புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
60 Posts - 48%
heezulia
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
17 Posts - 2%
prajai
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Page 1 of 2 1, 2  Next

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Jun 13, 2010 4:29 pm

அப்பா...

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image001ih

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image002fd

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image003dx

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image004eu

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image005gr

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Fatherandsonwalking

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image007xl

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image008oc

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image009ii

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image010lu

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image011xa

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image012hw

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 4:34 pm

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அருமையான வரிகள் மனதை நெகிழசெய்துவிட்டது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 4:40 pm

வாசித்ததும் கண்கலங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.. நெஞ்சம் நெகிழவைத்த அருமையான கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 13, 2010 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 7:27 pm

மனதை களங்க வைத்த கவிதை அருமை வாழ்த்துக்கள்.

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sun Jun 13, 2010 7:39 pm

எனக்காகவே நீங்கள் எழுதியது போன்ற உணர்வு..

படித்ததும் கலங்கிவிட்டேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 8:15 pm

தந்தை அன்பை பூரணமாய் உணர
நேசம் பகிர்ந்த தாயும் உணர்த்தினள்

இருந்தபோது தெரியாத வெறுமை
அப்பாவின் மீளாதுயிலில்
பட்டவர்த்தனமாய் தெரிகிறது

அம்மாவாய் அப்பாவாய் எல்லாமாய்
செல்லமாய் இருந்த பொழுது
தெரியாத உணர்வு இப்போது குத்துகிறது

அப்பாவின் இடம் வெற்றிடமாய்
என் மனம் நிறைத்த நிறைகுடமாய்

அப்பாவின் அன்பை அணு அணுபாய் உணர்ந்து அனுபவித்து ரசித்து அப்பாவை இங்கே எழுதிய வரிகள் அத்தனையும் எத்தனையோ உயிராய் இருக்கும் அத்தனை தந்தைக்கும் சமர்ப்பணம்....

உங்கள் வரிகள் மனதை நெகிழவைத்துவிட்டது கவிநிலா..

அன்பு பாராட்டுக்கள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை 47
Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Mon Jun 21, 2010 11:45 pm

உருக்கமான வரிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2010 6:40 am

உங்கள் உருக்கமான வரிகளுக்கு,நான் கூறும் ஆறுதல் வார்த்தை.
"மகன் ரூபத்தில் வருவார்,தந்தை ஒரு நாள்".!
ரமணீயன்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 9:34 am

அற்புதமான அப்பா பற்றி அழகான வரிகளில் மெய்மறக்கச்செய்த கவி வரிகள் மிக்க நன்றி

நேசமுடன் ஹாசிம்
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக