்லாம் நூற்றுக்கு பத்து பேருதான் கலை,அவர்கள் பொருளாதார நிலைமைக்காக வேலைக்கு வரதில்ல அவங்களொட மெத்த படித்த மேதாவிதனத்த காமிக்கரதுக்கு வர்றாங்க.அது மட்டும் இல்லை கலை அந்த மாதிரி பெண்களை காணும்போது ஏன் ஆண்கள் ஒதுங்கி போவதில்லைன்னு சொல்ல முடியுமா உங்களால?அப்ப அந்த ஆணும் நல்லவன் இல்லைன்னுதான் அர்த்தம்.அவனும் எதையோ எதிர்பார்த்துதான அவகிட்ட வழியுறான்?அப்ப நீங்க சொன்ன பெண்கள் கிட்ட பழகுற் ஆணும் நல்லவன் இல்லை.நான் சொன்ன மாதிரியான ஆண்களும் நல்லவன் இல்லை.கூட்டி கழிச்சு பாருங்க.விகிதாச்சாரம் எதுல அதிகம்ன்னு உங்களுக்கு தெரிய வரும்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Uபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Dபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Aபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Yபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Aபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Sபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Uபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Dபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 Hபாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக