புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
89 Posts - 50%
heezulia
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
29 Posts - 54%
heezulia
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெங்களூரு தக்காளி! Poll_c10பெங்களூரு தக்காளி! Poll_m10பெங்களூரு தக்காளி! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரு தக்காளி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:09 am

பெங்களூரு தக்காளி
பெரிசு பெரிசா இருக்குது!
கொடைக்கானல் பீட்ரூட்டு
குண்டு குண்டா இருக்குது!

ஊட்டி உருளைக்கிழங்கு
உருண்டு உருண்டு ஓடுது!
சுருக்கி வைச்ச குடையாட்டம்
வெண்டைக்காயும் இருக்குது!

முறுக்கு ஏறிய கம்பி போல
முருங்கைக்காய் இருக்குது!
புளியங்காய் மாங்காயிடம்
போட்டியிட்டுத் தோற்குது!

கொத்தவரை முத்துப் பதிச்சு
குவியலாகக் கிடக்குது!
வாட்ட சாட்டமா
வாழைக்காயும் இருக்குது!

வேப்பங்காய், மருந்து போல
பாகற்காயும் கசக்குது!
பச்சை மிளகாய் உறைக்குது!
பூதமாட்டம் பூசணிக்காய்

பூச்சாண்டி காட்டுது!
குட்டிக்குட்டிச் சுண்டைக்காய்
எட்டி எட்டிப் பார்க்குது!
பந்து போன்ற பறங்கிக்காய்
பாசமாய் இனிக்குது!

-எஸ். ஐஸ்வர்யா, சுங்குவார்சத்திரம்.



பெங்களூரு தக்காளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 12:13 am

பெங்களூரு தக்காளி! 677196 பெங்களூரு தக்காளி! 677196
என்ன இன்னைக்கு தல சாப்பாடு மேட்டர்ல இறங்கிட்டாரு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:16 am

பிச்ச wrote:பெங்களூரு தக்காளி! 677196 பெங்களூரு தக்காளி! 677196
என்ன இன்னைக்கு தல சாப்பாடு மேட்டர்ல இறங்கிட்டாரு.

சாப்பாட்டுப் பதிவுகளைப் பார்த்ததும் அம்மாவின் நினைவு வந்துவிட்டதோ?



பெங்களூரு தக்காளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 12:21 am

சிவா wrote:
பிச்ச wrote:பெங்களூரு தக்காளி! 677196 பெங்களூரு தக்காளி! 677196
என்ன இன்னைக்கு தல சாப்பாடு மேட்டர்ல இறங்கிட்டாரு.
சாப்பாட்டுப் பதிவுகளைப் பார்த்ததும் அம்மாவின் நினைவு வந்துவிட்டதோ?
அந்தக் கொடுமையை என் கேட்க்குறீங்க? பசி தாங்கல உக்காந்து இருக்கேன்...ஹோட்டலுக்குத் தான் போகணும்..அதே சாப்பாடு.
அம்மான்னா சும்மா இல்லைங்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:23 am

பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:பெங்களூரு தக்காளி! 677196 பெங்களூரு தக்காளி! 677196
என்ன இன்னைக்கு தல சாப்பாடு மேட்டர்ல இறங்கிட்டாரு.
சாப்பாட்டுப் பதிவுகளைப் பார்த்ததும் அம்மாவின் நினைவு வந்துவிட்டதோ?
அந்தக் கொடுமையை என் கேட்க்குறீங்க? பசி தாங்கல உக்காந்து இருக்கேன்...ஹோட்டலுக்குத் தான் போகணும்..அதே சாப்பாடு.
அம்மான்னா சும்மா இல்லைங்க!

எனக்கும் தினமும் உணவகச் சாப்பாடுதான்! தினம் ஒரு உணவகமாக அலைந்து சாப்பிட்டு உடல் பருத்ததுதான் மிச்சம்!! பெங்களூரு தக்காளி! 56667



பெங்களூரு தக்காளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 9:38 am

Soooooooooooooo poor of you guys.. பெங்களூரு தக்காளி! 440806 Start self cooking. That is the best way to keep good health. பெங்களூரு தக்காளி! Icon_smile



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 9:39 am

சிவா சார், உங்க பாட்டு ரொம்ப பிரமாதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 15, 2010 2:21 pm

பெங்களூரு தக்காளி! 677196 பெங்களூரு தக்காளி! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக