புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_m10ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 9:28 pm

ஆபீஸ் 2010, வரும் ஜூன் மாதம் சில்லரை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், பல வாசகர்கள், இந்த தொகுப்பிற்கு நாம் கட்டாயம் மாற வேண்டுமா? இருக்கிற ஆபீஸ் தொகுப்புகள் போதாதா? அப்படி என்ன கூடுதல், அடிப்படை வசதிகள் இதில் கிடைக்கப் போகிறது? என்ற ரீதியில் கேள்விகளுடனான கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

இன்னும் முழுமையான ஆபீஸ் 2010 தொகுப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தியதிலிருந்து சில கூடுதல் வசதிகளை அறிய, அனுபவிக்க முடிந்தது. அவற்றின் சில அம்சங்களை இங்கு தருகிறோம். இவை வேண்டுமா? இவற்றுக்காக 2010 தொகுப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டுமா என்பதற்கான பதிலை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

1. போட்டோ எடிட்: வேர்ட் 2010 அல்லது பிரசன்டேஷன் 2010 புரோகிராம்களில், புதியதாக போட்டோ எடிட்டர் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் டாகுமெண்ட்களையும் பிரசன்டேஷன் காட்சிகளையும், இன்னும் அழகாகவும், பார்ப்பவர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைக்க முடியும். போட்டோக்களை கிராப் செய்வது, கலர் காண்ட்ராஸ்ட் அமைப்பது, பிரைட்னெஸ் கொடுப்பது, தோற்றத்தினை ஷார்ப் ஆக அல்லது மிதமாக அமைப்பது, கலை நுணுக்கான எபக்டுகளை அமைப்பது போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

2.வீடியோ எடிட்டிங்: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் வீடியோக்களை இணைக்கலாம். அத்துடன் அவற்றை எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீளமான வீடியோ கிளிப்களைத் தேவையான அளவிற்கு நறுக்கி அமைப்பது. இதன் மூலம் பைல் அளவைச் சுருக்குவது, எடுத்துச் செல்லும் வகையில் அளவைக் குறைப்பது ஆகியவற்றை இதில் மேற்கொள்ளலாம். மேலும் ஸ்லைடுகளையும் அனிமேஷன்களையும் இயக்குவதில் புதிய பல வழிகள் தரப்பட்டுள்ளன.

3. எங்கிருந்தும் எடிட் செய்திடலாம்: ஆபீஸ் 2010 தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களை விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவில் போஸ்ட் செய்து, பின் எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டர் வழியாகவும் எடிட் செய்து அப்டேட் செய்திடலாம். இதற்கு ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. வேகமான இன்டர்நெட் இணைப்பும், உயர்ந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.

4. ஒன் நோட் 2010: அனைத்து வகை தகவல்களையும், ஒன் நோட் 2010 (OneNote 2010) தொகுப்பில் வைத்துக் கையாளலாம். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இவற்றை எடிட் செய்து, பின் இறுதியில் இணைத்துக் கொள்ளலாம். டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் இதில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பதிந்தவற்றை எந்த இடத்திலிருந்தும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

5.பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா: பவர்பாய்ண்ட் தொகுப்பில் உள்ள பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா (Broadcast Slide Show) பயன்படுத்தி, ஒரு பிரவுசர் வழியாக எந்த ஒரு இடத்தில் உள்ளவர்களுக்கும் காட்டலாம். அவர்களிடம் இதனைக் காண பிரசன்டேஷன் பேக்கேஜ் தேவையில்லை.

6. இமெயில்களைக் கையாளுதல்: அவுட்லுக் 2010 தரும் கான்வர்சேஷன் வியூவினைப் பயன்படுத்தி, உங்கள் இமெயில்களை சுருக்கலாம், வகைப்படுத்தலாம் மற்றும் பலவகைகளில் அவற்றைக் கையாளலாம்.

7. நிதி ஆளுமை: எக்ஸெல் 2010 தொகுப்பு தரும் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்பதன் மூலம் சிறிய சார்ட்களை ஏற்படுத்தி, உங்கள் நிதி நிலையினை அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து வகை டேட்டாவிற்கும் இதே போல் தோற்றங்களை ஏற்படுத்தி கவனிக்கலாம்.

8. நெட்வொர்க் தொடர்பு: அவுட்லுக் 2010 தரும் சோஷியல் கனக்டர் மூலம் நாம் பயன்படுத்தும் சோசியல் மற்றும் வர்த்தக நெட்வொர்க்குகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட், விண்டோஸ் லைவ் மற்றும் பிற தர்ட் பார்ட்டி நெட்வொர்க்குகளுடனும் தொடர்பு கொள்ள முடியும்.

9. கட்டளைகள் கை வசம்: ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை ரிப்பன் ஒன்றின் மூலம் விரைவாக மேற்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.

இது ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பல புதிய வசதிகள் தொகுப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் போது தெரியவரும். எனவே இதற்கு மாறலாமா என்பது குறித்து நம் தேவைகள் அடிப்படையிலும், புதிய வசதிகளுக்கு மாறினால் நாம் பெறும் உயர்வுகள் அடிப்படையிலும் முடிவெடுக்கலாம்.

கம்ப்யூட்டர் மலர்



ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 25, 2010 9:32 pm

பரவாயில்லை நிறைய வசதிகள் செய்திருக்கிறார்கள் பார்ப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 9:43 pm

வீடியோ எடிட்டிங் மிகச் சிறப்பானதாக உள்ளது மணி!



கீழே உள்ள காணொளி இதில் எடிட் செய்ததுதான்!





ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 25, 2010 9:50 pm

சிவா wrote:வீடியோ எடிட்டிங் மிகச் சிறப்பானதாக உள்ளது மணி!



கீழே உள்ள காணொளி இதில் எடிட் செய்ததுதான்!


தெளிவாகவும் சிறப்பாகவும் இருக்கிறது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 10:03 pm

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 677196 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 677196 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 678642 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 678642 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 678642
நிறைய புதிய வசதிகள் செய்துள்ளார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 25, 2010 10:30 pm

சிறப்பாகவும் இருக்கிறது வீடியோ அண்ணா ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:33 pm

சம்சுதீன் wrote:சிறப்பாகவும் இருக்கிறது வீடியோ அண்ணா ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 755837

வீடியோ மட்டும்தான் சிறப்பா இருக்கா?



ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 25, 2010 10:37 pm

சிவா wrote:
சம்சுதீன் wrote:சிறப்பாகவும் இருக்கிறது வீடியோ அண்ணா ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 755837

வீடியோ மட்டும்தான் சிறப்பா இருக்கா?

அண்ணா மறைமுகமாக சொன்னேன் ஏன் நாளை என் ஆள் பார்த்தா ஐயோ வேண்டாம் விபரிதம் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 230655 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 230655

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 25, 2010 10:39 pm

சம்சுதீன் wrote:
சிவா wrote:
சம்சுதீன் wrote:சிறப்பாகவும் இருக்கிறது வீடியோ அண்ணா ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 755837

வீடியோ மட்டும்தான் சிறப்பா இருக்கா?

அண்ணா மறைமுகமாக சொன்னேன் ஏன் நாளை என் ஆள் பார்த்தா ஐயோ வேண்டாம் விபரிதம் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 230655 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 230655

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463



ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 25, 2010 10:43 pm

சிவா wrote:
சம்சுதீன் wrote:
சிவா wrote:
சம்சுதீன் wrote:சிறப்பாகவும் இருக்கிறது வீடியோ அண்ணா ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 755837

வீடியோ மட்டும்தான் சிறப்பா இருக்கா?

அண்ணா மறைமுகமாக சொன்னேன் ஏன் நாளை என் ஆள் பார்த்தா ஐயோ வேண்டாம் விபரிதம் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 230655 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 230655

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 705463
என்ன சிரிப்பா இன்றைக்கு எனக்கு நாளைக்கு உங்களுக்கு இருங்க அப்புரம் பாக்கிறேன் ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 67637 ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா? 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக