புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
306 Posts - 42%
heezulia
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
manikavi
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிரங்க மடல் - ப்ரியா


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 06, 2010 6:52 pm

First topic message reminder :

வணக்கம் என் அன்புத் தமிழ் உறவுகளே , என்னால் பொறுக்க முடியாமல் தான் இந்த பகிரங்க மடல்,சமீபகாலமாக சிலசில பிரச்சனைகள் மனக்கசப்புகள் இடம்பெறுவதை என்னால் உணர முடிகிறது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,ஈகரை என்னும் இந்த ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் நாங்கள்தான்,நாம் அனைவரும் ஈகரைத்தாயின் செல்லப் பிள்ளைகள்,அனைவரும் அனைவருக்கும் சொந்தக்காரர்கள் தான், என்னதான் குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே ,ஒன்று மட்டும் நண்பர்களே நான் சில நாட்களாக ஈகரைப் பக்கம் வரவில்லை அதற்கு இதுவும் காரணம் தான் ,
ஊர் கூடி இழுத்தால் தான் தேர்,தனி ஒருவரால் மட்டும் அது முடியாது,நான் உங்களுடன் இணைந்து சில மாதங்கள் தான் ஆனால் நான் பலவருடங்கள் உங்களுடன் ஒன்றாக பழகியது போல என் உள் உணர்வு கூறுகின்றது,அவ்வளவுக்கு எனது மனது நிறைய சந்தோசங்கள் மட்டும் தான் இதை எனக்கு தந்ததென்றால் இந்த ஈகரை அன்னையும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் தான் , ஈகரை பல கலைஞர்களை உருவாகியது மட்டுமல்லாது அவர்களின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது .ஒன்று மட்டும் உறவுகளே பிரச்னையை வளர்க்காதீர்கள் மனம் விட்டு பேசுங்கள்,நிச்சயமாக அனைவரும் இன்னும் கடக்கவேண்டிய படிகள் நிறைய உள்ளது ,நாம் இதுவரை பயணித்திருப்பது கொஞ்ச தூரம் தான் இன்னும் நிறைய தூரமும் சாதிப்பதற்குரிய களமும் எம் முன்னே இருக்கும் அதே வேளை சவால்களும் இருக்கின்றன.எம் ஈகரை முன்னணியில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் , உங்கள் ஒவ்வொரிவரினதும் அயராத உழைப்பும் ,உடனுக்குடன் தகவல்களை அறியத்தர வேண்டும் என்ற உத் வேகமும் தான்.நீங்கள் ஒவ்வொருவரும் குணத்தினாலும், அன்பினாலும் ,நேர்மையினாலும், உங்களால் உழைப்பினாலும் மேன் மக்கள்தான்,நான் புதியவள் தான்,ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவியாகவும்,முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளேன், பாடசாலையில் மாணவர் பிரிவுத் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளேன், நானும் வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்,எதற்கும் பொறுமை, பொறுமையாக செயல் படுங்கள்,மறப்போம் மன்னிப்போம், வாழ்க்கை வாழ்வதற்கே..

இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்,பிரிவு என்ற சொல் நமக்குள் இருக்கக் கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு உறுதி மொழி வழங்குங்கள்.
அதுவரை நான் பார்வையாளர் மட்டும் தான். என்னை தவறாக நினைக்காதீர்கள் ..

என்றும் அன்புடன் தங்களின் தங்கை ,சகோதரி ,நண்பி
ப்ரியா
:



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 9:59 pm

பிரியாவொட கருத்துதான் என் கருத்தும்
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383



பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Uபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Dபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Yபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Sபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Uபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Dபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Hபகிரங்க மடல் - ப்ரியா - Page 4 A
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 06, 2010 10:24 pm

சிவா wrote:ப்ரியாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்!!!
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 10:45 pm

சம்சுதீன் wrote:
சிவா wrote:ப்ரியாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்!!!
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383

பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 678642 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 678642 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 678642 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 678642 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 154550



பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 11:30 pm

குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே
இதுதான் நிஜம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 11:34 pm

அப்புகுட்டி wrote: குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே
இதுதான் நிஜம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அப்பு தயவு செய்து சொந்தமாக கருத்து எழுதவும்.... பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Icon_lol



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 11:40 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote: குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே
இதுதான் நிஜம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அப்பு தயவு செய்து சொந்தமாக கருத்து எழுதவும்.... பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Icon_lol

நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu May 06, 2010 11:44 pm

priyatharshi wrote:வணக்கம் என் அன்புத் தமிழ் உறவுகளே , என்னால் பொறுக்க முடியாமல் தான் இந்த பகிரங்க மடல்,சமீபகாலமாக சிலசில பிரச்சனைகள் மனக்கசப்புகள் இடம்பெறுவதை என்னால் உணர முடிகிறது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,ஈகரை என்னும் இந்த ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் நாங்கள்தான்,நாம் அனைவரும் ஈகரைத்தாயின் செல்லப் பிள்ளைகள்,அனைவரும் அனைவருக்கும் சொந்தக்காரர்கள் தான், என்னதான் குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே ,ஒன்று மட்டும் நண்பர்களே நான் சில நாட்களாக ஈகரைப் பக்கம் வரவில்லை அதற்கு இதுவும் காரணம் தான் ,
ஊர் கூடி இழுத்தால் தான் தேர்,தனி ஒருவரால் மட்டும் அது முடியாது,நான் உங்களுடன் இணைந்து சில மாதங்கள் தான் ஆனால் நான் பலவருடங்கள் உங்களுடன் ஒன்றாக பழகியது போல என் உள் உணர்வு கூறுகின்றது,அவ்வளவுக்கு எனது மனது நிறைய சந்தோசங்கள் மட்டும் தான் இதை எனக்கு தந்ததென்றால் இந்த ஈகரை அன்னையும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் தான் , ஈகரை பல கலைஞர்களை உருவாகியது மட்டுமல்லாது அவர்களின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது .ஒன்று மட்டும் உறவுகளே பிரச்னையை வளர்க்காதீர்கள் மனம் விட்டு பேசுங்கள்,நிச்சயமாக அனைவரும் இன்னும் கடக்கவேண்டிய படிகள் நிறைய உள்ளது ,நாம் இதுவரை பயணித்திருப்பது கொஞ்ச தூரம் தான் இன்னும் நிறைய தூரமும் சாதிப்பதற்குரிய களமும் எம் முன்னே இருக்கும் அதே வேளை சவால்களும் இருக்கின்றன.எம் ஈகரை முன்னணியில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் , உங்கள் ஒவ்வொரிவரினதும் அயராத உழைப்பும் ,உடனுக்குடன் தகவல்களை அறியத்தர வேண்டும் என்ற உத் வேகமும் தான்.நீங்கள் ஒவ்வொருவரும் குணத்தினாலும், அன்பினாலும் ,நேர்மையினாலும், உங்களால் உழைப்பினாலும் மேன் மக்கள்தான்,நான் புதியவள் தான்,ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவியாகவும்,முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளேன், பாடசாலையில் மாணவர் பிரிவுத் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளேன், நானும் வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்,எதற்கும் பொறுமை, பொறுமையாக செயல் படுங்கள்,மறப்போம் மன்னிப்போம், வாழ்க்கை வாழ்வதற்கே..

இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்,பிரிவு என்ற சொல் நமக்குள் இருக்கக் கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு உறுதி மொழி வழங்குங்கள்.
அதுவரை நான் பார்வையாளர் மட்டும் தான். என்னை தவறாக நினைக்காதீர்கள் ..

என்றும் அன்புடன் தங்களின் தங்கை ,சகோதரி ,நண்பி
ப்ரியா
:
என்ன பிரச்சன ,என்ன நடந்தது ஈகரைல .சிவா அண்ணாவுக்கு தெர்யும இது எல்லாம் .இங்க கருத்து சுதந்திரம் இருக்கு யார் வேணுனாலும் அவங்க கருத்தை சொல்லலாம் .நீங்க வரல அப்டின்னு சொல்றது எல்லாம் ஓவர் .சிரிப்பு போலீஸ் ன்னு பார்த்தா சீரியஸ் ச இருகீங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 11:46 pm

ஓகே, இங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமா?



பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 11:48 pm

சம்சுதீன் wrote:
சிவா wrote:ப்ரியாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்!!!
பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383 பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 359383

நண்பனின் வருகையில் மகிழ்ந்தேன் ஜாலி ஜாலி



பகிரங்க மடல் - ப்ரியா - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu May 06, 2010 11:49 pm

சிவா wrote:ஓகே, இங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமா?


முதல்ல அத செய்ங்க அண்ணா ஆனா ஊனா மடல் எழுதுறது .

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக