புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_m10ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை விருதுகள் - அறிவிப்பு.


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 2:29 am

First topic message reminder :

அன்பு நண்பர்களே...

ஈகரையின் அசுர வேக வளர்ச்சிக்கு உறவுகளாகிய நாம் அனைவருமே போற்றத்தக்கவர்கள் தான்..

ஆயினும் சில துறைகளில் அயராது பங்கேற்கும் உறவுகளுக்கு சிறந்த ஊக்க விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கலாமென எண்ணுகிறோம்.

பொதுவாக ஈகரையில் சிறந்த பகுதிகளில் பங்கேற்கும் நண்பர்களுக்கு அந்த விருதுகள் வழ்ங்கி பெருமைப்படுத்தலாம் தானே..?

1 கவிதை
2 கட்டுரை
3 புகைப்படங்கள்
4 நகைச்சுவை
5 மருத்துவம்

இவை போன்ற துறைகளில் சிறந்த பங்கேற்பை வழங்கும் நண்பர்களைச் சிறப்பிக்கலாம் என எண்ணம்...

சிறந்த ஈகரைக் கவிஞர்
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர்
சிறந்த புகைப்பட வழங்குனர்
சிறந்த நகைச்சுவையாளர்
சிறந்த மருத்துவப் பகிர்வோர்

ஆக இத்துறைகளில் சிறந்த பங்கேற்பாளர்களாக நீங்கள் இரண்டு பேரைப் பரிந்துரை செய்து இங்கே வழங்குங்கள்...

அதிக வாக்குகளைப்பெறுவோர் ஜூன் மாதம் 1 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு அடைவு பெறுவர்.

இது ஒவ்வொரு மாதமும் மாறும் ஜூன் மாதம் முழுக்க சிறப்புடையவர் பெயர் இருக்கும். பின் ஜுன் மாத வாக்கெடுப்பில் வெல்வோர் ஜூலை மாதத்தில் விருது பெறுவர்.

இதுகுறித்து உங்கள் ஆலோசனைகளும் பரிந்துரையாளர் பெயர்கள் இரண்டையும் எந்தத் துறையில் என்றும் குறிப்பிடவும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue May 04, 2010 10:13 am

கற்பனை விருந்துக்கு
ஏற்ப விருந்துகளா?
அற்புதம், அருமை.
சற்றே பொறுப்போம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue May 04, 2010 10:19 am

ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 677196 ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 677196 ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 677196 ஏதோ நம்மளால முடிஞ்சது இதுக்கெல்லாம் விருது கிடையாதா ?



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 10:31 am

உதயசுதா wrote:விருது என்னன்னு சொல்லவே illai

விருது என்பது இங்கே டைட்டில் உதயா...

உங்களுக்கு நிரந்தர விருதா சொர்ணாக்கா இருப்பதைப்போல..

ஒரு மாதத்துக்கு இந்த விருது அவர்களின் பெயருக்குக்கீழ சிறப்பான நிறத்தில ஒளிரும்.ஒளிர வைக்கவேண்டியது சிவா பொறுப்பு.. ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 10:33 am

கலை wrote:
உதயசுதா wrote:விருது என்னன்னு சொல்லவே illai

விருது என்பது இங்கே டைட்டில் உதயா...

உங்களுக்கு நிரந்தர விருதா சொர்ணாக்கா இருப்பதைப்போல..

ஒரு மாதத்துக்கு இந்த விருது அவர்களின் பெயருக்குக்கீழ சிறப்பான நிறத்தில ஒளிரும்.ஒளிர வைக்கவேண்டியது சிவா பொறுப்பு.. ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 755837

ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 733974 ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 733974 ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 733974 ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 733974



ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 04, 2010 10:37 am

அருமையான விடையம் துவக்கிவைத்த கலைசாருக்கு மிக் நண்றி
எனது பங்குத்தேர்வு

சிறந்த ஈகரைக் கவிஞர் -

சிறந்த ஈகரைக் கட்டுரையாளர் -

சிறந்த புகைப்பட வழங்குனர்-

சிறந்த நகைச்சுவையாளர் -
சிறந்த மருத்துவப் பகிர்வோர் -

தேர்வை மறைமுகமா அனுப்பினால் என்ன சார் அனைவரும் நல்ல உறவுகள் அனைவரும் அனைத்திலும் சாதிக்கிறார்கள் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவரை பிறகு தருகிறேன் என்று எழுத மனம் கொஞ்சம் சறுக்கிறது
அல்லது வேறு வழி ஒன்று தேடுவோமே
அல்லது ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களை பட்டியலிடுவோம் நீங்கள் தேர்வு செய்யுங்கள்
என்ன செய்வது என்று கூறுங்கள் பதில் அழிக்கிறேன் அல்லது இப்படியே தொடரட்டுமென்றாலும் பறவாயில்லை ???????

இது எனது சிறிய கருத்து பிழையென்றால் மன்னிக்கவும்




நேசமுடன் ஹாசிம்
ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 10:38 am

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:விருது என்னன்னு சொல்லவே illai

எனக்கும் தெரியாதே சுதா! ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 440806


இது உலக மகா நடிப்புடா சாமி.தலைக்கு தெரியாமயா கலை விருது அறிவிச்சு இருக்கார்.

நிசமாலும் சிவாக்கு தெரியாது உதயா,,,

அவரை மூனு நாளா காணோமா..? அவரை சுறுசுறுப்பா எழுப்பினேன்.. இப்ப பாருங்க... எப்படி ஓடி வந்துட்டாரு...? ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 04, 2010 10:41 am

ஹாசிம் wrote:அருமையான விடையம் துவக்கிவைத்த கலைசாருக்கு மிக் நண்றி
எனது பங்குத்தேர்வு

சிறந்த ஈகரைக் கவிஞர் -

சிறந்த ஈகரைக் கட்டுரையாளர் -

சிறந்த புகைப்பட வழங்குனர்-

சிறந்த நகைச்சுவையாளர் -
சிறந்த மருத்துவப் பகிர்வோர் -

தேர்வை மறைமுகமா அனுப்பினால் என்ன சார் அனைவரும் நல்ல உறவுகள் அனைவரும் அனைத்திலும் சாதிக்கிறார்கள் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவரை பிறகு தருகிறேன் என்று எழுத மனம் கொஞ்சம் சறுக்கிறது
அல்லது வேறு வழி ஒன்று தேடுவோமே
அல்லது ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களை பட்டியலிடுவோம் நீங்கள் தேர்வு செய்யுங்கள்
என்ன செய்வது என்று கூறுங்கள் பதில் அழிக்கிறேன் அல்லது இப்படியே தொடரட்டுமென்றாலும் பறவாயில்லை ???????

இது எனது சிறிய கருத்து பிழையென்றால் மன்னிக்கவும்

நானும் ஹாசிம் SOLRATHAI ஆமோதிக்கிறேன்



ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Uஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Dஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Aஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Yஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Aஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Sஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Uஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Dஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 Hஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue May 04, 2010 10:56 am

என்னை போன்ற மொக்கை பதிவாளர்களுக்கு விருது இல்லையா...? ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 838572



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 11:07 am

இதில் யாரும் வருந்த அவசியமே இல்லை ஹசீம் மற்றும் உதயா...

ஏனென்றால் இது நம்மை உற்சாகப்படுத்தும் சின்ன சந்தோஷம் அவ்ளோதான்..

உண்மையா நம்மைப் புரிஞ்சு இருப்பவர்கள் நம் தேர்வை தவறா நினைக்கமாட்டாங்க தானே?

தவறா நினைப்பவங்க உண்மையான புரிதல் இல்லாதவங்கன்னு தானே அர்த்தம்?

மேலும் இதனால் அனைவருக்கும் நாமும் அனைவரையும் கவர பதிவு இட ஆர்வம் அதிகரிக்கும் தானே..?

ரகசிய வாக்கெடுப்புக்கு வகை இருக்கான்னு தெரியலையே..

இருந்தா அதையும் செய்யலாமே...

அனைவரின் கலந்தாலோசனையும் பார்ப்போம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 11:10 am

Tamilzhan wrote:என்னை போன்ற மொக்கை பதிவாளர்களுக்கு விருது இல்லையா...? ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 838572

சிறந்த மொக்கை பதிவாளர் - கலை / தமிழன்

இருவரும் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.... ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 2 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக