புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
34 Posts - 52%
heezulia
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
17 Posts - 2%
prajai
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Jenila
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_m10கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 10:26 am

First topic message reminder :

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 00
பலரு‌ம் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒரு த‌ா‌ழ்வு மன‌ப்பா‌ன்மையை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏதோ வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் அழகாக ‌இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் வெறு‌ப்பத‌ற்கான ‌நிற‌ம் எ‌ன்று‌ம் கருது‌கிறா‌ர்க‌ள்.

இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனை நா‌ங்க‌ள் கூற‌வி‌ல்லை. ம‌ற்றவ‌ர்களை அழகா‌க்கு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌ர் ம‌ஞ்சு மாதாவே ந‌ம்‌மிட‌ம் கூறு‌கிறா‌ர்.

எனவே நா‌ம் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று கவலை‌ப்படுப‌வர்க‌ள் தொட‌ர்‌ந்து இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கலா‌ம்.

ம‌ஞ்சு மாதா : பொதுவாக கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ன்னுடைய கரு‌த்து எ‌ன்னவெ‌ன்றா‌ல் கரு‌ப்பான தோலை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் உ‌ண்மை‌யி‌ல் ச‌ந்தோஷ‌‌ப்பட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான தோ‌ல் கரு‌ப்பு‌த் தோ‌ல்தா‌ன்.

கரு‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் கலையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ண்டு. வெறு‌ம் வெ‌ள்ளை தோ‌ல் ம‌ட்டு‌ம் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் அழகாக இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். மேலு‌ம் அல‌ங்கார‌ங்க‌ள் செ‌ய்வ‌திலு‌ம், நகைகளு‌க்கு‌ம் கரு‌ப்பானவ‌ர்க‌ளு‌க்கு‌‌த் தா‌ன் அ‌திகமாக பொரு‌ந்து‌ம்.

கரு‌ப்பாக இரு‌க்கு‌ம் தோ‌லி‌ற்கு ந‌ல்ல த‌ன்மை இரு‌ப்பதை நா‌ன் பா‌ர்‌த்து‌ள்ளே‌ன். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு அ‌திகமாக முக‌ப்பருவு‌ம் வருவ‌தி‌ல்லை. கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ரி‌ன் முக‌ம் முழு‌க்க முக‌ப்பருவாக இரு‌‌ப்பதை பொதுவாக பா‌ர்‌த்‌திரு‌க்கவே முடியாது. வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம், முக‌ம் முழுவது‌ம் மு‌க‌ப்பரு வ‌ந்து அவ‌தி‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம்.

கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடிய, உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌ம் ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அவ‌ர்களை ‌விட அழகானவ‌ர்க‌ள் வேறு யாரு‌ம் இரு‌க்க முடியாது.

வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், எ‌ளிய அல‌ங்கார‌ம் போ‌ன்றவை கரு‌ப்பானவ‌ர்களை அழகாகா‌க் கா‌ட்டு‌ம். மேலு‌ம், பொ‌ன் ‌சி‌ரி‌ப்பு‌ம், பொ‌ன் நகையு‌ம் கூட அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் இ‌ன்னு‌‌ம் அழகாக‌த் தோ‌‌ன்று‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌த்த நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் போ‌ன்றவை வெ‌ள்ளையானவ‌ர்களை ‌விட, கரு‌‌ப்பானவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் எடு‌ப்பாக‌த் தோ‌ன்று‌ம். இது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே.

அதே‌ப்போல, வெ‌ள்ளையான‌வ‌ர்க‌ளி‌ன் முக‌த்‌தி‌ல் ‌சிறு மறுவோ, க‌ட்டி என எது வ‌ந்தாலு‌ம் அ‌ப்ப‌ட்டமாக வெ‌ளியே‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் கரு‌ப்பானவ‌ர்களு‌க்கு அ‌ந்த ‌பிர‌ச்‌சினை இரு‌ப்ப‌தி‌ல்லை. அவ‌ர்களை எ‌ப்போது‌ம் அழகாக வை‌க்க இது ஒ‌‌ன்றே போதுமானது.

சில‌ பெ‌ண்க‌ள், அடு‌த்த மாத‌ம் என‌க்கு‌த் ‌திருமண‌ம், நா‌ன் கரு‌ப்பாக இரு‌க்‌கிறே‌ன், ஏதாவது செ‌ய்து எ‌ன்னை வெ‌ள்ளையா‌க்கு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு ஒ‌‌ன்று பு‌ரிய வை‌க்க ‌விரு‌ம்‌‌பு‌கிறே‌ன். ‌பிற‌க்கு‌ம் போதே கரு‌ப்பானவ‌ர்க‌ள்இ ஒரு ‌சில முறைகளா‌ல் லேசாக வெ‌ள்ளை ஆகலா‌ம். ஆனா‌ல் அதுவு‌ம் அ‌திக‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க முடியாது. முக‌த்தை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டுமானா‌ல் பல ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ளன. ‌திடீரென வெ‌ள்ளையா‌க்க எ‌ந்த முறையு‌ம் இ‌ல்லை. எனவேஇ உடனடியாக வெ‌ள்ளையா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அழகு‌க் கலை ‌நிபுண‌ரையு‌ம் ‌நி‌ர்ப‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம். அதனா‌ல் ஏதேனு‌ம் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் முறைகளை உ‌ங்களு‌க்கு செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் அது ‌பிர‌ச்‌சினையா‌க முடி‌ந்து ‌விடு‌ம்.

எனவேஇ நம‌க்‌கிரு‌க்கு‌ம் அழகை மேலு‌‌ம் அழகா‌க்கு‌ம் ப‌ணியை ம‌ட்டு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌‌ரிட‌ம் ஒ‌ப்பு‌வி‌‌ப்பது ந‌ல்லது.

சில எ‌ளிதான ‌முறைகளா‌ல் நமது சரும‌த்தை பாதுகா‌க்கலா‌ம். நமது சரும‌‌த்‌தி‌ற்கு‌ம் உணவு தேவை‌ப்படு‌கிறது. அது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதாவதுஇ வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சரும‌த்‌தி‌ற்கு மு‌ல்தா‌னி மெ‌ட்டிஇ ச‌ந்தன‌ம்இ த‌யி‌ர்இ ம‌ஞ்ச‌ள்இ அ‌ரி‌சி மாவுஇ த‌க்கா‌ளி‌ச் சாறுஇ எலு‌மி‌ச்சை சாறு போ‌ன்ற எதையாவது ஒ‌ன்றை தட‌வி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் அதே சமய‌ம் எ‌ளிய முறை‌யி‌ல் உ‌ங்க‌ள் அழகை‌ப் பேணலா‌ம்.

கரு‌ப்பான சரும‌‌ம் எ‌ன்று கவலை‌ப்படாம‌ல், ஆரோ‌க்‌கியமான சரும‌ம் எ‌ன்று ச‌ந்தோஷ‌ப்படு‌ங்க‌ள். அதுதா‌ன் உ‌ண்மை.

நன்றி இணையம்

நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 1:58 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:எக்ஸ்குஸ்மீ இங்கே எத பத்தி பேசறிங்க

இன்னும் புரியாமலா இவ்வளுவு நேரமும் புலம்பினது அநியாயம்

புரிஞ்சது பூரி அளவு புரியாதது புலாவ் அளவு

ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 2:00 pm

என்னதது புலாவு (புரியாத புதிரப்பா இந்த ஆப்பு கார்திக்) ஜாலி வேணா அழுகை வன்

நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 5:11 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 677196
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 678642 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 678642 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 678642 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 154550 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 154550

நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 5:13 pm

சரிரிரிரிரிரிரிரிரிரிரிரி கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 676261 கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 5:15 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:எக்ஸ்குஸ்மீ இங்கே எத பத்தி பேசறிங்க

இன்னும் புரியாமலா இவ்வளுவு நேரமும் புலம்பினது அநியாயம்

புரிஞ்சது பூரி அளவு புரியாதது புலாவ் அளவு

சொல்லுங்க கார்திக் என்ன அது புலாவ் உன்மையில் தெரியாது விழையாடாம சொல்லுங்க

நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 5:46 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:எக்ஸ்குஸ்மீ இங்கே எத பத்தி பேசறிங்க

இன்னும் புரியாமலா இவ்வளுவு நேரமும் புலம்பினது அநியாயம்

புரிஞ்சது பூரி அளவு புரியாதது புலாவ் அளவு

சொல்லுங்க கார்திக் என்ன அது புலாவ் உன்மையில் தெரியாது விழையாடாம சொல்லுங்க

ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹிற

ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 5:49 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:எக்ஸ்குஸ்மீ இங்கே எத பத்தி பேசறிங்க

இன்னும் புரியாமலா இவ்வளுவு நேரமும் புலம்பினது அநியாயம்

புரிஞ்சது பூரி அளவு புரியாதது புலாவ் அளவு

சொல்லுங்க கார்திக் என்ன அது புலாவ் உன்மையில் தெரியாது விழையாடாம சொல்லுங்க

ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹிற

அதுக்கும் சிரிப்புத்தானா திருந்துக்கப்பா

நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 5:51 pm

இது தான் புலாவ்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 MatkiPulao-RozkaKhana37

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Peas%2520Pulao

ஈகரை தமிழ் களஞ்சியம் கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 5:52 pm

இதுக்கு யாரெல்லாம் கவலைப்பட்டாங்க ஹாசிம்...கார்த்திக்தானே...தெரியும்..அவருதான்....கார்த்திக்க்ன்னா கருப்புன்னு பொருள்.. பால கார்த்திக்க்னா இளம் கருப்பு...(கார் மேகம் - கருமேகம்)

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Tகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Iகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Rகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Aகருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 5:53 pm

நம்ப முடியவில்லை

நேசமுடன் ஹாசிம்
கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக