ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சரவணா ஸ்டோர்சில் ஏழு

View previous topic View next topic Go down

சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by balakarthik on Sat May 15, 2010 10:59 am

ஆறுவின் பிறந்த நாளிற்காக புத்தாடை வாங்க மொத்தக் குழுவும் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம். அங்கேதான் எல்லாமே சீப்பா கிடைக்கும் என்று பரிந்துரைத்தவன் பாலாஜிதான்.

மச்சி, எங்க வாங்கினாலும் சீப்பா கிடைக்கிறது எது சொல்லு? என்றபடி எங்கள் தலைவலியை துவக்கினான் ஏழு.

ஒன்னும் ஒன்னும் மூனு என்று சொல்லும் பாலாஜிக்கு இதுக்கு மட்டும் விடை தெரியுமா என்ன? ஏழுவே சொன்னான்

வாழைப்பழம்டா..

சத்தம் மட்டும் கேட்டது. அதன் பின் ஏழு வாயை மூடிக் கொண்டு வந்தான். எதிரில் வந்த இன்னொரு கேங்கில் ஒருவன், எங்கடா.. சரக்கா? என்றான்.
இல்லடா. டி.நகர் என்றான் ஆறு.

எதுக்கு? டீ சாப்பிடவா என்று அவன் சொன்னவுடன் கூட வந்த ஜால்ராக்கள் ஓவர் சவுண்ட் விட்டார்கள். ஏழுவை முறைத்தான் ஆறு. ஏழு வாய் திறந்தார்.

நீங்க எங்க மச்சி. வழக்கம் போல பீச்சா?

ஆறு விழுந்து விழுந்து சிரித்தான். செல்லும் வழியிலே சத்தம் போடாமல் பாலாஜியும், ஏழுவும் மட்டும் ஆளுக்கொரு பியரை முடித்துவிட்டு வந்தார்கள். கடையின் உள்ளே காலடி வைத்ததும் கேட்டான் ஏழு

மச்சி. விவசாயம் செய்றவனுக்கும் சாராயம் காய்ச்சுவறனுக்கும் என்னடா வித்தியாசம்?

அவனே சொன்னான். விவசாயி வயல்களுக்கு தண்ணி பாய்ச்சுவான். இவன் பயல்களுக்கு தண்ணி காய்ச்சுவான். எப்பூடீ என்றவுடன் புரிந்துவிட்டது எனக்கு. முதல் மாடிக்கு சென்றோம். அன்றுதான் புதுசாக ஒரு செக்‌ஷன் துவங்கி அதில் A, B, C என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.ஏழுவுக்கு ஏற்றது போல் ஒருவன் சிக்கினான்.

தம்பி. branded shirts என்ன இருக்கு?
ஆரோ ஷர்ட் இருக்கு சார். 40% தள்ளுபடி.
என்ன நக்கலா? யாரோ ஷர்ட் எதுக்கு நாங்க வாங்கனும்? புது ஷர்ட்டுதான் வேணும்.
சார் புதுசுதான். கம்பெணி பேரு Arrow
அப்படியா? Arrow ஷர்ட் எங்க இருக்கு?
A ரோல பாருங்க சார்.
அதாம்ப்பா. Arrow ஷர்ட். எங்க இருக்கு?
அதான் சார். A rowல பாருங்க.
இவன் வெளங்காதவண்டா என்றபடி சற்று நகர்ந்தான்

தம்பி Derby ஷர்ட் எங்க இருக்கு?
B ரோல இருக்கும் பாருங்க சார்.
என்னங்கடா? pepe shirts washing machineல இருக்கு, Venfield ஷர்ட் துவைச்சு காயப்போட்டிருக்குன்னு சொல்லுவாங்க போல இருக்கே.
என்ன சார் வேணும்? (புதிதாய் இன்னொருவன்)
Zero shirt ல நல்லதா காட்டுப்பா
C rowல பாருங்க சார்.
அதாம்ப்பா. zero ஷர்ட்டுதான். எங்க இருக்கு?
என்ன சார் நீங்க? C rowல இருக்கு சார்.
ங்கொய்யால சட்டையே வேணாம். டீஷர்ட் எங்கப்பா இருக்கு?
நேரா போய் லெஃப்ட்டுல திரும்புங்க சார்.
என்னால் நேரா போக முடியாது. கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு போனா வருமா?
வரும் சார்.
தம்பி. டீ ஷர்ட் வேணும்.
எப்படி வேணும் சார்?
ம்ம். லைட்டா. சக்கரை கம்மியா கொடு. என்னப்பா நீ?
இல்ல சார். சில பேரு காலர் வச்சு வாங்குவாங்க. சில பேரு முழுக்கை வச்சு வாங்குவாங்க. நீங்க எப்படி?
கைல காசில்லப்பா. அதனால கால்குலெட்டர் வச்சுதான் வாங்குறேன்.
என்ன சார் நீங்க. விளையாடாம என்ன வேணும்ன்னு சொல்லுங்க.
சரிப்பா. ஒரு நல்ல டீஷர்ட் வேணும்.
(அவரே ஒரு நல்ல டீஷர்ட் எடுத்து தர trail roomக்கு செல்கிறான் ஏழு. அங்கே தவறுதலாய் ஹேங்கரில் இருந்த லேடீஸ் டீஷர்ட்டை எடுத்துப் போடுகிறான். கையில் அவனது சட்டை என்று மினி ஸ்கர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.அலறிய ஆறு கத்தினான்)

டேய் முதல்ல அதை கீழ போடுடா.

அப்படியா மச்சி? அதான் டைட்டா இருக்கு. நான் இதை மேல போடுறதுன்னு நினைச்சு போட்டுட்டேன்.

நாதாரி. கைல இருக்கிறத கீழ போடு. இது லேடீஸ் டீஷர்ட். உள்ள போய் உன் கருமத்த போட்டுட்டு வா என்று கத்திய ஆறுவின் கண்களில் படாமல் எஸ் ஆனான் பாலாஜி.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by கலைவேந்தன் on Sat May 15, 2010 11:14 am

சிரித்து சிரித்து வயிறு புண்ணானது பாலா கார்த்திக்... நல்லா சரளமா நகைச்சுவை வருது உங்களுக்கு...

இன்னும் இன்னும் கொடுங்க பாலா....

- பாலாகார்த்திக் ரசிகன்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by balakarthik on Sat May 15, 2010 11:20 am

கலை wrote:சிரித்து சிரித்து வயிறு புண்ணானது பாலா கார்த்திக்... நல்லா சரளமா நகைச்சுவை வருது உங்களுக்கு...

இன்னும் இன்னும் கொடுங்க பாலா....

- பாலாகார்த்திக் ரசிகன்

கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இருந்தாலும் இந்த டீளிங்க்ஸ் எனக்கு புடிச்சுருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by கலைவேந்தன் on Sat May 15, 2010 11:29 am

கிண்டலுக்கு சொல்லலை பாலாகார்த்திக் ... அந்த நமீதா மகமாயி சத்தியமா உண்மைதான் சொன்னேன்..

இந்த ஃபீலிங் எனக்கும் பிடிச்சுருக்கு...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by மஞ்சுபாஷிணி on Sat May 15, 2010 11:34 am

பாலாகார்த்திக் கலை காலைவணக்கம் எனக்கு சொல்லுமுன் மஞ்சு மஞ்சு இதை படியேன் செம்ம சிரிப்பு உன் உம்மணாம்மூஞ்சி இதை படிச்சதும் சிரிக்கலன்னா பாரு அப்டின்னு சொல்லி உங்க இந்த கதையை கொடுத்தார்...

உண்மையாவே செம்ம சிரிப்பு.....பாவம்பா ஏழு... அறியாத சின்னப்புள்ள....அதான் இப்படி சொல்லி மாட்டி எல்லார் கிட்டயும் வாங்கிக்கிட்டார்....

செம்ம சிரிப்பு பாலாகார்த்திக்...

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் பாலாகார்த்திக்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by சரவணன் on Sat May 15, 2010 11:40 amஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by ஹாசிம் on Sat May 15, 2010 11:43 am

ஏழு கடுமையாத்தான் கலக்கிறாரு எட்டாயிராம பாத்துக்கங்க
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சரவணா ஸ்டோர்சில் ஏழு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum