|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by aralbabu Today at 11:11 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
வணக்கம் அன்பு உறவுகளே....
உண்மையான பாசப்பிணைப்புடன் கடந்த சில காலம் உங்களோடு உறவாடினேன். ஆனந்தம் கொண்டு மகிழ்ந்திருந்தேன்.
எனது நிறுவன இடமாற்றுதலின் அடிப்படையில் குறுகிய சில காலத்திற்கு உங்களோடு கலந்து கொள்ள முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதலால் எதிர்வரும் சில மாதங்கள் என்னால் ஈகரைக் குடும்பத்துடன் உறவுகொள்ள முடியாததை இட்டு மனவேதனையுடன் பிரியாவிடை பெறுகிறேன்

Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
குறுகிய காலம் விரைவில் முடிந்துவிடும் விரைவில் மீண்டும் ஈகரை வந்து விடுவீர்கள் கலக்கமின்றிச் சென்று வாருங்கள் நண்பரே

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
ஆருயிர் நண்பனின் பிரிவில் கண்ணீரைத்தவிர வார்த்தைகள் வர மறுக்கிறது நண்பா நீ எங்கு இருந்தாலும் எங்களோடுதான் இருப்பாய்

நேசமுடன் ஹாசிம்

Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
எங்கிருந்தாலும் நீர் நல்மாக வாழ இறைவனை வேண்டுகிறோம். அத்துடன் முடியும் போது தாங்கள் நலமாக உள்ள செய்தியை மட்டுமாவது ஒரு சிறு பதிவிட்டுச் செல்லவும். விரைவில் இணைவோம்..மகிழ்ச்சியாகச்
சென்று வாருங்கள் சம்ஸ்.. 

Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
வழிப்போக்கன் wrote:குறுகிய காலம் விரைவில் முடிந்துவிடும் விரைவில் மீண்டும் ஈகரை வந்து விடுவீர்கள் கலக்கமின்றிச் சென்று வாருங்கள் நண்பரே

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
நமக்குள் பிரிவா இல்லவே இல்லை என்றும் நாம் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்.
நமக்குள் பிரிவே இல்லை நண்பா என்றும் நீங்கள் செல்லும் இடத்திலும் எங்களுடன் இணையும் வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செல்லுங்கள்
உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள் வெற்றியோடு திரும்பி வாருங்கள் உங்கள் வருகைக்காக இங்கு அன்பு உள்ளங்கள் வழி மேல் விழி வைத்த வண்ணம்.
அன்புடன்
அப்புகுட்டி.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
சென்று வாருங்கள் சந்தோசமாக சீக்கிரம் வந்து என்னை மாதரி இணைந்து கொள்ளுங்கள் 

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
அப்புகுட்டி wrote:நமக்குள் பிரிவா இல்லவே இல்லை என்றும் நாம் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்.
நமக்குள் பிரிவே இல்லை நண்பா என்றும் நீங்கள் செல்லும் இடத்திலும் எங்களுடன் இணையும் வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செல்லுங்கள்
உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள் வெற்றியோடு திரும்பி வாருங்கள் உங்கள் வருகைக்காக இங்கு அன்பு உள்ளங்கள் வழி மேல் விழி வைத்த வண்ணம்.
அன்புடன்
அப்புகுட்டி.![]()
![]()
பிரிவு என்பது உறவுக்காகத்தான் சம்ஸ் நல்லபடியாக சென்றுவாருங்கள்.

Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
அப்புகுட்டி wrote:நமக்குள் பிரிவா இல்லவே இல்லை என்றும் நாம் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்.
நமக்குள் பிரிவே இல்லை நண்பா என்றும் நீங்கள் செல்லும் இடத்திலும் எங்களுடன் இணையும் வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செல்லுங்கள்
உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள் வெற்றியோடு திரும்பி வாருங்கள் உங்கள் வருகைக்காக இங்கு அன்பு உள்ளங்கள் வழி மேல் விழி வைத்த வண்ணம்.
அன்புடன்
அப்புகுட்டி.![]()
![]()

நேசமுடன் ஹாசிம்

Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
ஹாசிம் wrote:ஆருயிர் நண்பனின் பிரிவில் கண்ணீரைத்தவிர வார்த்தைகள் வர மறுக்கிறது நண்பா நீ எங்கு இருந்தாலும் எங்களோடுதான் இருப்பாய்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விரைந்து வாருங்கள் நண்பா
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
வழிப்போக்கன் wrote:குறுகிய காலம் விரைவில் முடிந்துவிடும் விரைவில் மீண்டும் ஈகரை வந்து விடுவீர்கள் கலக்கமின்றிச் சென்று வாருங்கள் நண்பரே

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
குறுகிய காலம் விரைவில் முடிந்துவிடும் விரைவில் மீண்டும் ஈகரை வந்து விடுவீர்கள் கலக்கமின்றிச் சென்று வாருங்கள் நண்பரே

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4529
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
கவலைப்படாதீங்க சம்சுதீன்.. சீக்கிரமா நீங்க ஈகரை இணைய என் பிரார்த்தனைகள்பா...

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
உங்களுடன் இன்று ஒரு நாள் இணைந்திருக்க வந்துள்ளேன் வாருங்கள்
Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்
சம்சுதீன் wrote:உங்களுடன் இன்று ஒரு நாள் இணைந்திருக்க வந்துள்ளேன் வாருங்கள்![]()
![]()
![]()
வணக்கம்.... சம்ஸ் எப்படி உள்ளீர்கள்? நலமா? மீண்டும் ஒருநாள் வந்து செல்லுங்கள் உரையாடுவதற்கு...
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum