ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பார்த்து துடித்தமனம்!!

View previous topic View next topic Go down

பார்த்து துடித்தமனம்!!

Post by சம்சுதீன் on Wed Jun 09, 2010 11:41 pm

பரட்டும் வெயில்
உச்சி உருக உடல் துடிக்க
உதிரம் வேர்வை துளியாய்
கொட்டும் நேரம் இப்போ
கட்டாரில்


கட்டிய மனைவியும்
பெற்ற பிள்ளையும்
கடைசி வரை காப்பாற்ற வேண்டி
கந்துவட்டிக்கு கடன்வாங்கி
கட்டாருக்கு வந்து கழுவுகிறான் கார்!!


பார்த்ததும் துடிக்கிது மனசு
வடிக்கிறேன் கண்ணீர்
கண்ணிய ஆடை அனிந்து
கலர் காரில் கலக்கும்
காசாளர் மக்கள் சிரிக்கிறார்கள்
ஏளனமாய்
இவனைப்பார்த்து!!


நாளை ஒரு நாள் வரும்
நாட்டாமை ஆவான்
அவனும் நால்வர் மதிப்புக்காவான்
காருக்கு காரும் கறுப்பு உடுப்பும்
கலக்கி நடப்பான் என்பது உண்மை..


இருக்கு என்பதை என்னி
துடிக்காதே அதுக்கும்
ஒரு நாள் கேள்வி இருக்கு
என்பதை மறக்காதே மன்னா!
மற்றவரை மதித்திடு
பன்பாய் பழகிடு
என்றும்
ஜெயிப்பாய் நீ...........

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by பிச்ச on Thu Jun 10, 2010 1:58 am


உண்மை உண்மை!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by சபீர் on Thu Jun 10, 2010 10:11 am

உண்மைவரிகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை என்னையும் கலங்க செய்துவிட்டது சம்ஸ்.தொடர்ந்து எழுதுங்கள் நன்றி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by ரபீக் on Thu Jun 10, 2010 10:13 am

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உள்ளடிக்கிய உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by சம்சுதீன் on Thu Jun 10, 2010 3:51 pm

சபீர் wrote:உண்மைவரிகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை என்னையும் கலங்க செய்துவிட்டது சம்ஸ்.தொடர்ந்து எழுதுங்கள் நன்றி

நன்றி சபீர்

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by சம்சுதீன் on Thu Jun 10, 2010 3:52 pm

ரபீக் wrote:ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உள்ளடிக்கிய உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நண்பரே

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 10, 2010 4:15 pm

அடிக்கும் வெயில் மழையில்
துன்பங்கள் ஒருபுறம் ஒதுக்கிவைத்து
தன் குடும்பம் நினைவுகளை தள்ளிவைத்து

உழைத்து ஓடாய் தேய்ந்தால் தான்
நாளை காசு வீட்டில் உலை கொதிக்கும்
காசுள்ளவனின் பார்வை மேலே
கார் கழுபவனின் பார்வையோ கீழே

தலைகுனிந்த ஏழை நிமிர்வான் ஒரு நாள்
முயற்சியும் திருவினையாக்கி செல்வந்தனாவான்
மேலே பார்த்து திரிந்தவன் தடுக்கி விழுவான்
செருக்கு குலைந்து தாழும் நிலைக்கு வருவான்

ஏழையிவன் ஏணியாய் வைத்து ஏறியது
தன் உழைப்பை முதலாக்கி நிமிர்ந்தது
பொய்புரட்டு இல்லாத நெஞ்சமது
ஏழ்மையிலும் ஏமாற்றாத நல்ல உள்ளமது


ஒரு வரியவனின் கண்ணீர் உங்களை இங்கே கவிதை வரிகளை துடிப்புடன் ஆவேசத்துடன் எழுத வைத்ததை படிக்க முடிகிறது சம்சுதீன்... நல்லவருக்கு ஆண்டவன் வைப்பது இதுபோல் சோதனைகளே... முயன்று வருவான் நல்ல நிலைக்கு... அப்ப உங்க கண்ணீரும் மறையும் கண்டிப்பாய்..

அருமையான கவி படைத்தமைக்கு அன்பு நன்றிகள் சம்சுதீன்...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by சம்சுதீன் on Thu Jun 10, 2010 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:அடிக்கும் வெயில் மழையில்
துன்பங்கள் ஒருபுறம் ஒதுக்கிவைத்து
தன் குடும்பம் நினைவுகளை தள்ளிவைத்து

உழைத்து ஓடாய் தேய்ந்தால் தான்
நாளை காசு வீட்டில் உலை கொதிக்கும்
காசுள்ளவனின் பார்வை மேலே
கார் கழுபவனின் பார்வையோ கீழே

தலைகுனிந்த ஏழை நிமிர்வான் ஒரு நாள்
முயற்சியும் திருவினையாக்கி செல்வந்தனாவான்
மேலே பார்த்து திரிந்தவன் தடுக்கி விழுவான்
செருக்கு குலைந்து தாழும் நிலைக்கு வருவான்

ஏழையிவன் ஏணியாய் வைத்து ஏறியது
தன் உழைப்பை முதலாக்கி நிமிர்ந்தது
பொய்புரட்டு இல்லாத நெஞ்சமது
ஏழ்மையிலும் ஏமாற்றாத நல்ல உள்ளமது


ஒரு வரியவனின் கண்ணீர் உங்களை இங்கே கவிதை வரிகளை துடிப்புடன் ஆவேசத்துடன் எழுத வைத்ததை படிக்க முடிகிறது சம்சுதீன்... நல்லவருக்கு ஆண்டவன் வைப்பது இதுபோல் சோதனைகளே... முயன்று வருவான் நல்ல நிலைக்கு... அப்ப உங்க கண்ணீரும் மறையும் கண்டிப்பாய்..

அருமையான கவி படைத்தமைக்கு அன்பு நன்றிகள் சம்சுதீன்...


நன்றி அக்கா கவிதைக்கு கவிதை தந்து அருமையாக பாராட்டிய உங்களுக்கு நன்றி மீண்டும் ஒரு முறை .

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by அப்புகுட்டி on Thu Jun 10, 2010 4:43 pm

தன் சதுரத்தை சாறாய்ப் பிளிந்து
வியர்வை சிந்தி தன் குடும்பத்திற்காக
பாடு படும் உளைப்பாளிகளைப் பற்றிய வரிகள்
அருமை சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி.

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: பார்த்து துடித்தமனம்!!

Post by சம்சுதீன் on Thu Jun 10, 2010 4:45 pm

அப்புகுட்டி wrote:தன் சதுரத்தை சாறாய்ப் பிளிந்து
வியர்வை சிந்தி தன் குடும்பத்திற்காக
பாடு படும் உளைப்பாளிகளைப் பற்றிய வரிகள்
அருமை சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி.


நன்றி அப்பு

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum