புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
69 Posts - 52%
heezulia
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_m10N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

N.T.R. ன் 'பாதாள பைரவி '


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 9:47 pm

First topic message reminder :

யாரிடமாவது NTR ன் ''பாதாள பைரவி ' பாடல்கள் அல்லது படமே இருந்தாலும் எனக்கு தாருங்கள். link தந்தாலும் போரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 10:22 pm

அன்பு நன்றிகள் சிவா.... N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:25 pm

[quote="சிவா"]
மஞ்சுபாஷிணி wrote:

எங்கு சென்றாலும் தமிழரின் சிறப்பை நிலை நாட்டும் உங்களைப் போன்றோர்களால்தான் உலகம் முழுதும் தமிழர்களுக்கென்று இன்னும் தனி மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது!

வாழ்த்துகள் அக்கா! பன்மொழிப் புலவர் மஞ்சு வாழ்க!!!!

இதை நான் வழி மொழிகிறேன் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:26 pm

மஞ்சுபாஷிணி wrote:

சிம்பிள் சிவா.... இதுக்கு முன்னாடி நான் பஹரைன் எக்ஸ்சேஞ்ல வேலை செய்துட்டு இருந்தேன்.. அப்ப அங்க பலவித மக்கள் வருவாங்க ஊருக்கு பணம் அனுப்ப.. அவங்களுக்கு எதுனா பிரச்சனை என்றால் எப்படி தீர்ப்பது... அவங்க மொழி பேசினால் இன்னும் அவங்க பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு உதவி செய்ய எளிதாய் இருக்குமே என்று கற்றுக்கொண்டது தான் இத்தனை மொழிகள்....

ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
ஹிந்தி
கன்னடம்
மலையாளம்
வங்காளம்
அரபிக்

இவ்வளவு தான் தெரியும் சிங்களம் வெறுமனே அக்கே கோமதே மல்லி கோமதே, பிலிப்பைன்ஸ் கபயான் கமஸ்தக மபூதீ சலாமத்போ...

எந்த மொழி கற்றாலும் மரியாதையுடன் பேச முயற்சித்து கற்றுக்கொண்டது சிவா....

Hats off you munju. N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 678642 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 678642 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 678642 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 678642 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 678642



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:28 pm

இருந்தாலும் உங்க அக்கா தம்பி பாசத்துல என் கேள்விய விட்டுடிங்களே? அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 10:28 pm

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.... ஏழைகளுக்கு உதவ மொழி எனக்கு உதவியது அவ்வளவேப்பா.... எழுத படிக்க தெரியாதவங்க வருவாங்க...எங்கே வேலை செய்தாலும் எல்லோருக்கும் உதவும்படியாத பணியே எனக்கு கிடைக்கனும்னு இறைவனிடம் வைத்த கோரிக்கை இப்பவும் அப்படி தான்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:32 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.... ஏழைகளுக்கு உதவ மொழி எனக்கு உதவியது அவ்வளவேப்பா.... எழுத படிக்க தெரியாதவங்க வருவாங்க...எங்கே வேலை செய்தாலும் எல்லோருக்கும் உதவும்படியாத பணியே எனக்கு கிடைக்கனும்னு இறைவனிடம் வைத்த கோரிக்கை இப்பவும் அப்படி தான்பா...

உயர்ந்த உள்ளம் உங்களுக்கு மஞ்சு. உங்களை என் தோழி என் சொல்வதில்
பெருமை கொள்கிறேன். அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jun 18, 2010 10:41 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:
அதைப் பார்த்துதான் எனக்கு ஆச்சரியம் அக்கா! உங்களுக்கு எத்தனை மொழிகள்தான் தெரியும்! எப்படி தெலுங்கு, கன்னடம் மொழிகள் உங்களுக்கு தெரியும்!

சிம்பிள் சிவா.... இதுக்கு முன்னாடி நான் பஹரைன் எக்ஸ்சேஞ்ல வேலை செய்துட்டு இருந்தேன்.. அப்ப அங்க பலவித மக்கள் வருவாங்க ஊருக்கு பணம் அனுப்ப.. அவங்களுக்கு எதுனா பிரச்சனை என்றால் எப்படி தீர்ப்பது... அவங்க மொழி பேசினால் இன்னும் அவங்க பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு உதவி செய்ய எளிதாய் இருக்குமே என்று கற்றுக்கொண்டது தான் இத்தனை மொழிகள்....

ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
ஹிந்தி
கன்னடம்
மலையாளம்
வங்காளம்
அரபிக்

இவ்வளவு தான் தெரியும் சிங்களம் வெறுமனே அக்கே கோமதே மல்லி கோமதே, பிலிப்பைன்ஸ் கபயான் கமஸ்தக மபூதீ சலாமத்போ...

எந்த மொழி கற்றாலும் மரியாதையுடன் பேச முயற்சித்து கற்றுக்கொண்டது சிவா....
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 325286 ஆகா !!!

தலை சுற்றி மயங்கிக் கிடக்கிறேன்

N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 Icon_smileதங்களைபோன்றோரின் நட்பு கிடைப்பதில் மகிழ்ச்சி !நன்றி ஈகரைக்கு !



தீதும் நன்றும் பிறர் தர வாரா N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 154550
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 10:46 pm

அன்பு நன்றிகள் கலை ( ஈகரை கூட்டி வந்ததற்கு) அன்பு நன்றிகள் ஈகரை (அற்புத அன்பு உறவுகள் இருக்கும் இடத்தை நிறைத்ததற்கு) அன்பு நன்றிகள் நிலாசகி ( அன்பாய் என்னுடன் நட்பு கொண்டதற்கு )



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 19, 2010 12:22 am

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:
அதைப் பார்த்துதான் எனக்கு ஆச்சரியம் அக்கா! உங்களுக்கு எத்தனை மொழிகள்தான் தெரியும்! எப்படி தெலுங்கு, கன்னடம் மொழிகள் உங்களுக்கு தெரியும்!

சிம்பிள் சிவா.... இதுக்கு முன்னாடி நான் பஹரைன் எக்ஸ்சேஞ்ல வேலை செய்துட்டு இருந்தேன்.. அப்ப அங்க பலவித மக்கள் வருவாங்க ஊருக்கு பணம் அனுப்ப.. அவங்களுக்கு எதுனா பிரச்சனை என்றால் எப்படி தீர்ப்பது... அவங்க மொழி பேசினால் இன்னும் அவங்க பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு உதவி செய்ய எளிதாய் இருக்குமே என்று கற்றுக்கொண்டது தான் இத்தனை மொழிகள்....

ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
ஹிந்தி
கன்னடம்
மலையாளம்
வங்காளம்
அரபிக்

இவ்வளவு தான் தெரியும் சிங்களம் வெறுமனே அக்கே கோமதே மல்லி கோமதே, பிலிப்பைன்ஸ் கபயான் கமஸ்தக மபூதீ சலாமத்போ...

எந்த மொழி கற்றாலும் மரியாதையுடன் பேச முயற்சித்து கற்றுக்கொண்டது சிவா....
N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 677196 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 677196 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 677196 N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 677196
தலை வணங்குகிறேன் தாயே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 12:27 am

krishnaamma wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.... ஏழைகளுக்கு உதவ மொழி எனக்கு உதவியது அவ்வளவேப்பா.... எழுத படிக்க தெரியாதவங்க வருவாங்க...எங்கே வேலை செய்தாலும் எல்லோருக்கும் உதவும்படியாத பணியே எனக்கு கிடைக்கனும்னு இறைவனிடம் வைத்த கோரிக்கை இப்பவும் அப்படி தான்பா...

உயர்ந்த உள்ளம் உங்களுக்கு மஞ்சு. உங்களை என் தோழி என் சொல்வதில்
பெருமை கொள்கிறேன். N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 154550

ஈகரை தந்த அன்புச்செல்வத்தில் நீங்களும் ஒன்றாய் என் தோழியாய் பெற நானும் சந்தோஷம் கொள்கிறேன்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

N.T.R. ன் 'பாதாள பைரவி ' - Page 4 47
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக