புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jun 07, 2010 2:04 pm

சபீர் wrote:தங்கையின் சந்தோஷமான நிகழ்வை பகிர்ந்தமைக்கு என்மனமார்ந்த நன்றிகள்.அத்தோடு உங்கள் துக்கமான சம்பவம் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே காரணம் யான் அறியேன் உங்கள் மனதில் இருக்கும் அதனைசொன்னால் உங்களுக்கு ஒரு ஆருதலாக இருக்கும் எனநினைக்கிறேன்.

மேலும் உங்கள் சந்தோசமான நிகழ்வு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது மட்டுமல்லாம் அதிசயமான ஒரு நிகழ்வாகவும் இருந்தது ரொம்ப சந்தோசம்.உங்கள் அன்பான அன்பு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என்னபாதாலும் உங்கள் மறுபிறப்புக்கு காரணமாக இருக்கலாம் இந்த நேரத்தில் அந்த கடவுலுக்கும் நன்றி சொல்லகடமைப்பட்டிருக்கிறேன் அத்தோடு விடாமுயற்சியாக இருந்த உங்கள் பெற்றோருக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.என்றும் உங்கள் வாழ்வு சந்தோசமாக அமைய வேண்டிக்கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி

சொல்ல முடியாதென்று இல்லை அண்ணா,ஆனால் ஏனோ என்னால் இயலவில்லை.சிலருக்கு அது பிடிக்காமல் கூட இருக்கலாம் ,வேண்டாம் அண்ணனே.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 2:38 pm

ப்ரியதர்ஷி wrote:
சபீர் wrote:தங்கையின் சந்தோஷமான நிகழ்வை பகிர்ந்தமைக்கு என்மனமார்ந்த நன்றிகள்.அத்தோடு உங்கள் துக்கமான சம்பவம் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே காரணம் யான் அறியேன் உங்கள் மனதில் இருக்கும் அதனைசொன்னால் உங்களுக்கு ஒரு ஆருதலாக இருக்கும் எனநினைக்கிறேன்.

மேலும் உங்கள் சந்தோசமான நிகழ்வு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது மட்டுமல்லாம் அதிசயமான ஒரு நிகழ்வாகவும் இருந்தது ரொம்ப சந்தோசம்.உங்கள் அன்பான அன்பு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என்னபாதாலும் உங்கள் மறுபிறப்புக்கு காரணமாக இருக்கலாம் இந்த நேரத்தில் அந்த கடவுலுக்கும் நன்றி சொல்லகடமைப்பட்டிருக்கிறேன் அத்தோடு விடாமுயற்சியாக இருந்த உங்கள் பெற்றோருக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.என்றும் உங்கள் வாழ்வு சந்தோசமாக அமைய வேண்டிக்கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி

சொல்ல முடியாதென்று இல்லை அண்ணா,ஆனால் ஏனோ என்னால் இயலவில்லை.சிலருக்கு அது பிடிக்காமல் கூட இருக்கலாம் ,வேண்டாம் அண்ணனே.

அப்படி நினைக்கவேண்டாம் தங்கையே நீங்கள் தாராளமாக சொல்லுங்கள் உங்கள் துக்கத்திலும் நாங்கள் பங்கெடுக்கபோடாதா என்ன.உங்கள் சம்பவத்தை எல்லோரும் ஆமோதிப்பார்கள் தங்கையே

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 07, 2010 3:02 pm

பிரியாவால சொல்ல MUDIYALA என்றால் விடுங்க சபீர்.
ஏன் அவங்கள SUMMAA கேட்கறிங்க. SILA பேருக்கு சொல்ல முடியாத, சொன்னா அடுத்தவங்களையும் சங்கடபடுத்தும் என்று நினைக்கிற சோகங்கள் இருக்கலாம். அத பத்தி திரும்ப திரும்ப கேட்குறது நல்லா இருக்காது.

[You must be registered and logged in to see this link.]
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 07, 2010 4:07 pm

உதயசுதா wrote:பிரியாவால சொல்ல MUDIYALA என்றால் விடுங்க சபீர்.
ஏன் அவங்கள SUMMAA கேட்கறிங்க. SILA பேருக்கு சொல்ல முடியாத, சொன்னா அடுத்தவங்களையும் சங்கடபடுத்தும் என்று நினைக்கிற சோகங்கள் இருக்கலாம். அத பத்தி திரும்ப திரும்ப கேட்குறது நல்லா இருக்காது.

[You must be registered and logged in to see this image.]

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jun 07, 2010 4:18 pm

உதயசுதா wrote:பிரியாவால சொல்ல MUDIYALA என்றால் விடுங்க சபீர்.
ஏன் அவங்கள SUMMAA கேட்கறிங்க. SILA பேருக்கு சொல்ல முடியாத, சொன்னா அடுத்தவங்களையும் சங்கடபடுத்தும் என்று நினைக்கிற சோகங்கள் இருக்கலாம். அத பத்தி திரும்ப திரும்ப கேட்குறது நல்லா இருக்காது.

உண்மைதான் அக்கா ஆனால் அந்த சோகத்தை வைத்திருக்கவும் முடியல ..

மூன்று சம்பவங்கள் என் ஆழ்மனதை இன்னும் உறுத்திக் கொண்டு இருக்கின்றன .

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அதில் ஒன்று சம்பவம்

நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும்.இதில் யாழ்ப்பான வடபகுதி மக்கள் இடம் பெயர்ந்து (நாங்களும் தான் )வந்துகொண்டிருந்தபோது வழியில் நவாலி தேவாலயம் அனைவர் பட்டது,
அப்போது எனக்கு வயது பதின் ஒன்று .அதனுள் வந்தமக்களில் ஒரு பகுதியினர் தங்க ஏனையவர்கள் வேறு இடம் நோக்கி சென்றனர் .அந்த இடத்தில் என் பெரியம்மா மகன் காந்தன் இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு கஞ்சி வழங்கிக் கொண்டு இருந்தார் ,நாங்கள் பெரியம்மா வீட்டில் இருந்தோம் .இலங்கை அரசினால் தாக்குதல் தவிர்க்கப் பட்ட பகுதிகளுள் ஆலயங்களும் ஒன்றாகும் .
வழமைக்கு மாறாக வந்த புக்காரா விமானம் அந்த தேவாலயத்தை இலக்கு வைத்து குண்டுகளை கக்கியது .பாரிய சப்தம் எங்கும் புகை மண்டலம் ,
என் அண்ணா கையில் கோப்பையுடன் தேக்கு மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தான்.இது மட்டுமல்ல தேவாலயத்தில் கருகிப்போன 147 நபர்களில் என்கூடப் படித்த சிந்துயா ,சிவரூபன் ,சுகந்தன் ,காயத்திரி ,அனுசியா இவர்களும் தான் கருகிப் போனார்கள் .

காலங்கள் போனாலும் சோகங்கள் தீருமா ???

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 07, 2010 4:24 pm

ப்ரியதர்ஷி wrote:
உதயசுதா wrote:பிரியாவால சொல்ல MUDIYALA என்றால் விடுங்க சபீர்.
ஏன் அவங்கள SUMMAA கேட்கறிங்க. SILA பேருக்கு சொல்ல முடியாத, சொன்னா அடுத்தவங்களையும் சங்கடபடுத்தும் என்று நினைக்கிற சோகங்கள் இருக்கலாம். அத பத்தி திரும்ப திரும்ப கேட்குறது நல்லா இருக்காது.

உண்மைதான் அக்கா ஆனால் அந்த சோகத்தை வைத்திருக்கவும் முடோயலே ..

மூன்று சம்பவங்கள் என் ஆழ்மனதை இன்னும் உறுத்திக் கொண்டு இருக்கின்றன .

[You must be registered and logged in to see this image.]

அதில் ஒன்று சம்பவம்

நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும்.இதில் யாழ்ப்பான வடபகுதி மக்கள் இடம் பெயர்ந்து (நாங்களும் தான் )வந்துகொண்டிருந்தபோது வழியில் நவாலி தேவாலயம் அனைவர் பட்டது,
அப்போது எனக்கு வயது பதின் ஒன்று .அதனுள் வந்தமக்களில் ஒரு பகுதியினர் தங்க ஏனையவர்கள் வேறு இடம் நோக்கி சென்றனர் .அந்த இடத்தில் என் பெரியம்மா மகன் காந்தன் இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு கஞ்சி வழங்கிக் கொண்டு இருந்தார் ,நாங்கள் பெரியம்மா வீட்டில் இருந்தோம் .இலங்கை அரசினால் தாக்குதல் தவிர்க்கப் பட்ட பகுதிகளுள் ஆலயங்களும் ஒன்றாகும் .
வழமைக்கு மாறாக வந்த புக்காரா விமானம் அந்த தேவாலயத்தை இலக்கு வைத்து குண்டுகளை கக்கியது .பாரிய சப்தம் எங்கும் புகை மண்டலம் ,
என் அண்ணா கையில் கோப்பையுடன் தேக்கு மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தான்.இது மட்டுமல்ல தேவாலயத்தில் கருகிப்போன 147 நபர்களில் என்கூடப் படித்த சிந்துயா ,சிவரூபன் ,சுகந்தன் ,காயத்திரி ,அனுசியா இவர்களும் தான் கருகிப் போனார்கள் .

காலங்கள் போனாலும் சோகங்கள் தீருமா ???

[You must be registered and logged in to see this image.]
ஐயோ பிரியா நீங்க சொல்லாமலே இருந்து இருக்கலாம்.என்ன கொடுமை கடவுளே.உங்களுக்குள் இதனை சோக துக்கங்களை வைத்து கொண்டு எப்டி இருகிங்க .
எனக்கு வார்த்தையே வர்ல.

[You must be registered and logged in to see this image.]

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jun 07, 2010 4:30 pm

sathyan wrote:
ஐயோ பிரியா நீங்க சொல்லாமலே இருந்து இருக்கலாம்.என்ன கொடுமை கடவுளே.உங்களுக்குள் இதனை சோக துக்கங்களை வைத்து கொண்டு எப்டி இருகிங்க .
எனக்கு வார்த்தையே வர்ல.

[You must be registered and logged in to see this image.]

நிச்சயமாக அண்ணா ,நான் ஏனைய அந்த இரு சம்பவங்களையும் கூறப் போவதில்லை .வலியும் வேதனையும் கலந்ததுதான் வாழ்க்கை அண்ணா .

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 07, 2010 4:36 pm

ப்ரியதர்ஷி wrote:
sathyan wrote:
ஐயோ பிரியா நீங்க சொல்லாமலே இருந்து இருக்கலாம்.என்ன கொடுமை கடவுளே.உங்களுக்குள் இதனை சோக துக்கங்களை வைத்து கொண்டு எப்டி இருகிங்க .
எனக்கு வார்த்தையே வர்ல.

[You must be registered and logged in to see this image.]

நிச்சயமாக அண்ணா ,நான் ஏனைய அந்த இரு சம்பவங்களையும் கூறப் போவதில்லை .வலியும் வேதனையும் கலந்ததுதான் வாழ்க்கை அண்ணா .
கண்டிப்பாக .உங்களுக்கு அந்த அண்ணன் ,நண்பர்கள் ,உறவினர்களாக நாங்கள் இருக்கின்றோம் கலங்க வேண்டாம் .உள்ளுக்குள் சோகங்கள் உண்டு வெளியே சிரிக்கிறாய் ,ஈகரைக்கு ஆனந்தம் கொடுக்க .
வாழ்க பல்லாண்டு .

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jun 07, 2010 4:40 pm

இன்னும் ஒன்று சொல்லணும் அண்ணா ..
மற்றைய சம்பவங்கள் என் சொந்த அண்ணன் பற்றியது தான் .வேண்டாமே .என்கவலைஎனோடு போகட்டும் .
நான் அரட்டைக்கு வருவது அதால் தான் அண்ணனே ,கூட இருந்த என் அண்ணனோடு எவ்வளவு சண்டைகள் சேட்டைகள் பிடித்திருப்பேன் ,இன்று அவனோடு இருந்து சண்டை பிடித்த திண்ணையில் நான் மட்டும் தனியாக .வீரனாக மரணித்து விட்டான் .நான் தனியாக இருந்தால் இந்த நினைவுகள் என்னை கொன்றுகொண்டு இருக்கும் ,அதனால் என்ன்டிடம் மாட்டுவது பிச்சையும் அப்புவும் தான் .எதோ அரட்டை என்று சந்தோசமாக போகும் .

நன்றி என் அன்புத் தமிழ் உறவுகளே ...
இன்று இரவு கொழும்பு செல்கின்றேன், மீண்டு இணைய சுமார் 45 நாட்டகள் ஆகலாம் . பரீட்சையும் நெருங்கு கின்றது நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 07, 2010 4:42 pm

ப்ரியதர்ஷி wrote:இன்னும் ஒன்று சொல்லணும் அண்ணா ..
மற்றைய சம்பவங்கள் என் சொந்த அண்ணன் பற்றியது தான் .வேண்டாமே .என்கவலைஎனோடு போகட்டும் .
நான் அரட்டைக்கு வருவது அதால் தான் அண்ணனே ,கூட இருந்த என் அண்ணனோடு எவ்வளவு சண்டைகள் சேட்டைகள் பிடித்திருப்பேன் ,இன்று அவனோடு இருந்து சண்டை பிடித்த திண்ணையில் நான் மட்டும் தனியாக .வீரனாக மரணித்து விட்டான் .நான் தனியாக இருந்தால் இந்த நினைவுகள் என்னை கொன்றுகொண்டு இருக்கும் ,அதனால் என்ன்டிடம் மாட்டுவது பிச்சையும் அப்புவும் தான் .எதோ அரட்டை என்று சந்தோசமாக போகும் .

நன்றி என் அன்புத் தமிழ் உறவுகளே ...
இன்று இரவு கொழும்பு செல்கின்றேன், மீண்டு இணைய சுமார் 45 நாட்டகள் ஆகலாம் . பரீட்சையும் நெருங்கு கின்றது நன்றி

தேர்வில் சிறப்பாக வெற்றிபெற என் வாழ்த்துகள் ப்ரியா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக