புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:30 pm

First topic message reminder :

பிரபாகரா நீ
இருக்கிறாயா
இறந்து விட்டாயா...? என்
இனத்தின்
முகவரியானவன் நீ - உன்
இருப்பிடத்தின் முகவரியை
தொலைத்தததுவிட்டு நாங்கள்...!

முகவரி தந்தவனின்
முகவரியை தொலைத்தது
எங்கள் குற்றம்தான்...

நீ
இருக்க வேண்டும் என்பது - என்
இனத்தின் உணர்ச்சி
இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு
இன்னும் மகிழ்ச்சி - என்
இனத்தின் மிச்ச சொச்ச
நாடிகள் அட்ககப்படும் வரை
இலங்கையின் இறையாண்மை பேசும்
தேவை உள்ளது எங்களுக்கு...

இலங்கையின் இறையாண்மையில் தான் - எங்கள்
இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
தெரியுமா உனக்கு...?

மனிதாபிமானம்
மாண்டு போகலாம்
உயிர்கள் உருக்குலைந்து போகலாம்
இராணுவ துப்பாக்கிகள்
சுகம் தேடி
இறந்த எம் பெண்களின்
கருக்குழியில் கூட
வெடி மருந்தின் வெம்மையை
தணித்துக்கொள்ளலாம்...

பார்த்துக்கொண்டிருப்போம்
பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால்
இறையான்மை என்ற
ஐந்து எழுத்தில்
ஒரு எழுத்துக்கு
பங்கம் வந்தாலும் - எங்களால்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது

உடனே
எங்கள் தேசத்து - இரண்டு
வள்லூறுகள்
வான் வழியே பரந்து செல்லும்
[இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி
யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]

'' உயிர்கள் கொல்லப்படலாம்
மனிதாபிமானம் மாண்டு போகலாம்
இனம் அழிக்கப்படலாம்
இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள்
அறிவு ஜீவிகள்
ஆலோசனை தந்து விட்டு - தந்தததை
உண்டு விட்டு
பல் இளீத்து
படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து
பட பட க்க
பேட்டி அளிப்பார்கள்
'' அப்பாவி உயிர்கள் காக்கப்படும்
ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள்
நரைத்த மயிர்கள் கூட
நம்ப மறுக்கும்......

'' என் ஐயனே
அப்பனே
சிவ சிவ சங்கரா
நாராயணா
உனக்கே வெளிச்சம்....! '' என்று
கடவுள் நம்பிக்கையாளர்கள்
மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்

இறைவா
ஆக்கலும் காத்தலும் அழித்துதலும்
உன் வேலை என்றார்கள்.....
உன் பெயரில்
இங்கே எமனின்
தூதுவர்களாய்
செம்மையாய் பணி
செய்து கொண்டிருக்கிறார்கள்.....

நாராயணன் பெயர் சொல்லும்
நாரதர் கலகம்
நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம்
நாராயணனுக்கும் அவன்
கூடாரத்துக்கும்......

அண்மையில்
முடிந்ததெல்லாம்
உண்மையில்
முடிந்ததல்ல.....

முகவரி தந்தவனின்
முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும்
முகம் காட்டாவிட்டாலும்
இனம் காக்க
இன்னொரு
' இனம் ' புறப்படும்.............

வீ.தமிழன்பன்
தில்லையாடி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:49 pm

Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.
உங்க ஊர்க்கார்ங்க கவிதையை மட்டும் தான் பதிவீங்களா. பிச்ச்?பிச்சக்கு ஒரு ஊரு இருக்குன்னா சரி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அப்படி இல்லை...
அய்யய்யோ வசமா மாட்டிக்கிட்டோம! கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 838572

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 2:51 pm

பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.

அழகான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி பிச்ச
அவருக்கும் என் நன்றியை தெரிவியுங்கள்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 2:53 pm

தில்லையாடி தமிழன்பனின் உணர்ச்சிக் கவிதை வரிகள் மிகவும் அருமை!!! பகிர்ந்தமைக்கு நன்றி சரா!

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 19, 2010 2:56 pm

சூப்பர் சரா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 3:07 pm

நன்றிகள்
சிவா அண்ணா,
ரமீஸ் அண்ணா,
மணி அண்ணா,

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 3:16 pm

தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 3:17 pm

சிவா wrote:தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!
கூடிய விரைவில் படிக்கலாம் நீங்க..
வள்ளியம்மை மண்டபத்தில் உள்ள சில புகைப்படங்களையும், கல்வெட்டுகளையும் கேட்டிருக்கேன். வந்தால் நன்றா இருக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 3:27 pm

பிச்ச wrote:
சிவா wrote:தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!
கூடிய விரைவில் படிக்கலாம் நீங்க..
வள்ளியம்மை மண்டபத்தில் உள்ள சில புகைப்படங்களையும், கல்வெட்டுகளையும் கேட்டிருக்கேன். வந்தால் நன்றா இருக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 359383

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 3:29 pm

பிச்ச wrote:
சிவா wrote:தில்லையாடி பற்றி கட்டுரை எழுதுவதாக என்னிடம் கூறினீர்கள், இன்னும் எழுத வில்லையே!
கூடிய விரைவில் படிக்கலாம் நீங்க..
வள்ளியம்மை மண்டபத்தில் உள்ள சில புகைப்படங்களையும், கல்வெட்டுகளையும் கேட்டிருக்கேன். வந்தால் நன்றா இருக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் சரண்...மிகிந்த எதிர்பார்ப்புடன்..

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? - Page 2 Empty
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri May 21, 2010 1:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக