புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:55

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:35

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 23:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 23:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:11

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:50

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 21:04

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 20:57

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 20:56

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 20:55

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 20:53

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 20:52

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 20:50

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 20:48

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 20:45

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 20:43

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 20:39

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 18:02

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 16:09

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 08:40

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 08:35

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 09 May 2024, 17:36

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 09 May 2024, 11:58

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 09 May 2024, 11:33

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:31

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:29

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:28

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:25

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 09 May 2024, 05:43

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 09 May 2024, 05:37

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 08 May 2024, 22:47

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 08 May 2024, 20:03

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 08 May 2024, 19:10

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 08 May 2024, 19:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:36

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:21

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 07 May 2024, 21:05

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 07 May 2024, 20:49

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:43

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 07 May 2024, 20:42

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 07 May 2024, 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
68 Posts - 45%
heezulia
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
5 Posts - 3%
prajai
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
4 Posts - 3%
Jenila
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
2 Posts - 1%
jairam
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
M. Priya
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
kargan86
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
9 Posts - 4%
prajai
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
6 Posts - 3%
Jenila
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
4 Posts - 2%
Rutu
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_m10மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 03 May 2010, 10:04

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன?

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Call_takingமொபைல் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல
பாதிப்புகளை உறுதியாக அறிந்து கொள்வதற்காக, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட
ஐந்து ஐரோப்பிய நாடுகளில், நீண்டகால ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது."தகவல்
தொழில்நுட்பம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஒன்று துவங்கப்
பட்டுள்ளது. இத்திட் டத்தை செயல்படுத்தி வரும், பேராசிரியர் லாவ்ரி சாலிஸ்
கூறியதாவது:
மொபைல் போன்களை அளவுக்கு அதிகமாக பயன் படுத்துவதால், இதய நோய் உள்ளிட்ட
பல்வேறு நோய்கள் ஏற்படும் என, ஒரு சிலர் கூறி வருகின்றனர். இருந்தாலும்,
இது தொடர்பான உறுதியான ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, இதுவரை வெளியான ஆய்வு முடிவுகள் அனைத்தும், மிக குறுகிய
காலங்களில் மேற் கொள்ளப்பட்டவை.இது தொடர்பாக, குறைந்தது 20 ஆண்டுகள்
தொடர்ந்து ஆய்வு நடத்தினால்தான், மொபைல் போன் பயன்படுத்துவதால், என்ன
பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவாக அறிய முடியும். இதற்காக பிரிட்டன்,
டென்மார்க், பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில், நீண்ட
கால ஆய்வு நடத்தவுள்ளோம்.
இந்த நாடுகளில் மொபைல் போன் களை பயன்படுத்தும் 20 லட்சம் பேர், இந்த
ஆய்வில் பங்கேற்கவுள்ளனர். 18லிருந்து 69 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே,
இந்த ஆய்வில் பங்கேற்பர்.மொபைல் போன் பயன்பாடு குறித்தும், இதனால்
அவர்களுக்கு எந்த வகையான மாற்றம் அல்லது பாதிப்பு ஏற்படுகிறது என்பது
குறித்து 'ஆன் லைன்'வாயிலாக கேள்விகள் கேட்கப்படும். இதற்கு அவ்வப்போது
அவர்கள் பதில் அளிப்பர். அவர்களுக்கு ஏற்படும் தலைவலி, தூக்கமின்மை போன்ற
பிரச்னைகள் குறித்தும் இதில் கேட்கப்படும். 20 ஆண்டுகளுக்கு பின், இந்த
ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டும். இதன் முடிவில், மொபைல் போன்களை
பயன்படுத்துவதால், எந்தவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை உறுதியாக
அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு லாவ்ரி சாலிஸ் கூறினார்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon 03 May 2010, 10:06

இவ்வளவு இருக்கா றிபாஸ் தகவலுக்கு நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 03 May 2010, 10:08

mohan-தாஸ் wrote:இவ்வளவு இருக்கா றிபாஸ் தகவலுக்கு நன்றி

இனியக்கும் பார்த்து உஸ் பண்ணுங்க தாஸ் ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக