புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Poll_c10அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Poll_m10அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen
அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Poll_c10அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Poll_m10அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 10:28 pm

கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.

இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சரியான நேரத்தில் வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது, என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் பள்ளி கழிப்பறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை கிடந்ததால், குழந்தையை பெற்றெடுத்தது மாணவியாகத்தான் இருக்கும் என முடிவு செய்த ஆசிரியர்கள், சந்தேகத்தின் பேரில் மாணவி சுரிதாவை விசாரித்தனர். முதலில் மறுத்த மாணவி, பின்னர் தான் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு யாருக்கும் தெரியாமல் 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பள்ளி கழிப்பறையிலேயே குழந்தை பெற்றேடுத்த மாணவியை பார்த்து மற்ற மாணவிகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட் மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவியைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் ஊர் கிராமம் என்பதால் அவரது வீட்டு முன் ஏராளமானோர் கூடி விட்டனர். கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று பலரும் மாணவியிடம் கேட்டனர். ஆனால் மாணவி கண்ணீர் வடித்தாரே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. மாணவியின் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். தாயாரின் கண்காணிப்பில்தான் மாணவி படித்து வந்தார். தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாணவியின் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 16, 2010 10:32 pm

தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?

அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 10:33 pm

ஒரு 10th மாணவிகு இவ்வாறு நேர்ந்துள்ளது அவளது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் ,அவளது ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் , அவளது நண்பர்கள் என்ன செய்கிறார்கள்...?????????????????

எல்லாம் இந்த சினிமா, சீரியல் பார்த்து கேட்டு போகுது . இந்த வயதில் அவளே டெலிவரி பார்த்து கொள்கிறாள் என்றாள் எந்தனை தைரியம் உறுதி . இதனை நல்லதுக்கு பயன் படுத்தலாம? நாடு வெளங்குன மாதிரிதான ?... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 10:37 pm

சிவா wrote:தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?

என்ன இப்படி கேட்கிறிர்கள்? மாதா மாதம் 'date ' வராதா? அது அம்மாக்கு தெரியாதா? வயறு கொஞ்சம் கூட தெரியலையா என்ன? எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 10:51 pm

எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....

கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...

என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....

சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....

எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...

தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....

நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 10:54 pm

இல்ல மஞ்சு, நான் அவளை 'எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி ! என்று சொன்னதற்கு காரணம், தனக்கு ஏதோ ஆய்டுத்து என் அம்மா ட சொல்ல வேண்டாமா? பாத்ரூம் போய்ட்டு எவ்வளவு சாதாரணமா வந்துருக்கா? அதுக்காக சொன்னேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 16, 2010 11:12 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....

கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...

என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....

சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....

எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...

தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....

நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
சரியாச் சொன்னீங்க மஞ்சு.. இதெல்லாம் குமரப்பருவ குழப்பம்.. சரியா வழிநடத்தத் தவறிய பெற்றோர், ஆசிரியர்களே குற்றவாளிகள்..

அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Aஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Aஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Tஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Hஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Iஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Rஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Aஅதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? Empty
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Wed Jun 16, 2010 11:30 pm

இவற்றுக்கெல்லாம் மூலக் காரணமாக இருந்த அந்த ஆண்மகனை அடித்து உதைக்கணும்....அப்பதான் இது போன்ற அயோக்கியர்களுக்கு அறிவு வரும்..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 12:06 am

krishnaamma wrote:இல்ல மஞ்சு, நான் அவளை 'எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி ! என்று சொன்னதற்கு காரணம், தனக்கு ஏதோ ஆய்டுத்து என் அம்மா ட சொல்ல வேண்டாமா? பாத்ரூம் போய்ட்டு எவ்வளவு சாதாரணமா வந்துருக்கா? அதுக்காக சொன்னேன்.

எனக்கும் இதை படிச்சிட்டு பயமாச்சு... ஒரு சிலர் பயந்த சுபாவமா இருப்ப்பாங்க... ஒரு சிலர் மனதைரியத்தோடு இருப்பாங்க.... நீங்க சொன்னது சரியே... தன் அவஸ்தைகளை அட்லீஸ்ட் யாரிடமாவது பகிராமல் இருந்திருக்க முடியாது..... உங்க மனசு ஏன் இத்தனை ஆவேசப்படுதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா...ஐயோ பெண்பிள்ளை இனி இவள் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்... அக்கம் பக்கம் உறவுகள் இனி இந்த பெண்ணை பார்க்கும் பார்வைகள் கேலிகள் எல்லாமும் எப்படி தாங்குவா என்று நினைச்சு பதறி தான் நீங்க இப்படி சொன்னீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா.... படிச்சப்பவே இந்த அதிர்ச்சி தாங்கமுடியலை நம்மால்....அந்த பெண்ணை பெற்ற தாயின் மனநிலை எப்படி இருக்கும்னு நீங்க துடிப்பது என்னால உணரமுடிகிறதுப்பா....நாம பண்பட்டிருப்பதால் இத்தனை யோசிக்கிறோம்... வேதனைப்படுகிறோம்... வேறென்ன செய்யமுடியும் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? 47
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu Jun 17, 2010 6:34 am

மஞ்சுபாஷிணி wrote:எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....

கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...

என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....

சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....

எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...

தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....

நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
சியர்ஸ் சியர்ஸ்
நடைமுறைச் சாத்தியமான தீர்வு அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக