புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
29 Posts - 55%
heezulia
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது


   
   

Page 2 of 2 Previous  1, 2

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Jun 19, 2010 11:37 am

First topic message reminder :

பல்லடம் : பல்லடம் அருகே பெற்ற மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர். பல்லடம் கரைப்புதூர் லட்சுமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42); டீ மாஸ்டர். இவனது முதல் மனைவி லட்சுமிக்கு தேவி (20), மீனா (16), நந்தினி (7) என மூன்று பெண் குழந்தைகள். இரண்டாவதாக பரமேஸ்வரி (28) என்பவரை ஓராண்டுக்கு முன் முத்துக்குமார் திருமணம் செய்து கொண்டான். அதை எதிர்த்த முதல் மனைவி லட்சுமி, தனியாக பிரிந்து சென்று விட்டார்.

முதல் மனைவியின் மூத்த மகள் தேவி சென்னையில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகள் மீனா, மூன்றாவது மகள் நந்தினி ஆகியோர் தந்தை முத்துக்குமாருடன் வசித்தனர். கணவன் இல்லாத நேரத்தில் வந்து, தன் மகள்களை பார்த்து செல்வதை லட்சுமி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்துக்குமார் தன் மகள் என்று கூட பாராமல் மீனாவை மிரட்டி கற்பழித்து விட்டான். "இதை வெளியே சொன்னால் உன் தங்கை , அம்மாவை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளான். கற்பழிக்கப்பட்டதால் கர்ப்பமுற்ற மீனா, எப்போதும் நைட்டி அணிந்தபடி இருந்ததால், வேறு யாருக்கும் நடந்தது தெரியவில்லை.

தான் கர்ப்பமாகி விட்டதை முத்துக்குமாரிடம் மட்டும் மீனா தெரிவித்தாள். உஷாரான காமக்கொடூரன், "கருவைக் கலைத்து விடலாம்' என்று கூறி, மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளான். அதை சாப்பிட்டதும், மீனாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தன் தாய் லட்சுமியிடம், தான் தந்தையால் கற்பழிக்கப்பட்டது குறித்து மீனா கூறி அழுதாள். அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி, மகளை சமாதானப்படுத்தி சென்றார்.

கரு கலையாத நிலையில் இருந்த மீனாவிடம், "குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; உனக்கு தனியாக வீடு பிடித்து கொடுக்கிறேன்' எனக் கூறி சமாதானம் செய்த முத்துக்குமார், அவள் அணிந்திருந்த கால் பவுன் தங்க கம்மலை வாங்கிச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து அதை கேட்டபோது, "செத்துத்தொலை' எனக் கூறி கீழே தள்ளி விட்டான். இது குறித்து கடந்த 15ம் தேதி லட்சுமியிடம் போனில் மீனா கூறி அழுதுள்ளாள்.

தனக்கு ஏற்பட்ட அவமானம், துயரத்தை தாங்க முடியாத மீனா, 16ம் தேதி இரவு விஷம் குடித்தாள்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவள், 17ம் தேதி மாலை இறந்து விட்டாள். இது குறித்து நேற்று காலை பல்லடம் போலீசில் லட்சுமி புகார் செய்தார்.

விசாரித்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற போலீசார், முத்துக்குமாரை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றத்தை முத்துக்குமார் ஒத்துக்கொண்டான். அவன் மீது, 376 (கற்பழிப்பு), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய இரு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 4:21 pm

இது போன்று எத்தனையோ வக்கிரதனங்கள் வெளி உலகிற்கு தெரியாமல்....


தண்டனை கடுமை ஆகும் வரை குற்றங்கள் குறைய போவதில்லை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 19, 2010 5:16 pm

மஞ்சுபாஷிணி wrote:இவனைப்போல அயோக்கியனால தான் பெண்கள் நிம்மதியா நடமாட முடிவதில்லை... தந்தை மகள் என்னும் பவித்ர பந்தம் இதை ராஸ்கல் இவனை அடிக்குமுன் இவனுடைய மனைவியை அடிக்கனும்.... என்னதான் புருஷனிடம் தகராறு என்றாலும் ஒன்னு பிள்ளைகளின் நலம் வேண்டி அதே வீட்டில் பிள்ளைகள் கூட இருந்திருக்கனும்..... அதை விட்டு தான் மட்டும் நல்லா இருக்கனும்னு இவனை பிரிந்து போகப்போய் தானே இத்தனையும் ஆச்ச்சு...

போன பெண் தன் மகள்களையும் கூட்டிட்டு போயிருந்தால் அது நன்மையாயிருந்திருக்கட்டும்...

இந்த காமாந்தகாரன் பாவி மகள் என்று கூட பார்க்காம நினைக்க கூட முடியலை... படிக்கும்போதே அழுகை வருகிறது.... இவனை தூக்கில் போட்டு ஒரேடியா உயிர் போக விட கூடாது...

முச்சந்தியில் நிற்கவெச்சு மக்கள் கையினால் அடி வாங்க வைத்து துடிக்க துடிக்க கொல்லனும்...

அந்த மகளுக்கு எங்க போச்சு புத்தி அம்மாவை அக்காவை கொலை செய்வேன்னு சொன்னால் கற்பை இழப்பாளா? தந்தை இப்படி தகாத காரியம் செய்துட்டான்னு உடனே போய் போலிசுல சொல்லவேண்டாமா.. அப்பவே ஆட்களை கூப்பிட்டு இவனை முட்டிக்கு முட்டி அடிச்சு உள்ள தள்ள வேண்டாமா?

இவனைப்போல் ஆட்கள் இருப்பதால் தான் நாடு இப்படி உருக்குலைந்து போயிருக்கு.....

நான் சொல்ல வந்தததை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் , மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 678642 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது - Page 2 678642

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 19, 2010 6:03 pm

srinihasan wrote:இது போன்று எத்தனையோ வக்கிரதனங்கள் வெளி உலகிற்கு தெரியாமல்....


தண்டனை கடுமை ஆகும் வரை குற்றங்கள் குறைய போவதில்லை...

நிச்சயமாக அண்ணா ................

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக