புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
69 Posts - 52%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
55 Posts - 41%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 44 I_vote_rcap 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-


   
   

Page 44 of 44 Previous  1 ... 23 ... 42, 43, 44

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon Dec 29, 2014 1:08 pm

இப்பொழுது எல்லா காய்கறிகளும் அதிக விஷத் தன்மையுடன்தான் வருகிறது... இதுவே கேன்சர் முதலாய கொடிய வியாதிகளுக்கும் காரணமாகிறது... ஒவ்வொரு காய்களையும் எப்படி சுத்தப்படுத்துவது? என்பன குறித்த ஒரு தனித் திரி உங்கள் பக்கத்தில் துவங்கி அதில் இது தொடர்பான குறிப்புகளை தொகுத்து வழங்கலாமே...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 1:10 pm

soplangi wrote:இப்பொழுது எல்லா காய்கறிகளும் அதிக விஷத் தன்மையுடன்தான் வருகிறது... இதுவே கேன்சர் முதலாய கொடிய வியாதிகளுக்கும் காரணமாகிறது... ஒவ்வொரு காய்களையும் எப்படி சுத்தப்படுத்துவது? என்பன குறித்த ஒரு தனித் திரி உங்கள் பக்கத்தில் துவங்கி அதில் இது தொடர்பான குறிப்புகளை தொகுத்து வழங்கலாமே...
மேற்கோள் செய்த பதிவு: 1112189

வாஸ்தவமான பேச்சு................. நல்ல ஐடியா .......கண்டிப்பாக  பண்ணறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon Dec 29, 2014 1:27 pm

krishnaamma wrote:
soplangi wrote:இப்பொழுது எல்லா காய்கறிகளும் அதிக விஷத் தன்மையுடன்தான் வருகிறது... இதுவே கேன்சர் முதலாய கொடிய வியாதிகளுக்கும் காரணமாகிறது... ஒவ்வொரு காய்களையும் எப்படி சுத்தப்படுத்துவது? என்பன குறித்த ஒரு தனித் திரி உங்கள் பக்கத்தில் துவங்கி அதில் இது தொடர்பான குறிப்புகளை தொகுத்து வழங்கலாமே...
மேற்கோள் செய்த பதிவு: 1112189

வாஸ்தவமான பேச்சு................. நல்ல ஐடியா .......கண்டிப்பாக  பண்ணறேன் புன்னகை


மிகவும் நன்றி..

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 6:22 pm

அம்மா உங்களிடம் ஒரே ஒரு சந்தேகம் நல்ல சமையல் எது சுவையான சமையல் எது , ஆரோகியமான சமையல் எது தயவு செய்து கோபபடாமல் தெரிவிக்கவும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 6:09 pm

mbalasaravanan wrote:அம்மா உங்களிடம் ஒரே ஒரு சந்தேகம் நல்ல சமையல் எது சுவையான சமையல் எது , ஆரோகியமான சமையல் எது தயவு செய்து கோபபடாமல் தெரிவிக்கவும்
மேற்கோள் செய்த பதிவு: 1112306

மன்னிக்கணும் சரவணன்......எப்படி இதை கவனிக்காமல் விட்டேன்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்

நல்ல சமையல்/சுவையான சமையல் என்பது மனதை பொறுத்தது சரவணன் புன்னகை ...................ஆரோகியமான சமையல் என்பது கலோரிகள் பார்த்து சமைப்பது புன்னகை ......அதாவது நம் நாட்டை பொருத்தவரை, எண்ணை மற்றும் மசாலா குறைவாக போட்டு சமைப்பது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 16, 2015 9:47 am

பாத்தீங்களா, சரவணன் சார், எங்க அக்கா கோபப்படாம எப்படி சமத்தா பதில் சொல்லிட்டாங்க, அக்கா ன்னா அக்கா தான்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 16, 2015 10:15 am

ஆமாம், நண்டு கறி எப்படி வைக்கிறதுன்னு யாராச்சும் சொல்லுங்க.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 11:41 am

மாணிக்கம் நடேசன் wrote:பாத்தீங்களா, சரவணன் சார்,  எங்க அக்கா கோபப்படாம எப்படி சமத்தா பதில் சொல்லிட்டாங்க, அக்கா ன்னா அக்கா தான்.

புன்னகை......நன்றி மாமா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 11:42 am

மாணிக்கம் நடேசன் wrote:ஆமாம், நண்டு கறி எப்படி வைக்கிறதுன்னு யாராச்சும் சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1136914

ம்...பொறுத்திருங்கள் யாராவது பதில் போடுவாங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 15, 2016 10:44 pm

M.Jagadeesan wrote:சுவையான தேங்காய் சட்னிக்கு பொட்டுக்கடலை, தேங்காய் , மிளகாய் இவற்றை எந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் ? அத்துடன் வேறு ஏதாவது சேர்க்கவேண்டுமா ? ஹோட்டல்களில் வெள்ளைவெளேர் என்று தேங்காய் சட்னி தருகிறார்கள் . அது எப்படி ? தாளிதம் செய்வதற்கு சிறிய வெங்காயம் அரிந்து போடலாமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1207056

பொட்டுக்கடலையால் நிறம் சற்று மாறும் ஐயா, மேலும் தேங்காயை ஓட்ட ஓட்ட துருவாமல் இருந்தால் , சட்னி வெள்ளையாக வரும்.

1 தேங்காய் க்கு 2 - 3 பச்சைமிளகாய் மற்றும் 2 சின்ன வெங்காயம் வைத்து அரைத்துப் பாருங்கள் , சுவையும் நிறமும் ரொம்ப அருமையாக இருக்கும்............பிறகு பார்த்துக்கொண்டு தேவையானால் பொட்டுக்கடலை போட்டு அரையுங்கள் புன்னகை
.
.
இது சந்தேகங்கள் கேட்கும் திரி, அதனால் உங்களின் கேள்வியை இங்கே போட்டிருக்கேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 44 of 44 Previous  1 ... 23 ... 42, 43, 44

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக