புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஊமை உறவு..... - Page 2 Poll_c10ஊமை உறவு..... - Page 2 Poll_m10ஊமை உறவு..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊமை உறவு.....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 8:29 pm

First topic message reminder :

ஊமை உறவு...


ஊமை உறவு..... - Page 2 Amazing+Shadow+Photos..+%2810%29


காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!



ஆதிரா..







ஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Tஊமை உறவு..... - Page 2 Hஊமை உறவு..... - Page 2 Iஊமை உறவு..... - Page 2 Rஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Empty

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 10:50 pm

Aathira wrote:
maniajith007 wrote:நிழல் கவிதை நிஜமாக சூப்பர் (முன் போல இப்போ அடிக்கடி கவிதை எழுதுவதில்லை அதை தயவு செய்து மறு பரிசீலினை செய்யுங்கள் )

மறு பரிசீலனை என்ன? உங்கள் அன்பு வார்த்தைகள் இதைச் செய்யத் தூண்டாதா? உண்மையிலேயே ஈகரையின் ஊக்க மருந்து அஜித்.. கண்டிப்பாக மீண்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடரும்.. தொடரும் உங்கள் அன்பான ஊக்கத்திறகு மிக்க நன்றி அஜித். ஊமை உறவு..... - Page 2 154550 ஊமை உறவு..... - Page 2 599303 ஊமை உறவு..... - Page 2 154550

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun Jun 27, 2010 10:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஊமை உறவு..... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 10:59 pm

அர்த்தக்கங்கள் நிறைந்த அற்புதமான வரிகள் அனைத்தும்....அருமை அக்கா ஊமை உறவு..... - Page 2 154550 ஊமை உறவு..... - Page 2 154550 ஊமை உறவு..... - Page 2 154550 ஊமை உறவு..... - Page 2 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 11:28 pm

நிழலின் நிறத்தை,அதன் நிஜத்தை,அழகாய் கவிதையை வடித்த,எங்கள் கவிக்குயில் உங்களுக்கு பாராட்டு...




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 28, 2010 12:23 am

kalaimoon70 wrote:நிழலின் நிறத்தை,அதன் நிஜத்தை,அழகாய் கவிதையை வடித்த,எங்கள் கவிக்குயில் உங்களுக்கு பாராட்டு...
வந்தவுடன் அன்பாக வழங்கிய தங்களின் பாராட்டுப் பத்திரம் கண்டு மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி தோழரே... ஊமை உறவு..... - Page 2 678642 ஊமை உறவு..... - Page 2 154550



ஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Tஊமை உறவு..... - Page 2 Hஊமை உறவு..... - Page 2 Iஊமை உறவு..... - Page 2 Rஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Jun 28, 2010 1:14 am

ஊமை உறவு அருமை மேலும் தொடருங்கள்,
நிஜங்கள் இருட்டினில் நின்றால் எந்த உறவுகளும் வருவதில்லை, நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஊமை உறவு..... - Page 2 Avatar15523pf0
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jun 29, 2010 1:59 pm

நீண்ட நாளுக்குப்பின் சந்திக்கும் போது, இந்த கவிதை மனதை வருடியது...வாழ்த்துக்கள் ஆதிரா...

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 6:31 pm

srinihasan wrote:நிழல் அல்ல நிஜமாய் உங்கள் வரிகளில் உருவத்தையே காட்டுகின்றது...

ஊமை உறவு நம்மை விட்டு என்றும் பிரியா உறவு ....
மிக்க நன்றி வாசன்.. ஊமை உறவு..... - Page 2 678642 ஊமை உறவு..... - Page 2 154550



ஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Tஊமை உறவு..... - Page 2 Hஊமை உறவு..... - Page 2 Iஊமை உறவு..... - Page 2 Rஊமை உறவு..... - Page 2 Aஊமை உறவு..... - Page 2 Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jul 03, 2010 6:34 pm

அதி அற்புதம் ஆதிரா ஊமை உறவு..... - Page 2 677196 ஊமை உறவு..... - Page 2 677196 ஊமை உறவு..... - Page 2 677196 ஊமை உறவு..... - Page 2 677196

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Jul 03, 2010 6:37 pm

ஊமை உறவு..... - Page 2 677196 ஊமை உறவு..... - Page 2 677196 ஊமை உறவு..... - Page 2 677196



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக