புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
64 Posts - 50%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-


   
   

Page 23 of 44 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 6:00 pm

dsudhanandan wrote:அவல் கேசரி, அவல் புட்டு (சம்பா அவல் நல்லா இருக்கும்), அவல் உப்புமா, அவல் சாலட், அவல் பொங்கல் என நிறைய பண்ணலாம் ...

சமையல் குறிப்பு என் அக்கா சுமதி சொல்லுவாங்கோ.... புன்னகை

கண்டிப்பாய் சொல்கிறேன் சுதா புன்னகை ஏற்கனவே அவல் உப்புமா சொல்லிட்டேன் இனி ஒவ்வொன்னா சொல்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 6:01 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.

நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 12, 2011 6:03 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.

நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.

தபால் மூலமா படிக்க IGNOU வில் கோர்ஸ் இருக்கு ஜாலி .... இல்லேன்னா நீங்களே வீட்டிலே சமையல் டூஷன் எடுத்துடவேண்டியதுதானே?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 6:04 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.

நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.

வேண்டுமானால் முதியோர்கள் கேட்டரிங்கில் சேர்த்துவிட்டு பாருங்களேன். ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Boxrun3
with regards ரான்ஹாசன்



சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 12, 2011 6:25 pm

ranhasan wrote:
உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.

நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.

வேண்டுமானால் முதியோர்கள் கேட்டரிங்கில் சேர்த்துவிட்டு பாருங்களேன். ஒன்னும் புரியல
ஓ நீங்க padichcha muthiyor kettaring kaalejla idam irukkaannu kettu sollungalen haasan



சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Uசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Dசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Yசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Uசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Dசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 6:33 pm

கட்டாயம் சொல்ட்றேன் அக்கா.. சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Boxrun3
with regards ரான்ஹாசன்



சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 23 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 9:11 pm

உமா wrote:எனக்கு, பருப்பு பாசயம் வைக்க சொல்லி கொடுங்கள் ...அது எனக்கு பிடிக்கும் நான் முயற்ச்சி செய்தால் சரியாக வரவில்லை... ப்ளீஸ். சோகம்

உமா நீங்க கேட்ட கடலை பருப்பு பாயசம்புன்னகை

தேவையானவை:

கடலை பருப்பு 1/2 கப்
பயத்தம் பருப்பு 1 கப்
வெல்லம் 2 கப்
முந்திரி 10 -12
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது 2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
பால் 1 கப்

செய்முறை:

பருப்புகளை நன்கு அலசி , குக்கரில் வேகவைக்கவும்.
ஒரு வாணலி இல் நெய் விட்டு தேங்காய்யை நன்கு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்.
அதிலேயே வெல்லம், வெந்த பருப்பு போடவும்.
வெல்லம் கரைந்ததும், வறுத்து வைத்துள்ள தேங்காய், ஏலப்பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் , பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான கடலை பருப்பு பாயசம் ரெடி.

குறிப்பு: பெரும்பாலும் எங்க வீடுகளில், ஆடிவெள்ளி, தை வெள்ளி நவராத்திரி இல் பாயசம் ஒரு நாள் செய்வோம். புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 9:12 pm

உமா நீங்க கேட்ட பாயசம் போட்டாச்சு , பார்த்துவிட்டு பதில் போடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 9:26 pm

அம்மா....ரொம்ப நாளா இந்த பாயாசம் செய்ய எங்கடா கேக்குறதுன்னு நெனச்சேன்...அப்பாடா....உமாக்கா புண்ணியத்துல நீங்களே போட்டுட்டீங்க...தேங்க்ஸ் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 9:32 pm

அதிபொண்ணு wrote:அம்மா....ரொம்ப நாளா இந்த பாயாசம் செய்ய எங்கடா கேக்குறதுன்னு நெனச்சேன்...அப்பாடா....உமாக்கா புண்ணியத்துல நீங்களே போட்டுட்டீங்க...தேங்க்ஸ் அம்மா

என்ன மா இது? இங்க கேட்கவேண்டியது தானே, நான் சொல்கிறேன் பதில் புன்னகை எப்படியோ உங்களுக்கு பிடித்த குறிப்பு உங்களுக்கு கிடைத்துவிட்டது, ரொம்ப சந்தோஷம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 23 of 44 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக