ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 9:55 pm

வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.

சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.

இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.

ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.

உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.

கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. ஜாலி )

Last edited by தமிழ் தினா on Mon May 17, 2010 9:58 pm; edited 2 times in total (Reason for editing : எழுத்துப் பிழை)
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by ARR on Mon May 17, 2010 10:03 pm

24 எழுத்தா..?

என்னப்பா இவ்ளோ சொல்றே..? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் பன்னிரண்டுன்னுல்ல இவ்ளோ நாளா நெனச்சுகிட்டிருக்கேன்..

தினா.. சீரியசா கேட்கிறேன்.. நீ ஒண்ணும் வெளையாடல இல்லே..?
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 10:12 pm

[You must be registered and logged in to see this link.] wrote:24 எழுத்தா..?

என்னப்பா இவ்ளோ சொல்றே..? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் பன்னிரண்டுன்னுல்ல இவ்ளோ நாளா நெனச்சுகிட்டிருக்கேன்..

தினா.. சீரியசா கேட்கிறேன்.. நீ ஒண்ணும் வெளையாடல இல்லே..?

ஈகரையில் என் முதல் திரிக்கு, முதல் மறுமொழி இட்டமைக்கு என் ஆயிரம் நன்றிகள் ராஜா அண்ணா.

ஹி..ஹி.. இல்லை. நான் விளையாடல.. மிகவும் தீவிரமாய்த்தான் சொல்கிறேன். கண்டுபிடித்து சொல்லுங்கள்.
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சரவணன் on Mon May 17, 2010 10:16 pm

பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 10:23 pm

பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)

நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.

ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.

உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சரவணன் on Mon May 17, 2010 10:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)
நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.
ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.
உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.
நான் சொன்னது சரிதான் அய்யா.
B.SARAN என்ற என்னுடைய பெயரின் எழுத்துகளை எடுங்கள்
B.S
நான் பிறந்து, ஃ பேமஸ் ஆனா பிறகு ஆங்கிலேயர்கள் அந்த இரண்டு எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 10:32 pm

பிச்ச wrote:

ஹ.. ஹா..ஹா.. நல்ல சிந்தனைதான்.. நெருங்கிட்டிங்க.. ஆனால், பதில் அது அல்லவே.. ( நீங்கள் முதலில் சொன்னபோதே இப்படித்தான் சொல்ல வருகிறீர்கள் எனத் தெரிந்து போயிற்றே.. )

நீங்கள் கேள்வி கேட்பவரையும் சேர்த்தல்லவா சிந்திக்க வேண்டும். ஜாலி
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சரவணன் on Mon May 17, 2010 10:35 pm

தெரிஞ்சு போச்சி, நான் சொல்ல மாட்டேன். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Last edited by பிச்ச on Mon May 17, 2010 10:38 pm; edited 2 times in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by ARR on Mon May 17, 2010 10:36 pm

எம் இ.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 10:39 pm

பிச்ச wrote:Z?

அப்படியானால், இன்னும் ஓர் எழுத்து எதுவாக இருக்கும்...!? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ரிலாக்ஸ் போட்டிக்கு ரெடி
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 10:40 pm

பிச்ச wrote:தெரிஞ்சு போச்சி, நான் சொல்ல மாட்டேன். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அடடா.. என் வலைக்குள்ளே மாட்டிக்கிட்டீங்களே,,,!?

சரி.. தப்பிப் போங்க..! மீண்டும் சந்திப்போம்
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Mon May 17, 2010 10:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எம் இ.

கேள்வியில் குறிப்பு இருக்குதே அண்ணா. கொஞ்சம் யோசிங்க. ஜாலி ஜாலி ஜாலி
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by tthendral on Mon May 17, 2010 11:40 pm

ஜே யு - இந்த எழுத்துக நீங்க பொறக்குறதுக்கு முன்னாடி நாங்க சிலேட்டுல கிறுக்கி பாத்தவுக தாமுல...

tthendral
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சரவணன் on Tue May 18, 2010 1:00 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஜே யு - இந்த எழுத்துக நீங்க பொறக்குறதுக்கு முன்னாடி நாங்க சிலேட்டுல கிறுக்கி பாத்தவுக தாமுல...
என்னாலே,
நம்ம ஊருக்கார புள்ள மாதிரி இருக்கு பேச்சி...
ராசாத்தி புள்ள, வடிவேலாயா நீ?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Tue May 18, 2010 9:02 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஜே யு - இந்த எழுத்துக நீங்க பொறக்குறதுக்கு முன்னாடி நாங்க சிலேட்டுல கிறுக்கி பாத்தவுக தாமுல...

இதை யாரிடம் சொல்றீங்க..!? என்னிடமா அல்லது வேறு யாரிடமுமா..!?

ஆக மொத்தத்தில் உங்கள் பெயரில் ஜே உம், யு வும் உண்டு போல.. ஆனால், இது பெயர் சம்மந்தப் பட்டது இல்லீங்கோ.. இன்னும் கொஞ்சம் எளிதாய் யோசிங்க.
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by மஞ்சுபாஷிணி on Tue May 18, 2010 10:00 am

அமைதி பிள்ளையாய் ஈகரை நுழைந்து அட்டகாசமாய் ஒரு நல்ல திரி ஆரம்பித்து வைத்திருக்கிறாய் தினா... அதற்கு உனக்கு என் அன்பு வாழ்த்துக்கள்டா...

எனக்கு தனிமடல் நேற்றிரவே கிடைத்துவிட்டது....

ஆனாலும் நம்ம சரவணன் சொன்ன பதில் தான் புன்னகை

சரி சரி... இன்னும் பதில் என்ன வருதுன்னு பார்ப்போம்... புன்னகை

நம்ம ஜனங்க நல்லாவே குழப்பிக்கிறாங்க குழப்பிக்கிட்டு இருக்காங்க புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Tue May 18, 2010 10:19 am

உங்கள் வாழ்த்துகளால் மகிழ்ந்தேன் அக்கா.

உங்களுக்கு தனிமடல் அனுப்பியது ஏன் என்று என் முதல் பதிவில் சொல்லாமல் விட்டு விட்டேன். சரியான பதில் சொல்லப்பட்ட பின்னர், நான் அல்லது அப்போதைய கேள்வியாளர் பின்னடித்து பதிலினை மாற்றிவிட்டதாக யூகங்கள் ஏதும் வராமல் இருப்பதற்காக, ஒரு பார்வையாளர் அல்லது கண்காணிப்பாளர் நியமிக்கப் படுதல் நலம். இம்முறை மஞ்சு அக்காவை பார்வையாளராக இட்டுள்ளேன்.

குழம்புபவர்களுக்கும், குழப்புபவர்களுக்கும் என் நன்றிகள். புன்னகை ( நீங்கள் தானே திரிக்கு சுவையூட்டுபவர்கள், அதுதான்.. ஜாலி )
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Wed May 19, 2010 7:12 pm

சரி. யாரும் முயற்சிக்கவில்லை போல.. நானே விடையளித்து விடவா..!???
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by ரபீக் on Wed May 19, 2010 7:14 pm

i மற்றும் u
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Thu May 20, 2010 9:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:i மற்றும் u

வாழ்த்துகள் ரபீக். மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி மிகச் சரியான பதில். நன்றி

காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.

அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக். புன்னகை
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சிவா on Thu May 20, 2010 9:46 pm

சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by தமிழ் தினா on Thu May 20, 2010 11:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!

பாராட்டுக்கு நன்றி தலை.

என்ன இப்படிக் கேட்டுட்டிங்க.. கேள்விக்குப் பதில் தெரிந்தவரை விட, தெரியாதவரால் தானே திரியின் சுவை கூடும். ஜாலி
avatar
தமிழ் தினா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சிவா on Thu May 20, 2010 11:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சிறப்பான திரியைத் துவங்கியுள்ளீர்கள் தினா! கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், நாங்கள் இங்கு வந்து கும்மியடிக்கலாம்தானே!!!

பாராட்டுக்கு நன்றி தலை.

என்ன இப்படிக் கேட்டுட்டிங்க.. கேள்விக்குப் பதில் தெரிந்தவரை விட, தெரியாதவரால் தானே திரியின் சுவை கூடும். ஜாலி

அப்புறமென்ன, திரியின் தலைவரே அனுமதி வழங்கியாச்சு! கூடிக் கும்மியடிக்கலாம் வாங்க!!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by tthendral on Thu May 20, 2010 11:30 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:i மற்றும் u

வாழ்த்துகள் ரபீக். மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி மிகச் சரியான பதில். நன்றி

காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.

அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக். புன்னகை

செல்லாது.. செல்லாது! இங்கிலீஷ் காரனுக்கே அல்வா கொடுக்கிறதாவது!
இந்தியா (india) அந்த ஐ இல்லாம எப்படி இந்தியாவா (nda) இருக்கமுடியும்?

வடிவேலு படம் கிடைக்கல.

tthendral
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by சிவா on Thu May 20, 2010 11:33 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:i மற்றும் u

வாழ்த்துகள் ரபீக். மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி மிகச் சரியான பதில். நன்றி

காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.

அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக். புன்னகை

செல்லாது.. செல்லாது! இங்கிலீஷ் காரனுக்கே அல்வா கொடுக்கிறதாவது!
இந்தியா (india) அந்த ஐ இல்லாம எப்படி இந்தியாவா (nda) இருக்கமுடியும்?

வடிவேலு படம் கிடைக்கல.

அட ஆமாம்!!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum