புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
1 Post - 3%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
64 Posts - 70%

10 Posts - 11%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
4 Posts - 4%
Rutu
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

Abiraj_26
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_m10தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர் Poll_c10 
1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 10:35 am

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கைது செய்யும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் நெல்லையில் அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தொடர்பாக 34 போலி டாக்டர்கள் சிக்கினர். தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் 2 ஆயிரம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எம்பிபிஎஸ் படிக்காமலேயே தமிழகத்தில் சிலர் டாக்டர் தொழில் செய்வதாக இந்திய மருத்துவ சங்கத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட வாரியாக டாக்டர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழக டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் ஆகியோரை இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் சந்தித்து, தமிழகத்தில் உள்ள போலி டாக்டர்கள் பட்டியலை கொடுத்தனர். போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த பட்டியல் மாவட்ட வாரியாக பிரித்து எஸ்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டது. அதை வைத்து போலி டாக்டர்களை போலீசார் தேடி வந்தனர்.

சென்னை திருவொற்றியூர் டிஎஸ்ஆர் நகரில் அற்புதராஜ் (48), மார்க்கெட் பகுதியில் எஸ்.வி.கோயில் தெருவில் ராஜா (45), மாட்டுச்சந்தையில் எட்வின்தாஸ் (54), மந்தைவெளியில் முருகவேல் (35) ஆகியோரை போலீசார் பிடித்தனர். இவர்கள் அலோபதி சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரையும் போலீசார் இன்று காலை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் நான்குநேரி, களக்காடு, வள்ளியூர், ஏர்வாடி, மூலக்கரைபட்டி, விகேபுரம், கல்லிடைக்குறிச்சி, அம்பை உள்பட பல பகுதிகளிலும் போலீசார் நேற்று விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் களக்காட்டை சேர்ந்த சுப்பையா (73), கங்காதரன் (61), கோவில்பத்தை சேர்ந்த நாகராஜன் (30), கீழபத்தை சேர்ந்த முத்துசாமி (60) ஆகியோர் அலோபதி சிகிச்சை அளித்ததாக பிடிபட்டனர். டோனாவூரில் எமி (50) என்பவரும் கைது செய்யப்பட்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

எம்பிபிஎஸ் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Jun 12, 2010 10:37 am

34 அல்ல நண்பரே 170.
(நன்றி தினமலர்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக