புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 11:55 am

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 3888505544177dfc61ebb60




ஓர விழிகளின்
நங்கூர பார்வைகள்
என் இதயத்தில்
என்ன தேடுகின்றன...
உயிருக்குள் ஓவியம்
வரைகின்றனவா?

முப்பது வினாடிக்குள்
முன்னூறு மின்னல்கள்
சுக்கு நூறாக்கியது
உன் பார்வைகள்....


பிரம்மன் உன்னை மட்டும்
ரசித்து ரசித்து
சிலையாய் வடித்தானோ..
நய வஞ்சகமாய்...

உன் ஒவ்வொரு பார்வையிலும்
எனக்குள் ஆயிரமாயிரம் சிதிலங்களாய்
என் இதய நாளங்களை சிதைத்து
அதிவேகமாக துடிக்க செய்கிறதே..
எங்கே கற்றாய் நீ...

மூன்று நொடிகள் கூட
பிர்ய மறுக்கும்
எனது கண்கள்...

சொல்ல மறுக்கும் வார்த்தைகளோ
என்னுள் பிரவசமாக தவிக்கும் குழந்தையாய்
தவித்து கொண்டு....

உன் அங்கங்களின் அசைவில்
என் இதய தடங்கள் துடியாய் துடிக்க
இவ் வாழ்வை ஒரு நொடியில்
பறிகொடுத்தேன்

காமத்துபாவை விளக்கிய வாசுகியா
எனக்காக காதல்பாவை விளக்க
காத்திருக்கிறேன்...
ஓடி வா
உனக்காய் இங்கு நான் உருமாறி ....




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 07, 2010 12:52 pm

சூப்பர் நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 677196 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 677196 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 677196 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 12:59 pm

இளா உருக வச்சிட்டிங்க இளா சூப்பர் சூப்பர் தொடருங்கள் இளா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 4:15 pm

சூப்பர் இளா என் எண்ணங்கள் நிறைவேறி விட்டன ஈகரை கவிஞ்சர்கள் என்னை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி ஒவ்வொரு வரிகளுகம் அருமை.



நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri May 07, 2010 4:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 07, 2010 4:22 pm

அருமை இளா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 10:42 pm

நிலாசகி wrote:சூப்பர் நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 677196 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 677196 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 677196 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 2:25 am

maniajith007 wrote:இளா உருக வச்சிட்டிங்க இளா சூப்பர் சூப்பர் தொடருங்கள் இளா

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 154550 முயற்சி செய்கிறேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் Ila
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 2:27 am

கற்பனைத்திறன் கவிஞர்களின் சொத்துப்பா...

ஆஹா இங்கே வரிகளின் வார்த்தைகளில் அதென்ன அன்பு தோய்த்து வந்ததா?

அருமை மிக அருமை இளமாறன்...

அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 47
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 08, 2010 3:50 am

கவிதை மிகவும் அழகாக இருக்கிறது…வசீகரமாகவும் இருக்கிறது
நண்பனே மிகவும் அழகான காட்சியும் என்னையும் ஈர்க்கிறது..என்ன
இந்த பெண் யாரையோ ஏக்கமுடனும் காணாதசலிப்புடனும் எதிர்பார்த்து இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது….உங்கள் அழகான கவிதைக்கு இந்த விழிகளில் இருந்து ஒளி தெறித்ததா… நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் 139731
ம்… நம்ப முடியவில்லை…நண்பா…இருந்தும் நான் நம்புகிறேன்…
காட்சிக்கு கவிவடிக்கும் திறன் சிறப்பே…


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக