புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_m10வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 11:15 am

First topic message reminder :

கண் கெட்ட பிறகும் பார்வைப் ப்ரசாதம்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Copy+of+naakkaal+paarkkalam

பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க நலமாக நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..
பாவம் பல்...அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க
வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..

சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும்
ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு: இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக்
கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera)
பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.

செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது.

கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர்
கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண்
பார்வை இல்லாதவர்களுக்கு கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.

ஆதிரா..

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:13 pm

இளமாறன் wrote:வயசகுது இல்ல கண்டுகாதீங்க வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 755837 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 755837 கண்ணாடி போட மறந்து பேசி இருப்பாரு

இல்ல இளா.. அங்கே ரமீஸ் ஒரு 18+ காமிச்சாருல்ல..... பார்த்ததின் விளைவு இது... அன்கே வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Icon_eek இப்படி பாத்துட்டு நான் பாக்கவே இல்லைன்னு வேற சொல்லிட்டு வந்தாரு...இல்ல. அதுதான் வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 705463

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 07, 2010 12:47 pm

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 678642 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 678642 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 678642 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 678642 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 1:02 pm

பார்வையற்ற நண்பர்களுக்கு உதவும் இக்கருவி மிக விரைவில் மிக குறைந்த விலையில் உலகெங்கும் விற்பனைக்கு வர வேண்டும் இறைவா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 1:24 pm

அருமையான கட்டுரை. வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 4:43 pm

maniajith007 wrote:பார்வையற்ற நண்பர்களுக்கு உதவும் இக்கருவி மிக விரைவில் மிக குறைந்த விலையில் உலகெங்கும் விற்பனைக்கு வர வேண்டும் இறைவா
நானும் அதைத்தான் நினைக்கிறேன் அஜித்.. உங்கள் நல்லெண்ணத்திற்கு மிக்க நன்றி...ஆளையே காணோம்.. வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri May 07, 2010 7:07 pm

நாக்கு பற்றி நாட்டாமை வழக்கு ,சரியான தீர்ப்பு.
நாக்குக்குள்,இத்தனை சிறப்பு இருப்பது அறிய தந்தது ,அரியா,நிலை .நன்றி தோழியே .உங்கள் கட்டுரை சொன்ன நாக்கு,
கண்டு பிரமிப்பு .நன்றி .வாழ்த்துக்கள் வித்தியாசமான பதிப்பு என்றால் ஆதிராதான் என்று இது மூலம்,மீண்டும் சொல்லிவிட்டிர்கள்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 8:55 pm

Aathira wrote:
maniajith007 wrote:பார்வையற்ற நண்பர்களுக்கு உதவும் இக்கருவி மிக விரைவில் மிக குறைந்த விலையில் உலகெங்கும் விற்பனைக்கு வர வேண்டும் இறைவா
நானும் அதைத்தான் நினைக்கிறேன் அஜித்.. உங்கள் நல்லெண்ணத்திற்கு மிக்க நன்றி...ஆளையே காணோம்.. வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550

உங்களை பார்க்க முடியலை சரி இலக்கிய கூட்டங்கள் போனிங்களா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 12:54 am

kalaimoon70 wrote:நாக்கு பற்றி நாட்டாமை வழக்கு ,சரியான தீர்ப்பு.
நாக்குக்குள்,இத்தனை சிறப்பு இருப்பது அறிய தந்தது ,அரியா,நிலை .நன்றி தோழியே .உங்கள் கட்டுரை சொன்ன நாக்கு,
கண்டு பிரமிப்பு .நன்றி .வாழ்த்துக்கள் வித்தியாசமான பதிப்பு என்றால் ஆதிராதான் என்று இது மூலம்,மீண்டும் சொல்லிவிட்டிர்கள்.

நன்றி தீர்ப்பு சொன்ன நாட்டாமை... கலைநிலா. நாட்டாமை பண்ணுவதே இந்த நாக்குதானே.... மீண்டும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்..தங்கள் வாழ்த்துக்கு... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 154550

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 12:58 am

Aathira wrote:
இளமாறன் wrote:வயசகுது இல்ல கண்டுகாதீங்க வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 755837 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 755837 கண்ணாடி போட மறந்து பேசி இருப்பாரு

இல்ல இளா.. அங்கே ரமீஸ் ஒரு 18+ காமிச்சாருல்ல..... பார்த்ததின் விளைவு இது... அன்கே வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Icon_eek இப்படி பாத்துட்டு நான் பாக்கவே இல்லைன்னு வேற சொல்லிட்டு வந்தாரு...இல்ல. அதுதான் வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 705463

அந்த போட்டோக்கே இப்படியா அண்ணா வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 403484 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 403484

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 1:08 am

என்னையை வைச்சு காமெடி பண்ணும் இளா மற்றும் ஆதிராவை வன்மையாகக் கண்டிக்கிறேன்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 67637

இதைக் கண்டித்து இன்றைய இரவு உணவுக்குப் பின் மீண்டும் விடிந்து ஒன்பது மணிக்கு சிற்றுண்டி உண்ணும் வரை கால வரையற்ற உண்ணா விரதம் இருக்கப்போகிறேன்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 2 67637

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக