புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
41 Posts - 56%
heezulia
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
2 Posts - 3%
prajai
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
2 Posts - 3%
cordiac
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
1 Post - 1%
Geethmuru
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
1 Post - 1%
Barushree
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
168 Posts - 55%
heezulia
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_m10மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon May 17, 2010 6:19 am

வைகாசி 18

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 210410005

அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!

வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!

குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!

தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!

மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!

Spoiler:

வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்
.

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Avatar15523pf0
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 10:07 am

பாலா உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி நண்பா இக்கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு வரும் காலம் மாறும் கனவுகள் வசப்படும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 10:35 am

ஆண்டொன்று போனது அழிவோ குறைவில்லை
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...

எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...

அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்க்ளால்...

சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்

வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..

இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...

வீழ்வது விளைவதற்கே என்னும் விதியைக் கைகொள்வோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று உலகுக்கு காட்டிநிற்போம்..

இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...

இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...

கண்ணீருடன்
கலை...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 5:01 pm

இதுவரை காலமும் ( மே 18 உட்பட ) தம்முயிர் தந்த உன்னத மாவீரர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் அவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்குவோம்.

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Mon May 17, 2010 9:33 pm

மறக்க முடியுமா!!

வைகாசித் திங்கள்
18.2009ல்,
வன்னியில் நடந்த
தமிழினப்
படுகொலையின்
துயர நினைவுகளை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

பிள்ளைகளைப்
பறிகொடுத்த
அன்னையர்கள்
அழுத காட்சியை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

மண்ணிலுள்ள
மனித
மனங்களையே
உடைக்கவில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

உலகப்பெரும்
தலைமைக்குள்
இதயங்கள்
இருக்க வில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

அவலப்
பெரும் கடலில்
அன்னையர்கள்
மூழ்கினார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

குவலயம் முழுவதும்
தமிழர்கள் கொடுத்த
குரல்களைக் கேட்க
எவருமே
இல்லாது போனார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

இந்திய அரக்கனை
எதிர்த்து வெல்ல முடியாது
மௌனித்துப் போனது
உலகமே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?

விழிகளில் நீருடன்...
மலைமகள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 9:36 pm

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 678642 மலைமகள்... மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 18, 2010 11:07 am

அருமை நண்பன் பாலன் மற்றும் கலைசார் மற்றும் மலைமகள் மூவரின் கவிதை என் மனதையும் கலங்க வைத்து விட்டது ஆறுதல் ஆறுதல் தமிழ் மக்கள் படும் துயரங்களை பார்க்கும் போது ரொம்ப வேதைனையாகத்தான் உள்ளது.உலக நாடு இதனை இன்னும் கைகட்டி பார்த்துகொண்டிருபதை பார்க்கும் போது இன்னும் ரொம்ப கவலையும்,ரொம்ப வேதனையாகவும் உள்ளது.தற்போது எ(ம்)ன்னால் முடிந்த ஒன்று இறைவனிடம் வேண்டிகொள்வதுதான்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக