புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_c10குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_m10குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_c10 
32 Posts - 56%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_c10குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_m10குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_c10குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_m10குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat May 08, 2010 9:15 am

First topic message reminder :

மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர்கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர்.

மதன்சகோதரர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அடக்கமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தோழியோ செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அறிமுகமான அன்றே, நான்கு பேரும் சேர்ந்து ஒரு 'பப்'பில் பார்ட்டி கொண்டாடுவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு, தோழியின் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர் மதன் சகோதரர்களும், மகேஷும்.மயங்கிப் போன தோழி, மது மயக்கத்தில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் கிடந்தார். அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டனர் மூவரும்.

இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.அதையடுத்து, அந்தப் படங்களை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும், தோழியின் பெற்றோரிடம் காட்டி, மானத்தை வாங்கப் போவதாகவும் மிரட்டி, பணமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், தங்க வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்கள் என நகைகளாக மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பு வரையிலும் பணம் பறித்துள்ளனர்.ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும், மதன் சகோதரர்களையும், மகேஷையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொந்தளித்துப் போன மதன் சகோதரர்களின் குடும்பத்தார், 'அந்தப் பெண்ணுக்கு, இவர்கள் இருவரில் ஒருவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஒரு பையன் தனியாக இருக்கும் போது அவள் அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள்' என்று கதையை மாற்றிக் கூறினர்.இருப்பினும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மதன் சகோதரர்கள், 'இளம் பெண்ணின் தந்தையிடம் நாங்கள் ஐந்தரை லட்ச ரூபாய் கடனாக வாங்கியதை திருப்பித் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளது தவறு. நாங்கள் அவ்வளவு தொகை கடன் வாங்கவில்லை.தவறுதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம்' என்றும் கூறி, அவர் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 2:23 pm

சிவா wrote:
arularjuna wrote:
வேணு wrote:கூட இருந்தே குழி பறிக்கும் கம்னாட்டி கஸ்மாலங்கள்......... குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 740322
அந்த பெண்ணிற்கு அறிவில்லைய அறிமுகமான அன்றே 'பப்'பில் பார்ட்டி கேக்குதோ இந்தமாதிரி பொறுப்பில்லாமல் போனால் இப்படித்தான் நடக்கும் கூடாது கூடாது

என் கருத்தை நீங்கள் பிரதிபலித்து விட்டீர்கள் அருள்!

என் கருத்தும் இதே இதே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 2:28 pm

மஞ்சுபாஷிணி wrote:உலகம் எங்க போயிட்டிருக்கோ ஹும்....

நம்பி நட்புக்கொண்டால் இப்படியா இருப்பாங்க?

ஆனால் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் கடவுளிடம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்...

இந்த பொண்ணாவது இப்படி வெளியே நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்திருந்திருக்கலாம்...

பெற்றோர்களுக்கு நிம்மதி இல்லாமல் ஆகிறது... பாவம் இந்த பெண்ணின் எதிர்காலம் சோகம்

கடவுளை மட்டுமே நம்பி நாசமாகலாமா மஞ்சு...? அந்தப்பெண்ணின் அறிவிலித்தனம் தான் அனைத்துக்கும் காரணம்... சந்தித்த முதல் நாளே பஃபுக்கு போவது சரியான செயல் இல்லையே.. நம்பிக்கை பெரிய விஷயம் இல்லையா...?

நம்பகமானவர்களா என்று அறியாமல் காலைவிடுவது தவறு இல்லையா...

உன் ஆதங்கம் புரிகிறது மஞ்சு... என்ன செய்வது... குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 2:45 pm

வருத்தமான செய்தி தான்.. மிருகங்கள் இன்னும் மனித உருவில் நடமாடுகின்றன... நட்பு என்ற போர்வையில்

ஓரு கருத்தை கூற விரும்புகிறேன் தவறு இருந்தால் மன்னிககவும்

சில பெண்கள் நல்ல பையன் கிட்ட பழகும் போது தான் பார்த்து பார்த்து பழகுவார்கள்..1 கு ஆயிரம் முறை யோசிப்பார்கள் பேசலாமா வேண்டாமா என்று.... கெட்ட வர்களிடம் பழகும் போது அவர்களை என்னவோ திருத்துவதற்காக பிறந்தவர்கள் போல் கெட்டவர்கள் பின் ஓடுவார்கள் குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 56667 குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 56667

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 2:56 pm

இளமாறன் wrote:வருத்தமான செய்தி தான்.. மிருகங்கள் இன்னும் மனித உருவில் நடமாடுகின்றன... நட்பு என்ற போர்வையில்

ஓரு கருத்தை கூற விரும்புகிறேன் தவறு இருந்தால் மன்னிககவும்

சில பெண்கள் நல்ல பையன் கிட்ட பழகும் போது தான் பார்த்து பார்த்து பழகுவார்கள்..1 கு ஆயிரம் முறை யோசிப்பார்கள் பேசலாமா வேண்டாமா என்று.... கெட்ட வர்களிடம் பழகும் போது அவர்களை என்னவோ திருத்துவதற்காக பிறந்தவர்கள் போல் கெட்டவர்கள் பின் ஓடுவார்கள் குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 56667 குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 56667

ந்ச்சென்று ஒரு கருத்து,,, குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் - Page 3 359383

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக