ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ட்விட்டரில் ரசித்தவை
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 SK

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சில கடி சிரி ஜோக்குகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Sun Jun 13, 2010 8:36 pm

காதலன் : வீட்டிலிருந்து சுண்டல் கொண்டு வந்தா காசு மிச்சம் தானே... ஏன் அந்த கடையிலேயே வாங்கனும்னு சொல்ற ????

காதலி : அது எங்கப்பா கடையாச்சே.....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Sun Jun 13, 2010 8:39 pm

ஒருவர் : கிரிக்கெட் சீசன் ஒன்னும் இப்ப இல்லையே...
பின்னே அதுக்கு ஸ்கோர் கேட்டிருக்கீங்க ....

மற்றவர் : ஸ்கோர் இல்ல சார் 'லஞ்சம்' எவ்வளவு சேர்ந்து இருக்கு
என்று கேக்கிறோம் அதான்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 8:48 pm

இன்னும் தொடருமா நிர்மல்...? ரெண்டும் அருமை.... !

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Sun Jun 13, 2010 8:51 pm

கலை wrote:இன்னும் தொடருமா நிர்மல்...? ரெண்டும் அருமை.... !

கண்டிப்பாக நாளை தொடரும் அண்ணா ... இப்போது தூக்கம் கண்ணை சுழற்றுகிறது .......
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 13, 2010 10:13 pm

ரெண்டு நகைச்சுவையும் அருமை நிர்மல்.. தூங்கி எழுந்து மீதி தாங்க புன்னகை


அன்பு நன்றிகள் நிர்மல்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by sherina on Sun Jun 13, 2010 10:18 pm

நிர்மல் wrote:காதலன் : வீட்டிலிருந்து சுண்டல் கொண்டு வந்தா காசு மிச்சம் தானே... ஏன் அந்த கடையிலேயே வாங்கனும்னு சொல்ற ????

காதலி : அது எங்கப்பா கடையாச்சே.....
avatar
sherina
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சிவா on Sun Jun 13, 2010 11:59 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சரவணன் on Mon Jun 14, 2010 12:19 am



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by krishnaamma on Mon Jun 14, 2010 10:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:22 pm

ஓடிபோயிரலாமா டார்லிங் ?????

ஏன் இப்படி பயந்து சாகறீங்க நடந்தே போகலாம் ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:23 pm

என் பையன் என் பேச்சையே கேக்க மாட்டேங்கிறான் ...
ரொம்ப திமிரா இருக்கானோ ?
இல்லைங்க செவிடா இருக்கான் ...............
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:25 pm

அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலப்பா...

எப்படிடா சொல்ற ????

நேத்து 7+3=10 ன்னு சொன்னாருபா இன்று 5+5=10 ன்னு சொல்றாருப்பா............
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:27 pm

அதோ வர்றாரே அவர் வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களை பார்த்தவர் ???
அப்படியா ?? அவர் என்ன பண்ணுக்கிறார்???????

லாரி ஓட்டுறார்...........
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:28 pm

உண்ண முடியாத பண் எது ????

??

ரிப்பன்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by V.Annasamy on Wed Jun 16, 2010 4:29 pm

இப்படிக் 'கடித்து' சிரிக்கச் சொல்ரீங்களே. நல்லா இல்லே.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:30 pm

தோசையை ஏன் திருப்பி போடுறோம் ????

யாருக்காவது தெரியுமா ......

ஏன்னா அதுவா திரும்பாதுல்ல.... எஸ்கேப்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ரிபாஸ் on Wed Jun 16, 2010 4:30 pm

மாமு சூப்பர் மாமு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by பிளேடு பக்கிரி on Wed Jun 16, 2010 4:30 pm

சுவையான கடிகள்............. நன்றி........



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:31 pm

உடுத்தி கொள்ள முடியாத டிரஸ்(dress) எது ?

அட்ரெஸ் (address)
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:32 pm

திருடனுக்கு பிடித்த ராகம் எது ?

'சுருட்டி' ராகம் ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by V.Annasamy on Wed Jun 16, 2010 4:32 pm

நிர்மல் wrote:தோசையை ஏன் திருப்பி போடுறோம் ????

யாருக்காவது தெரியுமா ......

ஏன்னா அதுவா திரும்பாதுல்ல.... எஸ்கேப்

அதற்கும் 'திருப்பு முனை" உண்டு !!!
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:33 pm

சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய்கறி எது ?

'கத்தரி'க்காய்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ஹாசிம் on Wed Jun 16, 2010 4:33 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி இப்படிக்கடிக்கலாமா? நிர்மல்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ரமீஸ் on Wed Jun 16, 2010 4:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ரிபாஸ் on Wed Jun 16, 2010 4:34 pm

நிர்மல் wrote:சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய்கறி எது ?

'கத்தரி'க்காய்

ஏன் மாமு பிடிக்காது கொஞ்சம் சொல்லுங்களேன் சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum