புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_m10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_m10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_m10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_m10அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 03, 2010 3:07 pm

இந்திய ராணுவக் குழுவினருடன் இஸ்ரேல் சென்றபோது ராணுவ ஊழியர் ஒருவரின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்தார் லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் உள்ள மூத்த அதிகாரி. இதையடுத்து அவரை இன்று ராஜினாமா செய்ய வைத்தார் ராணுவத் தளபதி.

இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.நந்தா தலைமையில் ஒரு குழு தங்கள் குடும்பத்தினருடன் கடந்த மாதம் இஸ்ரேல் சென்றது.

அப்போது தனது தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளரின் மனைவியிடம் செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட்டுள்ளார் நந்தா.

இது குறித்து அந்தப் பெண் ராணுவத் தளபதி வி.கே.சிங்கின் மனைவியும், ராணுவ வீரர்கள் மனைவியர் நல சங்கத்தின் தலைவியுமான பாரதி சிங்கிடம் புகார் தந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் , புகாரில் உண்மையிருப்பது உறுதியானதால் நந்தாவை உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செக்ஸ் தொல்லை தொடர்பான பிரச்சனைக்காக பதவியைவிட்டு தூக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தின் மிக மூத்த முதல் அதிகாரி இவர் தான்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 03, 2010 3:16 pm

தொல்லைகள் தருவதருக்கு எல்லா இடத்திலும் ,மடத்திலும்,மன்றத்திலும்,இருப்பார்கள் போலும்.........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 03, 2010 3:36 pm

அதிகாரம் கையில் இருந்த அனைத்தும் நாம் என்ற எண்ணம்....

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Thu Jun 03, 2010 3:58 pm

உவங்களுக்கு என்ன சொல்லுறது ,கை காலுகள சும்மா வச்சிருக்காம தொல்லை கொடுக்கிறது ,நான் எண்டா சுட்டுத்தள்ளியிருப்பேன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 03, 2010 4:40 pm

kalaimoon70 wrote:தொல்லைகள் தருவதருக்கு எல்லா இடத்திலும் ,மடத்திலும்,மன்றத்திலும்,இருப்பார்கள் போலும்.........
சியர்ஸ் சியர்ஸ்



அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Jun 03, 2010 6:45 pm

சியர்ஸ்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Thu Jun 03, 2010 7:05 pm

குரங்கு கை கொள்ளிக் கட்டை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக